"കെ.കെ.എം.എച്ച്.എസ്സ്.എസ്സ്. വണ്ടിത്താവളം/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21037 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21037 (സംവാദം | സംഭാവനകൾ)
വരി 72: വരി 72:

== வசதிகள் ==
== வசதிகள் ==
மூன்ற ஏக்கர் நிலத்தில் நமது பள்ளி அமைந்துள்ளது. உயர்நிலைக்கு  5 கட்டிடங்களில் 41 வகுப்பறைகளும், மேனிலைக்கு 6 வகுப்பறைகளும் உண்டு. அதிக பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் உண்டு.
மூன்றரை ஏக்கர் நிலத்தில் நமது பள்ளி அமைந்துள்ளது. உயர்நிலைக்கு  5 கட்டிடங்களில் 41 வகுப்பறைகளும், மேனிலைக்கு 6 வகுப்பறைகளும் உண்டு. அதிக பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் உண்டு.

உயர்நிலைக்கும், மேனிலைக்கும் தனித்தனியாக கணினி ஆய்வகங்கள் உள்ளது. இரு ஆய்வகங்களிலுமாக சுமார் ஐம்பது கணினிகள் உள்ளன. இரு ஆய்வகங்களிலும் அகண்ட அலைவரிசை கொண்ட இணைய வசதி உள்ளது.
உயர்நிலைக்கும், மேனிலைக்கும் தனித்தனியாக கணினி ஆய்வகங்கள் உள்ளது. இரு ஆய்வகங்களிலுமாக சுமார் ஐம்பது கணினிகள் உள்ளன. இரு ஆய்வகங்களிலும் அகண்ட அலைவரிசை கொண்ட இணைய வசதி உள்ளது.