"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |

| വരി 88: | വരി 88: | ||

'''பைலட் பள்ளிக்கூடம்'''

'''பைலட் பள்ளிக்கூடம்'''

சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s'''10 மடிக்கணினியும்'''], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|'''வகுப்புச் செயல்பாடுகள்''']] நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

'''எல் எஸ் எஸ் வெற்றி - 2020'''

[[ചിത്രം:21302-lss 20.jpg|300px|center]] | |||

எல் எஸ் எஸ் தேர்வில் வெற்றிக் கொடியை நாட்டினர் நமது பள்ளியிலுள்ள எட்டு மாணவச் செல்வங்கள். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கையினால் நமது பள்ளி நன்மதிப்பு உடையதாக விளங்குகிறது. சித்தூர் தாலுகாவிலேயே அதிக எல் எஸ் எஸ் பெற்ற ஒரு பொதுக்கல்விக்கூடம் நமது பள்ளிக்கூடம் ஆகும். அதுமட்டுமின்றி சித்தூர் தாலுக்காவிலேயே 80 மதிப்பெண்ணிற்கு 68 மதிப்பெண்களை பெற்ற ஒரே ஒரு வெற்றியாளர் நமது பள்ளியில் பயிலும் ஸ்னிக்தா என்னும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளியின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. திறமையுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கேற்ற செயல்பாடுகளையும், வழிகாட்டல்களையும் கொடுப்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. குழந்தைகளுடைய வகுப்பு பாழாகாமல் எல் எஸ் எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமைகளிலும் குழந்தைகளுக்கு மாதிரித் தேர்வுகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களான பவில்தாஸ், ஹேமாம்பிகா போன்றோர் எல் எஸ் எஸ் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினர். ஒவ்வொரு இடைவேளைகளிலும் குழந்தைகளுடைய கற்றல் முன்னேற்றத்தை மேன்மை படுத்துவதற்கான பகுதிகளை கண்டறிந்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய இந்த மாபெரும் வெற்றி பள்ளிக்கூடத்திற்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இவ்வெற்றி வரும் வருடங்களிலும் எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அனைவருக்கும் ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது.

'''வெற்றி முரசு'''

'''வெற்றி முரசு'''

| വരി 143: | വരി 147: | ||
[[ചിത്രം:21302-ranjan.jpg|center|350px]] | [[ചിത്രം:21302-ranjan.jpg|center|350px]] | ||

கேரளம் எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாகும் வெள்ளப்பெருக்கம். 2019-ல் வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதலமைச்சருடைய வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி, ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியுள்ளான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி மாணவன். முன் தொடக்கப் பள்ளியில் பயிலும் '''ரஞ்சன்''' எனும் மாணவன் தான் உண்டியலில் சேமித்து வைத்த பணம் முழுவதும் வெள்ளப்பெருக்க நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினான். இச்செயல் பள்ளிக்கும் வரும் தலைமுறைக்கும் மிகச்சிறந்த மாதிரிச் செயல்பாடு என்று தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் கூறினார். பள்ளிப் பொதுக்கூட்டத்தில் வைத்து தனது உண்டியலை ரஞ்சன் தலைமையாசிரியைக்கு வழங்கினான். இந்த மகத்தான தருணத்தில் அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு சேர்ந்தனர்.

'''பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு... '''