"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 94: വരി 94:


==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. [[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|இனியும் வாசிப்போம்]]
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. [[{{PAGENAME}}/பெற்றோர் ஆசிரியர் சங்கம்|பெற்றோர் ஆசிரியர் சங்கம்]]


==பைலட் பள்ளிக்கூடம்==
==பைலட் பள்ளிக்கூடம்==
വരി 102: വരി 102:
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|200px]]
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|200px]]
ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/ஸ்கூள்விக்கி விருது 2021-22|ஸ்கூள்விக்கி விருது 2021-22]]
ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/ஸ்கூள்விக்கி விருது 2021-22|ஸ்கூள்விக்கி விருது 2021-22]]
==குழந்தைகளுக்கு கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) ==
சித்தூர் ஜி.வி.எல்.பி.பள்ளியில் சொந்தமாக கைபேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லாத குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்பை உறுதிப்படுத்த கைபேசி விநியோகம் செய்யப்பட்டது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மற்றும் சில நல்லுள்ளம் கொண்டவர்களும் சேர்ந்து இந்நற்செயலை நிறைவேற்றினர். ஸ்மார்ட்ஃபோன் பெற்ற மாணவர்களது டிஜிட்டல் வகுப்புகளுக்கும் ஆன்லைன் படிப்புக்கும் பெரிதும் துணைபுரிகிறது. [[{{PAGENAME}}/கூடுதல் அறிவதற்கு|கூடுதல் அறிவதற்கு]]


==மகத்தான ஆளுமைகள்==
==மகத்தான ஆளுமைகள்==
"https://schoolwiki.in/ജി.വി.എൽ.പി.എസ്_ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്