"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
(2 ഉപയോക്താക്കൾ ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 15 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 40: വരി 40:
|സ്കൂൾ തലം=1 முதல் 4 வரை
|സ്കൂൾ തലം=1 முதல் 4 வரை
|മാദ്ധ്യമം=தமிழ், மலையாளம்
|മാദ്ധ്യമം=தமிழ், மலையாளம்
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=142
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=76
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=237
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=160
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=379
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=236
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=12
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=12
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
വരി 55: വരി 55:
|വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
|വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
|വൈസ് പ്രിൻസിപ്പൽ=
|വൈസ് പ്രിൻസിപ്പൽ=
|പ്രധാന അദ്ധ്യാപിക=ஜயலக்ஷ்மி.
|പ്രധാന അദ്ധ്യാപിക=தீபா.
|പ്രധാന അദ്ധ്യാപകൻ=
|പ്രധാന അദ്ധ്യാപകൻ=
|പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=சாமிநாதன். K
|പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=C A ஶ்ரீஜித்
|എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=பினி வி. பி
|എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=சரண்யா
|സ്കൂൾ ചിത്രം=21302-schoolimage.jpeg
|സ്കൂൾ ചിത്രം=21302-schoolimage.jpeg
|size=350px
|size=350px
വരി 68: വരി 68:
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.

சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61  <ref>[[പ്രമാണം:21302-avalambam 1.jpg|ലഘുചിത്രം]]பள்ளித் தகவல் பலகை </ref> முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61  <ref>[[പ്രമാണം:21302-avalambam 1.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை]] பள்ளித் தகவல் பலகை </ref> முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.

{| class="wikitable"
{| class="wikitable"
വരി 94: വരി 94:

==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. [[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|இனியும் வாசிப்போம்]]
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் அறிவதற்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/பெற்றோர் ஆசிரியர் சங்கம்|பெற்றோர் ஆசிரியர் சங்கம்]]

==பைலட் பள்ளிக்கூடம்==
==பைலட் பள்ளிக்கூடம்==
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட்<ref>KITEன் [https://kite.kerala.gov.in/KITE/index.php/welcome/ict/1 பைலட் திட்டம்]</ref>பள்ளி ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s 10 மடிக்கணினியும்], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான்  [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|வகுப்புச் செயல்பாடுகள்]]  நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.

==முதன்மை சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்==
== ஒரு பொன் மகுடம் கூட! ஸ்கூள்விக்கி விருது - 2022, மாவட்ட அளவில் முதல் இடம்==
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]]
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|200px]]
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது.
ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/ஸ்கூள்விக்கி விருது 2021-22|ஸ்கூள்விக்கி விருது 2021-22]]
[[{{PAGENAME}}/கூடுதல் விபரங்கள்|கூடுதல் விபரங்கள்]]
 
==குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) ==
சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. [[{{PAGENAME}}/கூடுதல் அறிவதற்கு|கூடுதல் அறிவதற்கு]]  

==மகத்தான ஆளுமைகள்==
==மகத்தான ஆளுமைகள்==
வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். [[{{PAGENAME}}/கூடுதல் அறியலாம்|கூடுதல் அறியலாம்]]  

==எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்==
நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ|வைகப்பிரபா. க.அ]]
==எங்கள்பள்ளி மேதைகளுடன்...!==
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், எங்கள் பள்ளி மேதைகளுடன் என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]]

==சமூக ஊடகத்துறையிலும்==
==சமூக ஊடகத்துறையிலும்==
மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன யுகத்திற்கேற்றவாறு சமூக ஊடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளி.  பள்ளியின் கற்றல் மற்றும் இதர செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு (blog) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் செயல்பாடுகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் சமூகத்தில் பள்ளியின் தனித்துவத்தை தக்கவைக்க உதவுகிறது. எங்களது

* வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். [http://gvlpschittur.blogspot.com ஜி.வி.எல்.பி.எஸ் வலைப்பதிவு]
* வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். [http://gvlpschittur.blogspot.com ஜி.வி.எல்.பி.எஸ் வலைப்பதிவு]
* யூடியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். [https://www.youtube.com/channel/UCRvqPogQY5LY4pXnh5cD_eg   விக்டோரியா ஜி.எல்.பி.எஸ்]
* யூடியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். [https://www.youtube.com/channel/UCRvqPogQY5LY4pXnh5cD_eg ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர்]

==தலைமை ஆசிரியர்கள்==
==தலைமை ஆசிரியர்கள்==
വരി 181: വരി 169:
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]]
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]]

==[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]==
==ஸ்கூள்விக்கி QR குறியீடு==
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|ஸ்கூள்விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்<ref>[[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] புதிய பள்ளித் தகவல் பலகை</ref> ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.

==பள்ளி விக்கி QR குறியீடு==
==துணைப்பக்கங்கள்==
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|பள்ளி விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
<font size=4>
பள்ளி விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும்  பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர்.
* '''[[{{PAGENAME}}/ஹரித வித்யாலயம் சீசன் – 4|ஹரித வித்யாலயம் சீசன் – 4]]'''
* '''[[{{PAGENAME}}/எங்களது குட்டி செஸ் சாம்பியன்|எங்களது குட்டி செஸ் சாம்பியன்]]'''
* '''[[{{PAGENAME}} /ELA|ELA]]'''
* '''[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]'''
* '''[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]]'''

</font size=4>

വരി 199: വരി 194:

{{#multimaps: 10.7000273,76.7385216|zoom=13}}
{{Slippymap|lat= 10.7000273|lon=76.7385216|zoom=16|width=full|height=400|marker=yes}}

==ஆவணம்==
==ஆவணம்==
"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്