|
|
| (ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 30 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) |
| വരി 1: |
വരി 1: |
| <big><u>'''தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி'''</u></big>
| | |
| [[പ്രമാണം:21045 sphs1.jpeg|ലഘുചിത്രം]]
| |
| {| class="wikitable" | | {| class="wikitable" |
| |+ | | |+ |
| !வசதிகள் | | '''<big>[[தமிழ்]]</big>'''{{PHSSchoolFrame/Header}}[[പ്രമാണം:സ്കൂൾ ചിത്രം.jpeg|പകരം=|ലഘുചിത്രം]]{{Infobox School |
| !செயல்பாடுகள் | | |സ്ഥലപ്പേര്=കൊഴിഞ്ഞാമ്പാറ |
| !குழுக்கள் | | |വിദ്യാഭ്യാസ ജില്ല=പാലക്കാട് |
| !வரலாறு | | |റവന്യൂ ജില്ല=പാലക്കാട് |
| !அங்கீகாரங்கள் | | |സ്കൂൾ കോഡ്=21045 |
| | |എച്ച് എസ് എസ് കോഡ്=21045 |
| | |വി എച്ച് എസ് എസ് കോഡ്= |
| | |വിക്കിഡാറ്റ ക്യു ഐഡി=Q64690797 |
| | |യുഡൈസ് കോഡ്=32060400707 |
| | |സ്ഥാപിതദിവസം= |
| | |സ്ഥാപിതമാസം= |
| | |സ്ഥാപിതവർഷം=1947 |
| | |സ്കൂൾ വിലാസം=കൊഴിഞ്ഞാമ്പാറ |
| | |പോസ്റ്റോഫീസ്=കൊഴിഞ്ഞാമ്പാറ |
| | |പിൻ കോഡ്=678555 |
| | |സ്കൂൾ ഫോൺ=04923272368 |
| | |സ്കൂൾ ഇമെയിൽ=stpaulshss@gmail.com |
| | |സ്കൂൾ വെബ് സൈറ്റ്= |
| | |ഉപജില്ല=ചിറ്റൂർ |
| | |തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനം =കൊഴിഞ്ഞാമ്പാറ ഗ്രാമ പഞ്ചായത്ത് |
| | |വാർഡ്=18 |
| | |ലോകസഭാമണ്ഡലം=ആലത്തൂർ |
| | |നിയമസഭാമണ്ഡലം=ആലത്തൂർ |
| | |താലൂക്ക്=ചിറ്റൂർ |
| | |ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്=ചിറ്റൂർ |
| | |ഭരണവിഭാഗം=എയ്ഡഡ് |
| | |സ്കൂൾ വിഭാഗം= പൊതു വിദ്യാലയം |
| | |പഠന വിഭാഗങ്ങൾ1= |
| | |പഠന വിഭാഗങ്ങൾ2= യുപി |
| | |പഠന വിഭാഗങ്ങൾ3=എച്ച്.എസ് |
| | |പഠന വിഭാഗങ്ങൾ4=എച്ച്.എസ്എസ് |
| | |പഠന വിഭാഗങ്ങൾ5= |
| | |സ്കൂൾ തലം= |
| | |മാദ്ധ്യമം=ഇംഗ്ലീഷ് , മലയാളം , തമിഴ് |
| | |ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=976 |
| | |പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=796 |
| | |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=1772 |
| | |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=69 |
| | |ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=250 |
| | |പെൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=231 |
| | |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=481 |
| | |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=22 |
| | |ആൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്= |
| | |പെൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്= |
| | |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്= |
| | |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്= |
| | |പ്രിൻസിപ്പൽ=യേശുദാസ് ബെസ്കി |
| | |വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ= |
| | |വൈസ് പ്രിൻസിപ്പൽ= |
| | |പ്രധാന അദ്ധ്യാപിക= |
| | |പ്രധാന അദ്ധ്യാപകൻ=ഫാദർ ആലെസ് സുൻദരരാജ് |
| | |പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=അരുൺബാബു |
| | |എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=പ്റസീത |
| | |size=640 x 640 |
| | |caption=വിസ്ഡം, ട്രൂത്, സർവീസ് |
| | |ലോഗോ=വിസ്ഡം, ട്രൂത്, സർവീസ് |
| | |logo_size= |
| | }} |
| | ![[வசதிகள்]] |
| | ![[செயல்பாடுகள்]] |
| | ![[குழுக்கள்]] |
| | ![[வரலாறு]] |
| | ![[அங்கீகாரங்கள்]] |
| |} | | |} |
|
| |
|
| വരി 17: |
വരി 74: |
|
| |
|
| | | |
| கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''<big>1947</big>'''ஆம் ஆண்டு '''<big>கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை</big>''' அவர்களின் ஆசிராலும், '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது .இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் .இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது. | | <big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.</big> |
| | |
| '''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' அவர்கள் நிர்வாகியாகவும், '''<big>திரு விசுவநாத ஐயர் ,</big> அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' . '''<big>உயர்திரு சவரிமுத்து</big>''' அவர்கள் '''<big>1948 முதல் 1950</big>''' வரை தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று பள்ளியின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் . அருட்திரு மனுவேல் அடிகளார் அவர்கள் இப்பள்ளியின் நிர்வாகியாகவும் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் காலத்தில் இப்பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. பள்ளி முழுவதும் மின் விளக்குகள் போடப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன . '''<big>1953</big>''' ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தனியார் கல்வி சீர்திருத்த திட்டத்தை பள்ளி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதால் அன்று <big>'''முதல் அரசாங்க உதவியுடன் பள்ளி இயங்க தொடங்கியது'''</big> . அதுவரை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கோவை மறைமாவட்ட மேற்றாசனமே வழங்கி வந்தது .
| |
| | |
| '''<big>1954</big>''' ஆம் ஆண்டு பாரத பிரதமர் '''<big>திரு ஜவர்கலால் நேரு</big>''' அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்தார். '''<big>1955</big>'''ஆம் ஆண்டு புதிதாக <big>'''நூல் நிலையம்'''</big> துவங்கப்பட்டது . '''<big>1957</big>''' ஆம் ஆண்டு '''<big>தேசிய மாணவர் படை</big>''' N.C.C பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சி பணிகளில் ஆர்வம் கொண்டு அயராது உழைத்த '''அருட்திரு மனுவேல் சுவாமிகள் <big>09 . 01 . 1969</big> இல் இறைவனடிசேர்ந்தார்.''' அவருக்குப் பின் மீண்டும் '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். தலைமை ஆசிரியராக உயர்திரு '''என். ஞானாமிர்தம்''' நியமிக்கப்பட்ட உடன் பள்ளி மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியது.
| |
| | |
| '''<big>1972</big>''' ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கி '''<big>25 ஆண்டுகள்</big>''' நிறைவடைந்ததின் நினைவாக <small>வெள்ளி விழா</small> மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதன் நினைவாக '''<big>வெள்ளிவிழா நினைவு மண்டபம்</big>''' ஒன்று எழிலுற கட்டப்பட்டது . இதே ஆண்டில் இப்பள்ளியில் படித்த '''<big>ஆர். கிரி</big>''' என்னும் மாணவன் 10ஆம் வகுப்பு <big>'''S.S.L.C பொதுத்தேர்வில் கேரள மாநிலத்திலேயே முதலாவதாக'''</big> வந்து பள்ளிக்கு பெருமை சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது. இதன் மூலம் கேரள மாநிலம் முழுவதும் இப்பள்ளி குன்றின் மேலிட்ட விளக்கு என பிரகாசிக்கத் தொடங்கியது.
| |
| | |
| இவ்வட்டார மக்களின் ஆன்ம வளர்ச்சியையும் , கல்வி வளர்ச்சியையும் இரு கண்களாகப் போற்றி வந்த அருள்திரு ஆபிரகாம் வலியபரம்பில் '''<big>1977</big>''' ஆம் ஆண்டு திடீரென இயற்கை எய்தினார் . அவரது மறைவுக்கு கொழிஞ்சாம்பாறை வட்டார மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் , அளவிடமுடியாத துயரத்தையும் அளித்தது . '''<big>1977</big>''' '''<big>அருட்திரு கே .பி .வின்சென்ட்</big>''' அவர்கள் பள்ளியின் மேலாளராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் பள்ளி மேலும் விரிவு படுத்தப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை கூடியது .புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன .ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடியது. '''<big>1978</big>''' இல் '''மேதகு சி.எம். விசுவாசம்''' ஆண்டகை மறைவுக்குப்பின் '''<big>அருட்பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை</big>''' அவர்கள் கோவை ஆயராக பொறுப்பேற்றார் .1981திரு ஞானாமிர்தம் ஓய்வு பெற்ற பின் திரு ஏ. என் .தங்கப்பன் அவர்கள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் இப்பள்ளி பல முன்னேற்றங்களைக் கண்டது.
| |
| | |
| '''<big>1985</big>'''-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான <big>'''இளைஞர் விழா'''</big> மிக சிறப்பாக நடத்தப்பட்டது . '''<big>1986</big>''' தங்கப்பன் ஓய்வு பெற்றபின் <big>'''திரு என் .காதர்பாஷா'''</big> தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் . '''<big>1986</big>''' இல் '''<big>அருட்திரு எஸ் . எம் . அமலதாஸ்</big>''' அடிகளார் பள்ளியின் மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். '''<big>1987</big>''' இல் '''<big>திரு எ. பிலோமின்ராஜ்</big>''' அவர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். இவருடைய காலத்தில் பள்ளி பல வளர்ச்சிகளை அடைந்தது .
| |
| | |
| '''<big>1993</big>''' இல் '''<big>அருட்திரு எம். குருசாமி அடிகளார்</big>''' பள்ளியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். '''<big>1996 விஞ்ஞான கண்காட்சி</big>''' மிகச் சிறப்பாக இப்பள்ளியில் நடந்தது. '''<big>1997</big>''' இல் திரு எ. பிலோமின்ராஜ் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டதன் காரணமாக '''<big>திரு வீ . குஞ்சப்பன்</big>''' தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் .அப்போது 82 ஆசிரியர்களும் , 2700 மாணவ மாணவிகளும் இருந்தனர் . '''<big>1997</big>'''ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்கி '''50 ஆண்டு நிறைவு நாளை பொன் விழாவை சிறப்பித்து 26 .11. 1997 முதல் 28 .11 1997 வரை மூன்று நாட்கள் பொன்விழா கொண்டாடப்பட்டது.'''
| |
| | |
| '''<big>2000</big>''' ஆம் ஆண்டு '''<big>ஆகஸ்ட் 10</big>''' ஆம் நாள் '''தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது''' . '''<big>அருட்திரு நெல்சன்</big>''' அடிகளார் தலைமையில் '''<big>1998</big>''' முதல் மேல்நிலைப் பள்ளி கட்டிட வேலைகள் நடைபெற்றது. அப்போது பள்ளியின் மேலாளராக அருட்திரு அமல்ராஜ் சுவாமிகள் நியமிக்கப்பட்டிருந்தார் . கோவை மறைமாவட்ட ஆயர் டாக்டர் அம்புரோஸ் அவர்களின் ஆசியுடன் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியராக இருந்த திரு அருணாச்சலம் அவர்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் . '''<big>2001</big>''' இல் மேதகு ஆயர் டாக்டர் அம்புரோஸ் அவர்களின் மறைவுக்குப் பின் புதிய ஆயராக மேதகு டாக்டர் தாமஸ் அக்வினாஸ் திருநிலைப்படுத்தப்பட்டார் . '''<big>2000</big>''' ஆம் ஆண்டு திரு அருணாச்சலம் அவர்கள் ஓய்வு பெற்ற பின் '''திருமதி ஜி . கில்டாமேரி''' அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
| |
| | |
| '''<big>2002</big>''' இல் <big>'''அருட்திரு வின்சென்ட் அடிகளார்'''</big> அவர்கள் மேலாளராக பொறுப்பேற்றார் . '''<big>2003</big>''' இல் '''<big>அருட்திரு இருதயநாதர் அடிகளார்</big>''' அவர்கள் மேலாளராக பொறுப்பேற்றார். '''<big>2008 இல் அருட்திரு மதலை முத்து</big>''' அடிகளார் அவர்கள் மேலாளராக நியமிக்கப்பட்டார் .
| |
| | |
| '''<big>2014</big>''' ஆம் ஆண்டு '''பாலக்காடு சுல்த்தான்பேட் மறைமாவட்டம் என்ற ஒரு மறைமாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது''' . அதனுடைய புதிய ஆயராக <big>'''அருட்தந்தை மேதகு டாக்டர் அந்தோணிசாமி பீட்டர் அபீர்'''</big> அவர்கள் பொறுப்பேற்றார். இதுவரை கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டு இருந்த புனித சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தற்போது பாலக்காடு சுல்தான்பேட் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது . தற்போது பள்ளியின் மேலாளராக மதிப்பிற்குரிய '''<big>அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு</big>''' அவர்கள் பொறுப்பில் இருக்கின்றார் .
| |
|
| |
|
| இனிவரும் காலங்களில் எம் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் மட்டுமே அக்கறைகொண்டு செயல்படும் . மேலும் இன்று போல் என்றும் இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டான பள்ளியாக விளங்கும் . இத்தகைய சிறப்புமிக்க எம் பள்ளி '''75 ஆண்டுகளை கடந்து''' மேன்மையோடு விளங்குவதற்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம் . மேலும் இந்தப் பள்ளி பல வளர்ச்சிகளைக் கண்டு சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தனது ஆசிரை நிறைவாகப் பொழிவாராக.
| | <big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், '''திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' .</big> |
| | =='''<big>பள்ளி வசதிகள்</big>'''== |
| | <big>பள்ளி '''5.75 ஏக்கர்''' நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் '''8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும்''', மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. '''மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் '''பிராட்பேண்ட் இணைய வசதி''' உள்ளது.</big> |
|
| |
|
| | | ==பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க== |
| =='''பள்ளி வசதிகள்'''== | | *'''<big>[[செஞ்சிலுவை|செஞ்சிலுவை குழு]]</big>''' |
| பள்ளி 5.75 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும், மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. உ.பி., உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.
| | *'''<big>[[என்.சி.சி]]</big>''' |
| | | *'''இசைக்குழு''' |
| ==சாராத செயல்பாடுகள்==
| |
| *'''[[செஞ்சிலுவை]]''' | |
| *'''[[என்.சி.சி]]''' | |
| *'''இசைக்குழு''' | |
| *'''வகுப்பு இதழ்''' | | *'''வகுப்பு இதழ்''' |
| *'''வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி''' | | *'''[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு]]''' |
| *'''[[லிட்டில் கைட்ஸ்]]''' | | *'''[[லிட்டில் கைட்ஸ்|<big>லிட்டில் கைட்ஸ் குழு</big>]]''' |
| *'''[[ஸ்போட்ஸ் கிளப்]]''' | | *'''[[ஸ்போட்ஸ் கிளப்|<big>ஸ்போட்ஸ் குழு</big>]]''' |
| *'''[[நூலகம் கிளப்]]''' | | *'''[[நூலகம் கிளப்|<big>நூலகம் குழு</big>]]''' |
| *'''[[சயின்ஸ் கிளப்]]''' | | *'''[[சயின்ஸ் கிளப்|<big>சயின்ஸ் குழு</big>]]''' |
| *'''[[நேட்சுரல் கிளப்]]''' <br /> | | *'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]''' |
| | | *<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big><br /> |
| =='வித்யரங்கம் கலாசாஹித்யவேதி' '==
| | ===<big> </big>மேலாண்மை=== |
| வித்யாரங்கம் கலாசாகித்யவேதியின் அனுசரணையில் பல்வேறு பணிகள் இடம்பெற்று வருகின்றன. குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க உதவும் செயல்பாடுகள் - வாசிப்புப் போட்டி, வினாடி வினா போன்ற இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி நூலகத்தில் மலையாளம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளில் 900 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
| |
|
| |
|
| |
| ===== <big> '''சயின்ஸ் கிளப்''' == </big> <big> </big>===
| |
| பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வேறு வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் துணை மாவட்ட மற்றும் மாவட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் நாடகங்களில் பங்கேற்கின்றனர்.ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை உப மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும் , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் , மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
| |
| == = '' 'சமூகவியல் கிளப் =' ''==
| |
| குழந்தைகளின் சமூகப் பற்றுறுதியை எழுப்ப உதவும் வகையில் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது சமூக அறிவியல் தொடர்பான மாதிரிகளை குழந்தைகளுக்கு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
| |
| ==மேலாண்மை==
| |
| '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. இயேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>''' | | '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. இயேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>''' |
| {| class="wikitable" | | {| class="wikitable" |
| |+ | | |+ |
| !'''ஆண்டு''' | | !'''<big>ஆண்டு</big>''' |
| !'''மேலாளர்கள்''' | | !'''<big>மேலாளர்கள்</big>''' |
| |- | | |- |
| |'''1947''' | | |'''<big>1947</big>''' |
| |'''மேதகு உபகார சுவாமி''' | | |'''<big>மேதகு உபகார சுவாமி</big>''' |
| |- | | |- |
| |'''1948''' | | |'''<big>1948</big>''' |
| |'''அருட்திரு மனுவேல் அடிகளார்''' | | |'''<big>அருட்திரு மனுவேல் அடிகளார்</big>''' |
| |- | | |- |
| |'''1969''' | | |'''<big>1969</big>''' |
| |'''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' | | |'''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>''' |
| |- | | |- |
| |'''1977''' | | |'''<big>1977</big>''' |
| |'''அருட்திரு கே.பி.வின்சென்ட்''' | | |'''<big>அருட்திரு கே.பி.வின்சென்ட்</big>''' |
| |- | | |- |
| |'''1986''' | | |'''<big>1986</big>''' |
| |'''அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்''' | | |'''<big>அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்</big>''' |
| |- | | |- |
| |'''1993''' | | |'''<big>1993</big>''' |
| |'''அருட்திரு எம்.குருசாமி''' | | |'''<big>அருட்திரு எம்.குருசாமி</big>''' |
| |- | | |- |
| |'''2000''' | | |'''<big>2000</big>''' |
| |'''அருட்திரு அமல்ராஜ்''' | | |'''<big>அருட்திரு அமல்ராஜ்</big>''' |
| |- | | |- |
| |'''2003''' | | |'''<big>2003</big>''' |
| |'''அருட்திரு மரிய இருதய நாதர்''' | | |'''<big>அருட்திரு மரிய இருதய நாதர்</big>''' |
| |- | | |- |
| |'''2008''' | | |'''<big>2008</big>''' |
| |'''அருட்திரு மதலைமுத்து''' | | |'''<big>அருட்திரு மதலைமுத்து</big>''' |
| |- | | |- |
| |'''2014''' | | |'''<big>2014</big>''' |
| |'''அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு''' | | |'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு]]</big>''' |
| |} | | |} |
|
| |
|
| ==முன்னாள் தலைமை ஆசிரியர்கள்== | | ==முன்னாள் தலைமை ஆசிரியர்கள்== |
| பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள்.
| | |
| {| class="wikitable" | | {| class="wikitable" |
| |+ | | |+ |
| இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்களும் அவர்கள் பணிபுரிந்த வருடமும். | | இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும். |
| !'''1947''' | | !'''<big>1947</big>''' |
| !'''விஷ்வநாத ஐயர்''' | | !'''<big>விஷ்வநாத ஐயர்</big>''' |
| |- | | |- |
| !1948 | | !<big>1948</big> |
| !சவரிமுத்து | | !<big>சவரிமுத்து</big> |
| |- | | |- |
| |'''1950''' | | |'''<big>1950</big>''' |
| |'''அருட்தந்தை இம்மானுவேல்''' | | |'''<big>அருட்தந்தை இம்மானுவேல்</big>''' |
| |- | | |- |
| |'''1969''' | | |'''<big>1969</big>''' |
| |'''ஞானாமிர்தம்''' | | |'''<big>ஞானாமிர்தம்</big>''' |
| |- | | |- |
| |'''1986''' | | |'''<big>1986</big>''' |
| |'''காதர் பாட்ஷா''' | | |'''<big>காதர் பாட்ஷா</big>''' |
| |- | | |- |
| |'''1987''' | | |'''<big>1987</big>''' |
| |'''பிலமின்ராஜ்''' | | |'''<big>பிலமின்ராஜ்</big>''' |
| |- | | |- |
| |'''1997''' | | |'''<big>1997</big>''' |
| |'''குஞ்சப்பன்''' | | |'''<big>குஞ்சப்பன்</big>''' |
| |- | | |- |
| |'''1998''' | | |'''<big>1998</big>''' |
| |'''வெங்கிடசாமி''' | | |'''<big>வெங்கிடசாமி</big>''' |
| |- | | |- |
| |'''1999''' | | |'''<big>1999</big>''' |
| |'''அருணாட்சலம்''' | | |'''<big>அருணாட்சலம்</big>''' |
| |- | | |- |
| |'''2000''' | | |'''<big>2000</big>''' |
| |'''ஹில்டாமேரி''' | | |'''<big>ஹில்டாமேரி</big>''' |
| |- | | |- |
| |'''2009''' | | |'''<big>2009</big>''' |
| |'''சிஸிலி ஆண்டனி சரோஜா''' | | |'''<big>சிஸிலி ஆண்டனி சரோஜா</big>''' |
| |- | | |- |
| |'''2011''' | | |'''<big>2011</big>''' |
| |'''ஜோன் போஸ்கோ''' | | |'''<big>ஜோன் போஸ்கோ</big>''' |
| |- | | |- |
| |'''2013''' | | |'''<big>2013</big>''' |
| |'''ஆண்டனி அமல்ராஜ்''' | | |'''<big>ஆண்டனி அமல்ராஜ்</big>''' |
| |- | | |- |
| |'''2017''' | | |'''<big>2017</big>''' |
| |'''அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்''' | | |'''<big>அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்</big>''' |
| |} | | |} |
|
| |
|
| ==பிரபல முன்னாள் மாணவர்கள்== | | ==பிரபல முன்னாள் மாணவர்கள்== |
|
| |
|
| #1972ல் '''கிரி''' என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார். | | #<big>'''1972ல் கிரி''' என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big> |
| #இப்பள்ளியில் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார். | | #<big>இப்பள்ளியில் '''2008''' ஆம் வருடம் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big> |
| #எங்கள் பள்ளியில் 2007ஆம் வருடம் 10 : J வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். | | #<big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big> |
| | #<big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் <u>ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை</u> அபுதாஹிர்க்கு அணிவித்தார்.'''</big> |
| * | | * |
|
| |
|
| ==வழிகாட்டி== | | ==வழிகாட்டி== |
| https://www.google.com/maps/place/St.+Pauls+High+School+Kozhinjamaparai/@10.7429479,76.828662,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3ba841d4b2e2785b:0xb3f79b5962998cde!8m2!3d10.7429716!4d76.8308086 | | https://osm.org/go/yn2YHTrCU- |