குஞ்ஞெழுத்துக்கள்

குஞ்ஞெழுத்துக்கள் என்பது நிபுன் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக 1 ஆம் வகுப்பு குழந்தைகள் எழுதிய எழுத்துக்களின் தொகுப்பாகும். குழந்தைகளின் தாய்மொழிப் புலமையை வளர்ப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது. கதைகள், கவிதைகள், வரைபடங்கள், பயணக் குறிப்புகள், குறிப்புகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் மற்றும் குழந்தை தனது சொந்த கற்பனையில் வரைந்த படக்கதைகள் இதில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன், படைப்பாற்றல் திறன் மற்றும் எழுதும் திறன் போன்றவற்றை வளர்க்க பெரிதும் உதவுகிறது.

கதைகள்

கவிதைகள்


நாட்குறிப்புகள்


வரைபடங்கள்


பயணக் குறிப்புகள்

கடிதங்கள்

குறிப்புகள்