"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
{{ | {{PSchoolFrame/Header}} | ||
<center> | |||
{| class="wikitable" | |||
|- | |||
!<font size=5>[[{{PAGENAME}} /வசதிகள்| '''வசதிகள்''']] </font> !! <font size=5>[[{{PAGENAME}} /செயல்பாடுகள்| '''செயல்பாடுகள்''']]</font> !!<font size=5>[[{{PAGENAME}} /குழுக்கள்| '''குழுக்கள்''']] </font> !! <font size=5> [[{{PAGENAME}} /வரலாறு|'''வரலாறு''']] </font>!!<font size=5>[[{{PAGENAME}} /அங்கீகாரங்கள்| அங்கீகாரங்கள்]] </font> | |||
|- | |||
|}</center> | |||
{{Infobox School | {{Infobox School | ||
| വരി 60: | വരി 66: | ||
|logo_size=50px | |logo_size=50px | ||
}} | }} | ||
சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் '''1930''' ல் நிறுவப்பட்டது. | சித்தூர் தத்தமங்கலம் நகரசபையின் முக்கிய இடத்தில் அதாவது அணிக்கோடுக்கு அருகில் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இரண்டு வார்டுகள் (வால்முட்டி, கிழக்கேத்தரை) எல்லைகளாக உள்ள இந்தப் பள்ளிக்கூடம் '''1930''' ல் நிறுவப்பட்டது. | ||
* [[{{PAGENAME}}/ | * [[{{PAGENAME}}/மேலும் வாசிப்போம்|'''மேலும் வாசிப்போம்''']] | ||
=='''முன் துவக்கப்பள்ளி'''== | =='''முன் துவக்கப்பள்ளி'''== | ||
2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏவாக இருந்த திரு. அச்சுதன் அவர்கள் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. | 2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏவாக இருந்த திரு. அச்சுதன் அவர்கள் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது. | ||
* [[{{PAGENAME}}/ | * [[{{PAGENAME}}/மேலும் அறிய|'''மேலும் அறிய''']] | ||
==''' துவக்கப்பள்ளி'''== | ==''' துவக்கப்பள்ளி'''== | ||
சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 326 குழந்தைகள் பயின்று வருகின்றனர். | சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 326 குழந்தைகள் பயின்று வருகின்றனர். | ||
* [[{{PAGENAME}}/ | * [[{{PAGENAME}}/இனியும் வாசிக்கலாம்|'''இனியும் வாசிக்கலாம்''']] | ||
=='''குழந்தைகளின் எண்ணிக்கை'''== | =='''குழந்தைகளின் எண்ணிக்கை'''== | ||
| വരി 99: | വരി 97: | ||
=='''பெற்றோர் ஆசிரியர் சங்கம்'''== | =='''பெற்றோர் ஆசிரியர் சங்கம்'''== | ||
ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. | ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. | ||
* [[{{PAGENAME}}/ | * [[{{PAGENAME}}/இனியும் வாசிப்போம்|'''இனியும் வாசிப்போம்''']] | ||
=='''பைலட் பள்ளிக்கூடம்'''== | =='''பைலட் பள்ளிக்கூடம்'''== | ||
| വരി 108: | വരി 105: | ||
[[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]] | [[ചിത്രം:21302-award.jpg|thumb|200px]] | ||
நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது. | நமது விக்டோரியா அரசு ஆரம்பப் பள்ளிக்கு ஒரு பொன் மகுடம் கூட! பாலக்காடு மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை நமது பள்ளிக்கூடம் சொந்தமாக்கியது. | ||
[https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%B4%85%E0%B4%82%E0%B4%97%E0%B5%80%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE/2018-19_%E0%B5%BD_%E0%B4%B2%E0%B4%AD%E0%B4%BF%E0%B4%9A%E0%B5%8D%E0%B4%9A_%E0%B4%85%E0%B4%82%E0%B4%97%E0%B5%80%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE/%E0%B4%95%E0%B5%82%E0%B4%9F%E0%B5%81%E0%B4%A4%E0%B5%BD_%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%B5%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE * ''' | [https://schoolwiki.in/%E0%B4%9C%E0%B4%BF.%E0%B4%B5%E0%B4%BF.%E0%B4%8E%E0%B5%BD.%E0%B4%AA%E0%B4%BF.%E0%B4%8E%E0%B4%B8%E0%B5%8D_%E0%B4%9A%E0%B4%BF%E0%B4%B1%E0%B5%8D%E0%B4%B1%E0%B5%82%E0%B5%BC/%E0%B4%85%E0%B4%82%E0%B4%97%E0%B5%80%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE/2018-19_%E0%B5%BD_%E0%B4%B2%E0%B4%AD%E0%B4%BF%E0%B4%9A%E0%B5%8D%E0%B4%9A_%E0%B4%85%E0%B4%82%E0%B4%97%E0%B5%80%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE/%E0%B4%95%E0%B5%82%E0%B4%9F%E0%B5%81%E0%B4%A4%E0%B5%BD_%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%B5%E0%B4%B0%E0%B4%99%E0%B5%8D%E0%B4%99%E0%B5%BE * '''கூடுதல் விபரங்கள்'''] | ||
=='''தலைமை ஆசிரியை'''== | =='''தலைமை ஆசிரியை'''== | ||
| വരി 122: | വരി 119: | ||
நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ| '''வைகப்பிரபா. க.அ''']] | நான் தான் [[{{PAGENAME}}/ வைகப்பிரபா. க.அ| '''வைகப்பிரபா. க.அ''']] | ||
=='''எங்கள்பள்ளி மேதைகளுடன்...!''' | =='''எங்கள்பள்ளி மேதைகளுடன்...!'''== | ||
[[ചിത്രം:21302-prathiba04.png|thumb|150px]] | [[ചിത്രം:21302-prathiba04.png|thumb|150px]] | ||
பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், "எங்கள் பள்ளி மேதைகளுடன் " என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | பொதுக்கல்வி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக நடத்தப்படுகின்ற பள்ளிக்கூடம் மேதைகளுடன் எனும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் மிக மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான குழந்தை கள்தினத்தில் ஜி.வி.எல்.பி பள்ளிக்கூடம், "எங்கள் பள்ளி மேதைகளுடன் " என்னும் நிகழ்ச்சிக்கு தொடக்கமிட்டது. பள்ளிக்கூடத்திற்கு அருகாமையிலுள்ள கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கேரளத்திலும் வெளி மாநிலத்திலும் அறியப்படுகின்ற புகழ்பெற்ற மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை கௌரவப்படுத்த முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். இந்த மேதைகளுக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். | ||
| വരി 140: | വരി 137: | ||
=='''முந்தைய தலைமை ஆசிரியர்கள்'''== | |||
== | {| class="wikitable sortable mw-collapsible" | ||
!வரிசை எண் | |||
!முன் தலைமை ஆசிரியர்கள் | |||
|- | |||
|1 | |||
|திரு. வி.ராஜன் | |||
|- | |||
|2 | |||
|திரு. டி.சி. தாமஸ் | |||
|- | |||
|3 | |||
|திருமதி. ஷம்சத் பேகம் | |||
|- | |||
|4 | |||
|திருமதி. க.ப.விஜயகுமாரி | |||
|- | |||
|5 | |||
|திருமதி. ஜி.அம்பிகா | |||
|- | |||
|6 | |||
|திருமதி. நளினி சி.ஐ | |||
|- | |||
|7 | |||
|திருமதி. ஷைலஜா. ந. கு | |||
|} | |} | ||
=='''பிரபலமான முன்னாள் மாணவர்கள்'''== | |||
{| class="wikitable sortable mw-collapsible" | |||
! வரிசை எண் | |||
!முன்னாள் மாணவர்கள் | |||
|- | |- | ||
|1 | |||
| [https://en.wikipedia.org/wiki/P._Leela திருமதி.பி.லீலா (பாடகி)] | |||
|- | |||
|2 | |||
| [https://en.wikipedia.org/wiki/_Dhananjayans திருமதி.சாந்தா தனஞ்செயன் (பிரபல பரத நாட்டியக் கலைஞர்)] | |||
|- | |||
|3 | |||
| [https://en.wikipedia.org/wiki/John_Paul_Puthusery திரு.ஜான்பால் (பிரபல திரைக்கதை எழுத்தாளர்)] | |||
|- | |||
|4 | |||
|திருமதி.ராதா லட்சுமி பத்மராஜன் (பிரபல எழுத்தாளர் திரு பத்மராஜன் அவர்களுடைய மனைவி) | |||
|- | |||
|5 | |||
|திருமதி.மானசி பாய் (முன் Additional DPI) | |||
|- | |||
|6 | |||
| [[{{PAGENAME}}/பிரபலமான முன்னாள் மாணவர்கள்|'''* திரு.ஹரிசாத்ந் சரண் (நடிகர்)''']] | |||
|- | |||
|7 | |||
|டாக்டர் லதா வர்மா | |||
|- | |||
|8 | |||
|திரு.கே.சிவன் (ஓய்வுபெற்ற ஆர்.டி.டி) | |||
|} | |} | ||
< | ==<b>படைப்புகள்-</b>குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும்== | ||
===* [[{{PAGENAME}}/குழந்தைகள்|'''குழந்தைகள்''' ]]=== | |||
===* [[{{PAGENAME}}/ஆசிரியர்கள்|'''ஆசிரியர்கள்''' ]]=== | |||
=='''ஆவணம்'''== | |||
==<b>வழிகாட்டி</b>== | |||
'''பள்ளியை வந்தடைவதற்கான வழிகள்''' | |||
* சித்தூர் நகரத்தின் இதயப்பகுதியான அணிக்கோட்டிலிருந்து தபால் நிலையம் சாலை வழியாக அரைக் கிலோமீட்டர் நடந்தால் வலதுபுறம் காணப்படும் அரசு விக்டோரியா பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு பின்புறத்தில் தான் நமது '''அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம்''' அமைந்துள்ளது. | |||
{{#multimaps: 10.699971,76.740645|zoom=13}} | |||