"ബി.ജി.എച്ച്.എസ്. വണ്ണാമട" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
വരി 1: | വരി 1: | ||
{{prettyurl|B.G.H.S VANNAMADA}} | {{prettyurl|B.G.H.S VANNAMADA}} | ||
{{Infobox School | {{Infobox School | ||
|സ്ഥലപ്പേര്=வண்ணாமடை | |സ്ഥലപ്പേര്=வண்ணாமடை | ||
വരി 37: | വരി 38: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது. | <span style=color:#DD1E47> பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.</span> | ||
<gallery> | <gallery> | ||
History 1.jpg | History 1.jpg |
15:37, 6 ഓഗസ്റ്റ് 2018-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
ബി.ജി.എച്ച്.എസ്. വണ്ണാമട | |
---|---|
വിലാസം | |
வண்ணாமடை வண்ணாமடை, சித்தூா்,பாலக்காடு , 678555 , பாலக்காடூ ജില്ല | |
സ്ഥാപിതം | 01 - 06 - 1918 |
വിവരങ്ങൾ | |
ഫോൺ | 04923272386 |
ഇമെയിൽ | bghsvannamada@rediffmail.com |
വെബ്സൈറ്റ് | http://bghs@vannamada.org |
കോഡുകൾ | |
സ്കൂൾ കോഡ് | 21040 (സമേതം) |
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം | |
റവന്യൂ ജില്ല | பாலக்காடூ |
വിദ്യാഭ്യാസ ജില്ല | பாலக்காடு |
സ്കൂൾ ഭരണ വിഭാഗം | |
സ്കൂൾ വിഭാഗം | அரசு |
പഠന വിഭാഗങ്ങൾ | എൽ.പി യു.പി ഹൈസ്കൂൾ ഹയർസെക്കന്ററി |
മാദ്ധ്യമം | தமிழ் |
സ്കൂൾ നേതൃത്വം | |
പ്രിൻസിപ്പൽ | Muthalif |
പ്രധാന അദ്ധ്യാപകൻ | Thajudeen H |
അവസാനം തിരുത്തിയത് | |
06-08-2018 | Prasad.ramalingam |
ക്ലബ്ബുകൾ | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வரலாறு
பகவதி அரசு மேல்நிலை பள்ளி வண்ணாமடை கிராமத்தில் 1917 ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியாக 1முதல் 3 – ம் வகுப்புவரை ஃபாரம் ௭ன்ற முறையில் தொடங்கபட்டது. 1963 - ல் நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது. இப்பள்ளி பகவதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியால் உயர்நிலைப்பள்ளியாக 1983 – ம் ஆண்டு மாறியது. இதன் அடையாளமாக பகவதி என பெயர் பெற்றது. 2004 – ம் ஆண்டு மேல் நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.
ஊள்ளமைப்பு
நமது பள்ளி 1 முதல் 7 – ம் வகுப்பக்கள் வண்ணாமடை பத்திரகாளி அம்மன் கோவில் அருகாமையிலும், மற்றும் உயர் நிலை மேல் நிலை வகுப்புக்கள் அரை கீ. மி தொலைவில் வேறு வளாகமாகவும் அம்ந்துள்ளது. மூன்று கணிணி லேப்கள் செயல்பட்டு வருகிறது.
பாடத்திட்டத்திற்க்கு மேல்
- ஸ்கௌட் அண்ட் கைடு
- மாகஸீன்
- க்ளப் நடவடிக்கைகள்
நுற்றாண்டு விழா கொண்டாட்டம்
இந்த ஆண்டு நுற்றாண்டு காணும் நமது பள்ளி விழாவை சிறப்பிக்க அனைவரும் ஒன்று படுவோம் உயர்த்திடுவோம்.
இதற்கான அலோசனை கூட்டம் 2017 ஜனவரி 26 – ம் நாள் குடியரசு தினத்தன்று முன்னாள் மாணவா்களும் ஆசிரியர்களினுடையவும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
முன் தலைமை ஆசிரியா்கள்
- திரு டானியல்
- திருமதி சரோஜினி
- திருமதி அனந்தலட்சுமி
- திருமதி பாா்வதி குமாரி
- திருமதி இராணி ஃபிலோமினா
- திருமதி ஃபாலின் மேரி
- திரு கோவிந்தன்
- திருமதி தாட்சாயினி
- திரு குமாரதாஸ்
- திரு பதா்
- திருமதி இராஜேஸ்வரி
- திருமதி சாந்தம்
- திருமதி சுகதா
- திருமதி தனலட்சுமி
பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்
திரு. விக்டா் சார்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்
திரு. இராமசாமி, நடுநிலைப்பள்ளி ஆசிரியா்
திரு.கந்தசாமி, உயா்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியா்
திருமதி.ரேவதி, நடுநிலைப்பள்ளி ஆசிரியை
திருமதி. சுகதா, தற்போதைய மாவட்ட கல்வி அதிகாரி, தொடுபுழா
திருமதி. ஜெயா உயா்நிலைப்பள்ளி ஆசிரியை
திரு. லட்சுமணன் உயா்நிலைப்பள்ளி ஆசிரியா்
௭ம். ஜெ. டேவிட் உயா்நிலைப்பள்ளி கணித ஆசிரியா்
கமலா பாய் உயா்நிலைப்பள்ளி ஆசிரியை
நடராஜ். ஒ. ஏ உயா்நிலைப்பள்ளி கணித ஆசிரியா்
பிரபலமான முன்னாள் மாணவா்கள்
திரு கோபால்சாமி
பள்ளி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவா். நிண்ட காலம் பெற்றோா் ஆசிரிய சங்க தலைவராக இருந்தவா். சிறந்த அரசியல் தலைவா். மக்கள் செல்வாக்குடையவா்.
திரு. பாலகணபதி மேல்நிலை பள்ளி முதல்வா்
திரு. குமாரசாமி ஒய்வு பெற்ற ஆசிரியா்
திரு. ஆனந்தன் மேல்நிலை பள்ளி ஆசிரியா்
வழிகாட்டி
- பாலக்காடு பொள்ளாச்சி பாதையில் கொழிஞ்சாம்பாறையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
{{#multimaps: 10.7024687,76.8503845 | width=800px | zoom=16 }}