ഉള്ളടക്കത്തിലേക്ക് പോവുക
"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
(2 ഉപയോക്താക്കൾ ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 92 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
{{prettyurl|G. V. L. P. S. Chittur}}
| style="background:#F0F8FF; border:4px solid #009800; padding:1cm; margin:auto;"|
<gallery>
21302-qrcode.png|'''ஜி. வி. எல். பி.எஸ். சித்தூர்'''
</gallery>
{| class="wikitable"
{| class="wikitable"
! [[வரலாறு]] !! !! [[வசதிகள்]]   !! !! [[துவக்கப் பள்ளி]]  !! !![[செயல்பாடுகள்]]  !! !! [[அங்கீகாரங்கள்]]
![[{{PAGENAME}} /வசதிகள்| வசதிகள்]] !! [[{{PAGENAME}} /செயல்பாடுகள்|செயல்பாடுகள்]] !! [[{{PAGENAME}} /குழுக்கள்|குழுக்கள்]] !! [[{{PAGENAME}} /வரலாறு|வரலாறு]] !! [[{{PAGENAME}} /அங்கீகாரங்கள்| அங்கீகாரங்கள்]]
''' எனது நாடு... எனது சித்தூர்...'''
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். அம்பாட்டு தரவாடு, தச்சாட்டு தரவாடு, சம்பத்து தரவாடு, எழுபத்து தரவாடு, பொறயத்து தரவாடு போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த தரவாடுகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர். கேரளாவின் ஒரே ஒரு '''ரணோல்சவ'''மாகும் சித்தூர் கொங்கன் படை.
{{Infobox School
|സ്ഥലപ്പേര്=சித்தூர்
|വിദ്യാഭ്യാസ ജില്ല=பாலக்காடு
|റവന്യൂ ജില്ല=பாலக்காடு
|സ്കൂൾ കോഡ്=21302
|എച്ച് എസ് എസ് കോഡ്=
|വി എച്ച് എസ് എസ് കോഡ്=
|വിക്കിഡാറ്റ ക്യു ഐഡി=Q64689876
|യുഡൈസ് കോഡ്=32060400102
|സ്ഥാപിതദിവസം=
|സ്ഥാപിതമാസം=
|സ്ഥാപിതവർഷം=1930
|സ്കൂൾ വിലാസം=சித்தூர்
|പോസ്റ്റോഫീസ്=சித்தூர்
|പിൻ കോഡ്=678101
|സ്കൂൾ ഫോൺ=04923 221095
|സ്കൂൾ ഇമെയിൽ=gvlpschittur@gmail.com
|സ്കൂൾ വെബ് സൈറ്റ്=
|ഉപജില്ല=சித்தூர்
|തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനം =சித்தூர் தத்தமங்கலம் நகரசபை
|വാർഡ്=17
|ലോകസഭാമണ്ഡലം=ஆலத்தூர்
|നിയമസഭാമണ്ഡലം=சித்தூர்
|താലൂക്ക്=சித்தூர்
|ബ്ലോക്ക്  പഞ്ചായത്ത്=சித்தூர்
|ഭരണവിഭാഗം=அரசாங்கம்
|സ്കൂൾ വിഭാഗം=பொதுக் கல்வி
|പഠന വിഭാഗങ്ങൾ1=துவக்கக் கல்வி
|പഠന വിഭാഗങ്ങൾ2=
|പഠന വിഭാഗങ്ങൾ3=
|പഠന വിഭാഗങ്ങൾ4=
|പഠന വിഭാഗങ്ങൾ5=
|സ്കൂൾ തലം=1 முதல் 4 வரை
|മാദ്ധ്യമം=தமிழ், மலையாளம்
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=76
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=160
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=236
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=12
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=
|ആൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|പെൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|അദ്ധ്യാപകരുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
|പ്രിൻസിപ്പൽ=
|വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
|വൈസ് പ്രിൻസിപ്പൽ=
|പ്രധാന അദ്ധ്യാപിക=தீபா. அ
|പ്രധാന അദ്ധ്യാപകൻ=
|പി.ടി.. പ്രസിഡണ്ട്=C A ஶ்ரீஜித்
|എം.പി.ടി.. പ്രസിഡണ്ട്=சரண்யா
|സ്കൂൾ ചിത്രം=21302-schoolimage.jpeg
|size=350px
|caption=அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம், சித்தூர்
|ലോഗോ=
|logo_size=50px
சித்தூரின் பசுமை வளத்தைக் கட்டிக்காப்பதில் சோகநாஷினி நதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இந்நதிக்கரையில் தான்  மலையாள மொழியின் தந்தையான திரு.இராமானுஜன் எழுத்தச்சனின் நினைவிடமான துஞ்சன் மடம் அமைந்துள்ளது. இது மிக முக்கியத்துவம் நிறைந்த ஒரு வரலாற்றுச் சின்னம் ஆகும். துஞ்சன் மடத்தைப் பற்றி கூடுதல் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் இவ்விடத்திற்கு வருவதுண்டு. வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மற்றொரு இடமாகும் துஞ்சன் நினைவு நூலகம். இந்த நூலகத்தின் சுவர்களில் கொங்கன் படையோடு தொடர்புடைய படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. திரு பைஜூ தேவ் அவர்களுடைய தலைமையில் தான் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளது. இது ஓய்வு நேரங்களை பயனுள்ள தாக்குவதோடு வரலாற்றுச் சிந்தனையைத் தூண்டவும்  வழிகோலுகின்றது. சித்தூர் மக்களின் அரசுத் தேவைகளை நிறைவு செய்ய கச்சேரி மேட்டில் மினி சிவில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தூரின் பெருமையை இன்னும் கூட்டுகிறது.
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
சித்தூர் அரசுக் கல்லூரியைப் பற்றி அறியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள சித்தூரின் இளைய தலைமுறையினரை கல்வியின் உச்சிக்கு கைப்பிடித்து உயர்த்துவதில் சித்தூர் அரசு கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61  <ref>[[പ്രമാണം:21302-avalambam 1.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை]] பள்ளித் தகவல் பலகை </ref> முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.
'''இச்சிறப்புகள் அனைத்தும் நிறைந்த சித்தூரின் இதயப் பகுதியில் தான் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.'''
{| class="wikitable"
![[{{PAGENAME}} /மீண்டும் பள்ளிக்கு| மீண்டும் பள்ளிக்கு]]  !! [[{{PAGENAME}} /எனது நாடு|எனது நாடு]]  !! [[{{PAGENAME}} /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்|நாட்டுப்புற கலைக்களஞ்சியம்]]
==வரலாறு==
சித்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொங்கன் படையின் நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். 01.06.1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த சித்தூரில் விக்டோரியா பெண்கள் பள்ளிக்கூடம் செயல்படத் துவங்கியது. அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணி விக்டோரியா மகாராணியாக இருந்தார். அவரது நினைவாகவே பள்ளிக்கு விக்டோரியா எனப் பெயரிடப்பட்டது. [[ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வரலாறு| கூடுதல் வரலாறு]]
{{Infobox AEOSchool
==வசதிகள்==
| സ്ഥലപ്പേര്= சித்தூர்
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. [[ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்| கூடுதல் வசதிகள் அறிய]]
| വിദ്യാഭ്യാസ ജില്ല= பாலக்காடு
| റവന്യൂ ജില്ല= பாலக்காடு
| സ്കൂൾ കോഡ്= 21302
| സ്ഥാപിതവർഷം= 1961
| സ്കൂൾ വിലാസം='''''அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்'''''
| പിൻ കോഡ്= 678101
| സ്കൂൾ ഫോൺ=  04922221095
| സ്കൂൾ ഇമെയിൽ=gvlpschittur@gmail.com
| സ്കൂൾ വെബ് സൈറ്റ്=[http://gvlpschittur.blogspot.com/ gvlpschittur.blogspot.in]
| ഉപ ജില്ല= சித்தூர்
| ഭരണ വിഭാഗം= அரசு
| സ്കൂൾ വിഭാഗം= பொதுக் கல்வி
| പഠന വിഭാഗങ്ങൾ1= துவக்கக் கல்வி
| പഠന വിഭാഗങ്ങൾ2= முன் துவக்கக் கல்வி
| മാദ്ധ്യമം= தமிழ், மலயாளம்
| ആൺകുട്ടികളുടെ എണ്ണം= 162
| പെൺകുട്ടികളുടെ എണ്ണം= 233
| വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം= 395
| അദ്ധ്യാപകരുടെ എണ്ണം= 12
| പ്രധാന അദ്ധ്യാപകൻ=
<gallery>
==முன் துவக்கப்பள்ளி==
21302-hm.jpg|'''ஷைலஜா. ந.கு'''
2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. [[{{PAGENAME}}/மேலும் அறிய|மேலும் அறிய]]
</gallery>
| പി.ടി.. പ്രസിഡണ്ട്=
<gallery>
21302-pta.jpg|'''ரஞ்சித். .ப'''
</gallery>
| സ്കൂൾ ചിത്രം=21302-schoolphoto.jpg|}}
[[ചിത്രം:21302gvlps.jpg|thumb|450px|center]]
==துவக்கப்பள்ளி==
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். [[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|இனியும் வாசிக்கலாம்]]
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் '''1930''' ல் நிறுவப்பட்டது.
==இதர செயல்பாபாடுகள்==
* [[{{PAGENAME}}/இணைபாடத்திட்டச் செயல்பாடுகள்|இணைபாடத்திட்டச் செயல்பாடுகள்]]
'''ஒரு பொன் மகுடம் கூடி...!'''
* [[{{PAGENAME}}/தனித்துவமான செயல்பாடுகள்|தனித்துவமான செயல்பாடுகள்]]
<gallery>
21302-trophy.jpg|
21302-award.jpg|
21302-certificate.png|
</gallery>
==பெற்றோர் ஆசிரியர் சங்கம்==
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் அறிவதற்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/பெற்றோர் ஆசிரியர் சங்கம்|பெற்றோர் ஆசிரியர் சங்கம்]]
'''*''' [[{{PAGENAME}}/முதல் சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்|'''முதல் சபரீஷ் நினைவு விருது மாவட்ட அளவில் இரண்டாம் இடம்''']]
==பைலட் பள்ளிக்கூடம்==
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட்<ref>KITEன் [https://kite.kerala.gov.in/KITE/index.php/welcome/ict/1 பைலட் திட்டம்]</ref>பள்ளி ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s 10 மடிக்கணினியும்], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான்  [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|வகுப்புச் செயல்பாடுகள்]] நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.
== ஒரு பொன் மகுடம் கூட! ஸ்கூள்விக்கி விருது - 2022, மாவட்ட அளவில் முதல் இடம்==
[[പ്രമാണം:21302-sw22 1.jpeg|thumb|200px]]
ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். [[{{PAGENAME}}/ஸ்கூள்விக்கி விருது 2021-22|ஸ்கூள்விக்கி விருது 2021-22]]
==மகத்தான ஆளுமைகள்==
வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். [[{{PAGENAME}}/கூடுதல் அறியலாம்|கூடுதல் அறியலாம்]]
'''தலைமை ஆசிரியை'''
==சமூக ஊடகத்துறையிலும்==
மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன யுகத்திற்கேற்றவாறு சமூக ஊடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளி.  பள்ளியின் கற்றல் மற்றும் இதர செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு (blog) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் செயல்பாடுகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் சமூகத்தில் பள்ளியின் தனித்துவத்தை தக்கவைக்க உதவுகிறது. எங்களது
* வலைப்பதிவைப் பார்வையிட இங்கே தொடவும். [http://gvlpschittur.blogspot.com ஜி.வி.எல்.பி.எஸ் வலைப்பதிவு]
* யூடியூப் சேனலைப் பார்வையிட இங்கே தொடவும். [https://www.youtube.com/channel/UCRvqPogQY5LY4pXnh5cD_eg ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர்]
எங்களுடைய இந்த சிறிய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியக்கூடிய ஒவ்வொருவரும் இப்பள்ளிக்கூடத்தை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர். இதன் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இதன் சிறப்புக்கு முன்னாள் மாணவர்களுடையவும், ஆசிரியர்களுடையவும் ஆசிர்வாதம் உறுதுணையாகிறது. இங்கு பணிபுரிகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் அனுபவித்து அறிய முடிகின்றது. ஒவ்வொரு வருடமும் கலை, விளையாட்டு, கைவண்ணம், அறிவியல், கணித துறைகளில் நாம் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் நமது ஜி. வி. எல். பி மண்ணின் பெருமையை எடுத்துரைக்கின்றது. இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உணவு சமைப்பவர் முதல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரை ஒரே குடும்பம் போலவே நாங்கள் உற வாடுகின்றோம். இதுதான் எங்களது வெற்றிக்கு காரணம். [[{{PAGENAME}}/ஜி. வி. எல். பி.எஸ். குடும்பம்|'''ஜி. வி. எல். பி.எஸ். குடும்பத்திலுள்ள''']] நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய பரிபூரணமான சேவையை செய்து வருகின்றோம். இடர்கள் எத்தனை வரினும் சித்தூர் தாலுக்காவிலுள்ள மிகச்சிறந்த ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடமாக திகழ்கின்றது எங்களுடைய அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
==தலைமை ஆசிரியர்கள்==
பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த ஜி.வி.எல்.பி. பள்ளியை வழிநடத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக ([[{{PAGENAME}}/ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்|ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்]]) இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. [[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|மேலும் வாசிப்போம்]]
[[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|'''மேலும் வாசிப்போம்''' ]]
==முந்தைய தலைமை ஆசிரியர்கள்==
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
|+பள்ளியின் முன்தலைமை ஆசிரியர்கள்
!வரிசை எண!! முன்தலைமை ஆசிரியர்கள் !! வருடம்
|1 || வி.ராஜன் || - 2001
|2 || டி.சி. தாமஸ் || 2001 - 2005
|3 || ஷம்சத் பேகம் || 2005 - 2006
|4 || க.ப.விஜயகுமாரி || 2006 - 2007
|5 || ஜி.அம்பிகா || 2007 - 2009
|6 || நளினி சி.ஐ || 2009 - 2016
|7 || ஷைலஜா. ந. கு || 2016 - 2021
'''எங்களது குட்டி செஸ் சாம்பியனை அறிந்து கொள்வோம்'''
==பிரபலமான முன்னாள் மாணவர்கள்==
{| class="wikitable mw-collapsible mw-collapsed"
நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ| '''வைகப்பிரபா. க.அ''']]
|+பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
<gallery>
! வரிசை எண்
21302-vaiga2.jpg|
!முன்னாள் மாணவர்கள்
21302-vaiga5.jpg|
</gallery>
|1
|<gallery>21302-os leela.jpg| [https://en.wikipedia.org/wiki/P._Leela பி.லீலா (பாடகி)] </gallery>
'''பைலட் பள்ளிக்கூடம்'''
|2
|<gallery>21302-os santha.jpg| [https://en.wikipedia.org/wiki/_Dhananjayans சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்)] </gallery>
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட் ஸ்கூல் ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு [https://drive.google.com/open?id=1vquEL8ZGWmCgrb4ZpsGCqGvTCfFGjl7s'''10 மடிக்கணினியும்'''], 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான்  [[{{PAGENAME}}/வகுப்புச் செயல்பாடுகள்|'''வகுப்புச் செயல்பாடுகள்''']]  நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.
|3
'''செயல் திட்டங்கள்'''
|<gallery>21302-os john.jpg| [https://en.wikipedia.org/wiki/John_Paul_Puthusery ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்)]</gallery>
[[{{PAGENAME}}/எனது வாணி|'''எனது வாணி''']]
|4
| <gallery>21302-radha.jpg|ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் பத்மராஜனுடைய மனைவி)</gallery>
[[{{PAGENAME}}/குட்டிச் சோதனைகள்|'''குட்டிச் சோதனைகள்''']]
|5
[[{{PAGENAME}}/ஒரு குழந்தைக்கு ஒரு பதிப்பு|'''எனது பதிப்பு''']]
| மானசி பாய் (முன் Additional DPI)
'''இதர செயல்பாட்டுக் குழுக்கள்'''
|6
|<gallery>21302-saran.jpeg| [[{{PAGENAME}}/பிரபலமான முன்னாள் மாணவர்கள்|ஹரிசாத்ந் சரண் (நடிகர்)]]</gallery>
[[{{PAGENAME}}/கைவினைக்குழு |'''கைவினைக் குழு ''']]
|7
| டாக்டர் லதா வர்மா
[[{{PAGENAME}}/யோகாக் குழு|'''யோகாக் குழு''']]
|8
[[{{PAGENAME}}/ஆரோக்கியமும் சுகாதாரமும்|'''ஆரோக்கியமும் சுகாதாரமும்''']]
| கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)
[[{{PAGENAME}}/ஆறுதல் பெட்டி|'''ஆறுதல் பெட்டி''']]
[[{{PAGENAME}}/சுற்றுச்சூழல் குழு|'''சுற்றுச்சூழல் குழு''']]
[[{{PAGENAME}}/பல்லுயிரியல் பூங்கா|'''பல்லுயிரியல் பூங்கா''']]
'''சங்கங்கள்'''
[[{{PAGENAME}}/வித்யாரங்கம்|'''வித்யாரங்கம்''']]
[[{{PAGENAME}}/அறிவியல் சங்கம்|'''அறிவியல் சங்கம்''']]
[[{{PAGENAME}}/சமூகச் சங்கம்|'''சமூகச் சங்கம்''']]
[[{{PAGENAME}}/கணித அறிவியல் சங்கம்|'''கணித அறிவியல் சங்கம்''']]
[[{{PAGENAME}}/நூல் நிலையம்|'''நூல் நிலையம்''']]
[[{{PAGENAME}}/தகவல் தொழில்நுட்ப சங்கம்|'''தகவல் தொழில்நுட்ப சங்கம்''']]
[[{{PAGENAME}}/ஆங்கில சங்கம்|'''ஆங்கில சங்கம்''']]
'''முந்தைய தலைமை ஆசிரியர்கள்'''
* திரு.வி.ராஜன்
* திரு.டி.சி. தாமஸ்
* திருமதி.ஷம்சத் பேகம்
* திருமதி.க.ப.விஜயகுமாரி
* திருமதி.ஜி.அம்பிகா
* திருமதி.நளினி சி.ஐ
'''பிரபலமான முன்னாள் மாணவர்கள்'''
<gallery>21302-os leela.jpg</gallery>  * [https://en.wikipedia.org/wiki/P._Leela திருமதி.பி.லீலா (பாடகி)]
<gallery>21302-os santha.jpg</gallery> * [https://en.wikipedia.org/wiki/_Dhananjayans திருமதி.சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்)]
<gallery>21302-os john.jpg</gallery> * [https://en.wikipedia.org/wiki/John_Paul_Puthusery திரு.ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்)]
<gallery>21302-radha.jpg</gallery> * திருமதி.ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் திரு பத்மராஜன் அவர்களுடைய மனைவி)
<gallery>21302-os hari.jpg</gallery> * திரு.ஹரி சாத்ந் சரண் (நடிகர்)
* திருமதி.மானசி பாய் (முன் Additional DPI)
* டாக்டர் லதா வர்மா
* திரு.கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)
காணொளி பள்ளியில் நடத்தப்பட்ட செயல்பாடுகளும்,தினக்கொண்டாட்டங்களும்
==படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்==
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|குழந்தைகள்]]
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|ஆசிரியர்கள்]]
==ஸ்கூள்விக்கி QR குறியீடு==
[[ചിത്രം:21302-qrcode.png|thumb|150px|ஸ்கூள்விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்]]
[https://youtu.be/Fm85sfZ0Mzs  * 2015-16 பார்ப்போமா?]
ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்<ref>[[പ്രമാണം:21302-information board.jpg|ലഘുചിത്രം| பள்ளித் தகவல் பலகை (புதியது)]] புதிய பள்ளித் தகவல் பலகை</ref> ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.
[https://youtu.be/vJ6uJmSz55k  * 2016-17 பார்ப்போமா?]
==துணைப்பக்கங்கள்==
* '''[[{{PAGENAME}}/ஹரித வித்யாலயம் சீசன் – 4|ஹரித வித்யாலயம் சீசன் – 4]]'''
* '''[[{{PAGENAME}}/எங்களது குட்டி செஸ் சாம்பியன்|எங்களது குட்டி செஸ் சாம்பியன்]]'''
* '''[[{{PAGENAME}} /ELA|ELA]]'''
* '''[[{{PAGENAME}} /படத்தொகுப்பு|படத்தொகுப்பு]]'''
* '''[[{{PAGENAME}}/மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்|மேதைகளுடன் - ஜி.வி.எல்.பி.எஸ், சித்தூர்]]'''
[https://drive.google.com/open?id=15mc653MifWcd-E1AcOC_ca6I8CqgthwK * 2017-18 பார்ப்போமா?]
படைப்புகள்-  குழந்தைகளுடையவும்,ஆசிரியர்களுடையவும்
* [[{{PAGENAME}}/குழந்தைகள்|'''குழந்தைகள்''' ]]
* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|'''ஆசிரியர்கள்''' ]]
வழிகாட்டி
{| class="infobox collapsible collapsed" style="clear:left; width:100%; font-size:90%;"
| style="background: #ccf; text-align: center; font-size:99%;" |
|style="background-color:#A1C2CF; " | '''பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்'''
{| cellpadding="2" cellspacing="0"  border="1" style=" border-collapse: collapse; border: 1px #BEE8F1 solid; font-size: small "
==வழிகாட்டி==
பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்
* பாலக்காடு கோட்டமைதானத்திலிருந்து மணப்புள்ளிக்காவு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையவும்.
* காடாங்கோடு சந்திப்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லிங்கல், கொடும்பு, பொல்புள்ளி வழியாக சித்தூர் அணிக்கோடு சந்திப்பை              அடையவும்.
* அணிக்கோடு சந்திப்பு பாலக்காட்டிலிருந்து சுமார் 18.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொழிஞ்சாம்பாறையிலிருந்து வருபவர்கள் நல்லேப்பிள்ளி வழியாக 13 கி.மீ பயணித்து அணிக்கோட்டையும் திருச்சூரிலிருந்து வருபவர்கள் கொடுவாயூர், தத்தமங்கலம் வழியாக அணிக்கோட்டையும் வந்தடைய வேண்டும்.
*  அணிக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் தபால் நிலையம் (போஸ்ட் ஆபீஸ்) சாலை வழியாக 100 மீட்டர் சென்றால் வலதுபக்கம் காணப்படும் அரசு  விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் எங்கள் ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர் அமைந்துள்ளது.
{{#multimaps: 10.699971,76.740645 | width=800px | zoom=16 }}
{{Slippymap|lat= 10.7000273|lon=76.7385216|zoom=16|width=full|height=400|marker=yes}}
<!--visbot  verified-chils->
==ஆவணம்==
21:16, 23 ഡിസംബർ 2025-നു നിലവിലുള്ള രൂപം
வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம், சித்தூர்
വിലാസം
சித்தூர்
சித்தூர் പി.ഒ.
678101
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം1930
വിവരങ്ങൾ
ഫോൺ04923 221095
ഇമെയിൽgvlpschittur@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21302 (സമേതം)
യുഡൈസ് കോഡ്32060400102
വിക്കിഡാറ്റQ64689876
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சித்தூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംசித்தூர்
താലൂക്ക്சித்தூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംசித்தூர் தத்தமங்கலம் நகரசபை
വാർഡ്17
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംஅரசாங்கம்
സ്കൂൾ വിഭാഗംபொதுக் கல்வி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി
സ്കൂൾ തലം1 முதல் 4 வரை
മാദ്ധ്യമംதமிழ், மலையாளம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ76
പെൺകുട്ടികൾ160
ആകെ വിദ്യാർത്ഥികൾ236
അദ്ധ്യാപകർ12
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപികதீபா. அ
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്C A ஶ்ரீஜித்
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്சரண்யா
അവസാനം തിരുത്തിയത്
23-12-202521302
പ്രോജക്ടുകൾ
பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு கல்வி மாவட்டத்தில் சித்தூர் துணை மாவட்டத்தில் சித்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்.
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் 1930 ல் நிறுவப்பட்டது. 1961-62 கல்வியாண்டில் 5.6.61 [1] முதல் வி.ஜி.எச்.எஸ், சித்தூரிலிருந்து பிரிக்கப்பட்டு தனி LP பிரிவாக செயல்படத் தொடங்கியது.
மீண்டும் பள்ளிக்கு எனது நாடு நாட்டுப்புற கலைக்களஞ்சியம்
வரலாறு
சித்தூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொங்கன் படையின் நாட்டின் இதயப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். 01.06.1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியின் போது கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த சித்தூரில் விக்டோரியா பெண்கள் பள்ளிக்கூடம் செயல்படத் துவங்கியது. அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணி விக்டோரியா மகாராணியாக இருந்தார். அவரது நினைவாகவே பள்ளிக்கு விக்டோரியா எனப் பெயரிடப்பட்டது. கூடுதல் வரலாறு
வசதிகள்
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். இதிலும் நமது அரசு விக்டோரிய ஆரம்பப்பள்ளி சிறந்து விளங்குகிறது. குழந்தைகளுக்கு தேவையான வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள், நூலகம், ஆய்வுகூடம் போன்ற சிறந்த கற்றல் சூழ்நிலைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. கூடுதல் வசதிகள் அறிய
முன் துவக்கப்பள்ளி
2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போதைய எம்.எல்.எ அச்சுதன் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. மேலும் அறிய
துவக்கப்பள்ளி
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், 12 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 378 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இனியும் வாசிக்கலாம்
இதர செயல்பாபாடுகள்
பாடத்திட்ட செயல்பாடுகளுக்கும் இணைபாடதிட்ட செயல்பாடுகளுக்கும் பள்ளியில் ஒரே போல முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளிக்கே உரித்தான சில தனித்துவமான செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக குழந்தைகளின் திறமைகள் கண்டறியப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் கற்றலை ஊக்குவிக்க மிகச்சிறந்த வழியாகவும் உள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் அறிவதற்கு இங்கே சொடுக்கவும். பெற்றோர் ஆசிரியர் சங்கம்
பைலட் பள்ளிக்கூடம்
சித்தூர் தாலுக்காவில் உள்ள ஒரே ஒரு பைலட்[2]பள்ளி ஆகும் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இதனால் நமக்கு 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் IT@Shool -ல் இருந்து கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி தான் வகுப்புச் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் கற்க வேண்டிய பாடங்கள் அனைத்தும் குழந்தை நேரில் கண்டும், கேட்டும் கற்க முடிகிறது. கற்றல் குறைபாடுகளை நீக்க இந்த IT வகுப்புகளால் முடிகிறது. அனைத்து தரத்தில் உள்ள குழந்தைகளை கவர்வதற்கும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ள செயல்பாடுகள் திட்டமிட்டு பாதுகாப்பதற்கும் முடிகின்றது. காலத்திற்கேற்ப மாணவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், அறிவியலின் வளர்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தவும் இதனால் முடிகின்றது.
ஒரு பொன் மகுடம் கூட! ஸ்கூள்விக்கி விருது - 2022, மாவட்ட அளவில் முதல் இடம்
ஸ்கூள்விக்கி விருது - 2022, பாலக்காடு மாவட்டத்தில் முதல் இடத்தை நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளி சொந்தமாக்கியது. கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். ஸ்கூள்விக்கி விருது 2021-22
மகத்தான ஆளுமைகள்
வித்தியாசமான வழிகளில் பயணம் செய்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களை இப்பள்ளியிலும் காணலாம். ஆசிரியர்களுடையவும், சகமாணவர்களுடையவும் கைதட்டல்களை பெற்ற வண்ணம் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்து பள்ளி வரலாற்றுத் தாள்களில் மின்னுவர். கூடுதல் அறியலாம்
சமூக ஊடகத்துறையிலும்
மாறிவரும் காலத்திற்கேற்ப நவீன யுகத்திற்கேற்றவாறு சமூக ஊடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது சித்தூர் ஜி.வி.எல்.பி. பள்ளி. பள்ளியின் கற்றல் மற்றும் இதர செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு (blog) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் செயல்பாடுகளை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவை அனைத்தும் சமூகத்தில் பள்ளியின் தனித்துவத்தை தக்கவைக்க உதவுகிறது. எங்களது
தலைமை ஆசிரியர்கள்
பெருமைமிகு சம்பவங்கள் நிறைந்த ஜி.வி.எல்.பி. பள்ளியை வழிநடத்த ஒவ்வொரு முறையும் திறமை மிக்க தலைமை ஆசிரியர்கள் இருந்தனர். தற்போதும் இருந்து வருகின்றனர். இப்பள்ளியின் மகிமை அறிந்து பணியாற்றுவதில் அவர்கள் வல்லமை படைத்தவர்கள். சமையல் செய்பவர் முதற்கொண்டு அனைத்து பணியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் அனைவரும் ஒரு குடும்பமாக (ஜி.வி.எல்.பி.எஸ். குடும்பம்) இங்கு வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. மேலும் வாசிப்போம்
முந்தைய தலைமை ஆசிரியர்கள்
பள்ளியின் முன்தலைமை ஆசிரியர்கள்
வரிசை எண முன்தலைமை ஆசிரியர்கள் வருடம்
1 வி.ராஜன் - 2001
2 டி.சி. தாமஸ் 2001 - 2005
3 ஷம்சத் பேகம் 2005 - 2006
4 க.ப.விஜயகுமாரி 2006 - 2007
5 ஜி.அம்பிகா 2007 - 2009
6 நளினி சி.ஐ 2009 - 2016
7 ஷைலஜா. ந. கு 2016 - 2021
பிரபலமான முன்னாள் மாணவர்கள்
பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
வரிசை எண் முன்னாள் மாணவர்கள்
1
2
3
4
5 மானசி பாய் (முன் Additional DPI)
6
7 டாக்டர் லதா வர்மா
8 கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி)
படைப்புகள்-குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்
ஸ்கூள்விக்கி QR குறியீடு
ஸ்கூள்விக்கி QR குறியீடு, ஜி.வி.எல்.பி.எஸ். சித்தூர்
ஸ்கூள்விக்கி QR குறியீடு எங்கள் பள்ளி அலுவலகத்தின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பெற்றோர்களுக்கும் ஊர்மக்களுக்கும் பள்ளியைப் பற்றி தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது பள்ளியின் முழு விவரங்களையும் புரிந்து கொள்ளலாம். பள்ளி நிகழ்வுகளுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோர்கள் எங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பள்ளியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்கின்றனர். நமது புதிய தகவல் பலகையிலும்[3] ஸ்கூள்விக்கி QR குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது.
துணைப்பக்கங்கள்
வழிகாட்டி
பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்
• பாலக்காடு கோட்டமைதானத்திலிருந்து மணப்புள்ளிக்காவு வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையவும்.
• காடாங்கோடு சந்திப்பில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து கல்லிங்கல், கொடும்பு, பொல்புள்ளி வழியாக சித்தூர் அணிக்கோடு சந்திப்பை அடையவும்.
• அணிக்கோடு சந்திப்பு பாலக்காட்டிலிருந்து சுமார் 18.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொழிஞ்சாம்பாறையிலிருந்து வருபவர்கள் நல்லேப்பிள்ளி வழியாக 13 கி.மீ பயணித்து அணிக்கோட்டையும் திருச்சூரிலிருந்து வருபவர்கள் கொடுவாயூர், தத்தமங்கலம் வழியாக அணிக்கோட்டையும் வந்தடைய வேண்டும்.
• அணிக்கோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் தபால் நிலையம் (போஸ்ட் ஆபீஸ்) சாலை வழியாக 100 மீட்டர் சென்றால் வலதுபக்கம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் பின்புறம் எங்கள் ஜி.வி.எல்.பி.எஸ் சித்தூர் அமைந்துள்ளது.
Map
ஆவணம்
1. பள்ளித் தகவல் பலகை
பள்ளித் தகவல் பலகை
2. KITEன் பைலட் திட்டம்
3. பள்ளித் தகவல் பலகை (புதியது)
புதிய பள்ளித் தகவல் பலகை