"സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
(ചെ.) (Bot Update Map Code!)
 
(മറ്റൊരു ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 17 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
[[sphs|'''எஸ் பி எச் எஸ்  தமிழ் விக்கி''']]
[[sphs|'''எஸ் பி எச் எஸ்  தமிழ் விக்கி''']]
 
{{Schoolwiki award applicant}}
'''[[ஆகாயப் பார்வையில் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி]]'''{{Infobox School
'''[[ஆகாயப் பார்வையில் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி]]'''{{Infobox School
|സ്ഥലപ്പേര്=கொழிஞ்சாம்பாறை
|സ്ഥലപ്പേര്=கொழிஞ்சாம்பாறை
വരി 82: വരി 82:
==பள்ளியின் வசதிகள்==
==பள்ளியின் வசதிகள்==
பள்ளி 5.75  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.'''

== பள்ளி ஒருங்கு கூடுதல் ==
[[பள்ளி காலை வழிபாடு]] ( ஸ்கூல் அசம்பளி)
==செயல்படும் குழுக்கள்==
==செயல்படும் குழுக்கள்==
பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும்  ,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும்  தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க
பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும்  ,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும்  தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க
*[[செஞ்சிலுவை|<big>செஞ்சிலுவை குழு</big>]]
*[[செஞ்சிலுவை|<big>செஞ்சிலுவை குழு</big>]]
*<big>[[என்.சி.சி]]</big>
*<big>[[என்.சி.சி]]</big>
*<big>இசைக்குழு</big>
*<big>[[இசைக்குழு]]</big>
*<big>வகுப்பு இதழ்</big>
*<big>வகுப்பு இதழ்</big>
*[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு|<big>வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு</big>]]
*[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு|<big>வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு</big>]]
വരി 95: വരി 98:
*[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]
*[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]
*[[சமூக அறிவியல் குழு|<big>சமூக அறிவியல் குழு</big>]]
*[[சமூக அறிவியல் குழு|<big>சமூக அறிவியல் குழு</big>]]
*[[குல்சன் உருது குழு]]

== <big>நிர்வாகம்</big> ==
== <big>நிர்வாகம்</big> ==
വരി 110: വരി 114:
|-
|-
|'''<big>1969</big>'''
|'''<big>1969</big>'''
|'''<big>அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்</big>'''
|'''<big>[[அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்]]</big>'''
|-
|-
|'''<big>1977</big>'''
|'''<big>1977</big>'''
വരി 133: വരി 137:
|'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு|அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு]]</big>'''
|'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு|அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு]]</big>'''
|}
|}
==முன்னால் தலைமை ஆசிரியர்கள்==
==முன்னால் தலைமை ஆசிரியர்கள்==
இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
{| class="wikitable sortable mw-collapsible"
{| class="wikitable sortable mw-collapsible mw-collapsed"
|+
|+
!''<big>ஆண்டு</big>''
!''<big>ஆண்டு</big>''
വരി 147: വരി 152:
|-
|-
|'''<big>1950</big>'''
|'''<big>1950</big>'''
|'''<big>அருட்தந்தை இம்மானுவேல்</big>'''
|'''<big>[[அருட்தந்தை இம்மானுவேல்]]</big>'''
|-
|-
|'''<big>1969</big>'''
|'''<big>1969</big>'''
വരി 182: വരി 187:
|'''<big>[[அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்]]</big>'''
|'''<big>[[அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்]]</big>'''
|}
|}
==[[பிரபல முன்னாள் மாணவர்கள்]]==
==[[பிரபல முன்னாள் மாணவர்கள்]]==
பிரபல முன்னாள் மாணவர்கள் பற்றி அறிவதற்கு பிரபல முன்னாள் மாணவர்கள் என்ற லிங்கை தேர்வு செய்க
பிரபல முன்னாள் மாணவர்கள் பற்றி அறிவதற்கு பிரபல முன்னாள் மாணவர்கள் என்ற லிங்கை தேர்வு செய்க
വരി 202: വരി 208:

# வழி 1  - பாலக்காட்டிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு
# வழி 1  - பாலக்காட்டிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு
# சிற்றூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்  தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி சிற்றூர் - கோயம்புத்தூர் ரோடு
# வழி 2 - சிற்றூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்  தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி சிற்றூர் - கோயம்புத்தூர் ரோடு
# வேலந்தாவலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்  தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி வேலந்தாவளம் -கொழிஞ்சாம்பாறை ரோடு<br />
# வழி 3 - வேலந்தாவலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்  தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி வேலந்தாவளம் - கொழிஞ்சாம்பாறை ரோடு
# வழி 4 - பரிசக்கல்லிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்  தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.  வழி சத்திரம்  -  வேலந்தாவளம்  ரோடு<br />

{{#multimaps: 10.743134959272398, 76.8307166028902| width=600px | zoom=18 }}<!--visbot  verified-chils->-->
{{Slippymap|lat= 10.743134959272398|lon= 76.8307166028902|zoom=16|width=800|height=400|marker=yes}}<!--visbot  verified-chils->-->

21:57, 27 ജൂലൈ 2024-നു നിലവിലുള്ള രൂപം

எஸ் பி எச் எஸ்  தமிழ் விக்கி

2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.

ஆகாயப் பார்வையில் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளி

സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி
ஞானம் , உண்மை , சேவை
വിലാസം
கொழிஞ்சாம்பாறை

தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறை
,
கொழிஞ்சாம்பாறை പി.ഒ.
,
678555
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം1947
വിവരങ്ങൾ
ഫോൺ04923272368
ഇമെയിൽstpaulshss@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21045 (സമേതം)
എച്ച് എസ് എസ് കോഡ്21045
യുഡൈസ് കോഡ്32060400707
വിക്കിഡാറ്റQ64690797
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சிற்றூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംஆலத்தூர்
താലൂക്ക്சிற்றூர்
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്சிற்றூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംகொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்து
വാർഡ്18
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംஅரசு உதவிபெறும் நிறுவனம்
സ്കൂൾ വിഭാഗംஅரசு கல்வி நிறுவனம்
പഠന വിഭാഗങ്ങൾ
യു.പി

ഹൈസ്കൂൾ

ഹയർസെക്കന്ററി
മാദ്ധ്യമംதமிழ் , ஆங்கிலம் , மலையயாளம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ976
പെൺകുട്ടികൾ796
ആകെ വിദ്യാർത്ഥികൾ1772
അദ്ധ്യാപകർ69
ഹയർസെക്കന്ററി
ആൺകുട്ടികൾ250
പെൺകുട്ടികൾ231
ആകെ വിദ്യാർത്ഥികൾ481
അദ്ധ്യാപകർ22
സ്കൂൾ നേതൃത്വം
പ്രിൻസിപ്പൽயேசுதாஸ் பெஸ்கி
പ്രധാന അദ്ധ്യാപകൻஅருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്அருள் பாபு
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്பிரசீதா
അവസാനം തിരുത്തിയത്
27-07-2024Ranjithsiji
ക്ലബ്ബുകൾ
പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ

பள்ளியைப் பற்றி உள்ள தகவல் வசதிகள் செயல்பாடுகள் குழுக்கள் வரலாறு அங்கீகாரங்கள்

வரலாறு/மேலும் அறிய

பாலக்காடு மாவட்டம் , பாலக்காடு கல்வி மாவட்டம் , சிற்றூர் வட்டம் , கொழிஞ்சாம்பாறை என்ற இடத்தில் அரசு உதவி பெறும் பள்ளி தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி . தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947 ஆம் தொடங்கப்பட்டது .

கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் உபகரசுவாமி ஆண்டகை அவர்களின் ஆசிராலும், அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த சுவாமியப்ப கவுண்டர். இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.

பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்அவர்கள் நிர்வாகியாகவும், விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர் . 1948ல் அண்மையிலுள்ள C.S.M பள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியர்களும் இருந்தனர் .

எங்கள் பள்ளியைப் பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள மேலும் அறிய என்ற லிங்கை தேர்வு செய்க.

பள்ளியின் வசதிகள்

பள்ளி 5.75 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

பள்ளி ஒருங்கு கூடுதல்

பள்ளி காலை வழிபாடு ( ஸ்கூல் அசம்பளி)

செயல்படும் குழுக்கள்

பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க

நிர்வாகம்

பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக யேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

ஆண்டு மேலாளர்கள்
1947 பிஷப் உபகார சுவாமி
1948 அருட்தந்தை மனுவேல் அடிகளார்
1969 அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்
1977 அருட்தந்தை கே.பி.வின்சென்ட்
1986 அருட்தந்தை எஸ்.எம்.அமலதாஸ்
1993 அருட்தந்தை எம்.குருசாமி
2000 அருட்தந்தை அமல்ராஜ்
2003 அருட்தந்தை மரிய இருதய நாதர்
2008 அருட்தந்தை மதலைமுத்து
2014 அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு

முன்னால் தலைமை ஆசிரியர்கள்

இப்பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.

ஆண்டு பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்
1947 விஷ்வநாத ஐயர்
1948 சவரிமுத்து
1950 அருட்தந்தை இம்மானுவேல்
1969 ஞானாமிர்தம்
1986 காதர் பாட்ஷா
1987 பிலமின்ராஜ்
1997 குஞ்சப்பன்
1998 வெங்கிடசாமி
1999 அருணாட்சலம்
2000 ஹில்டாமேரி
2009 சிஸிலி ஆண்டனி சரோஜா
2011 மரிய ஜோன் போஸ்கோ
2013 ஆண்டனி அமல்ராஜ்
2017 அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்

பிரபல முன்னாள் மாணவர்கள்

பிரபல முன்னாள் மாணவர்கள் பற்றி அறிவதற்கு பிரபல முன்னாள் மாணவர்கள் என்ற லிங்கை தேர்வு செய்க

படைப்புகள்

தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளியின் படைப்புக்களை காண்பதற்கு படைப்புகள் என்ற லிங்கை தேர்வு செய்க.

மாணவ-மாணவியர்களின் படைப்புக்களைக் காண்பதற்கு மாணவர்கள் என்ற லிங்கை தேர்வு செய்க.

மாணவர்கள்

ஆசிரியர்களின் படைப்புக்களைக் காண்பதற்கு ஆசிரியர்கள் என்ற லிங்கை தேர்வு செய்க.

ஆசிரியர்கள்

வழி காட்டி

" தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி வருவதற்கு உள்ள வழிகள்
  1. வழி 1 - பாலக்காட்டிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. வழி பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு
  2. வழி 2 - சிற்றூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. வழி சிற்றூர் - கோயம்புத்தூர் ரோடு
  3. வழி 3 - வேலந்தாவலத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. வழி வேலந்தாவளம் - கொழிஞ்சாம்பாறை ரோடு
  4. வழி 4 - பரிசக்கல்லிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. வழி சத்திரம் - வேலந்தாவளம் ரோடு

Map