"Sphs" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
(ചെ.)No edit summary
വരി 93: വരി 93:
*'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]'''
*'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]'''
*<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big>
*<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big>
== 'വിദ്യാരംഗം കലാസാഹിത്യവേദി'' ==
വിദ്യാരംഗം കലാസാഹിത്യവേദിയുടെ ആഭിമുഖ്യത്തിൽ വിവിധ പ്രവർത്തനങ്ങൾ സജീവമായി നടത്തിവരുന്നു. കുട്ടികളുടെ വായനാശീലം വളർത്താൻ സഹായകമായ പ്രവർത്തനങ്ങൾ- വായനാമത്സരം, ക്വിസ് മത്സരം, തുടങ്ങിയ സാഹിത്യമത്സരങ്ങൾ നടത്തിവരുന്നു.
   
===== <big>ശാസ്ത്ര ക്ലബ്ബ് ==</big><big></big>===
'
      സ്കൂൾതല സയൻസ് എക്സിബിഷൻ, വിവിധ ക്വിസ് മത്സരങ്ങൾ, സെമിനാറുകൾ എന്നിവ  കുട്ടികളിലെ ശാസ്ത്രവബോധം വളർത്തുവാൻ സഹായിക്കുന്നു. സബ് ജില്ലാ, ജില്ലാ ശാസ്ത്ര മേളകളിലും ശാസ്ത്ര നാടകത്തിലും കുട്ടികൾ പങ്കെടുക്കാറുണ്ട്.
=== '''സാമൂഹ്യശാസ്ത്ര ക്ലബ്ബ് ='''==
            കുട്ടികളിലെ സാമൂഹികപ്രതിബദ്ധത ഉണർത്താൻ സഹായകമായ തരത്തിൽ ദിനാചരണങ്ങൾ നടത്തിവരുന്നു. എക്സിബിഷൻ നടത്തുന്നതിലൂടെ സാമൂഹികശാസ്ത്രവുമായി ബന്ധപ്പെട്ട മോഡലുകൾ പ്രദർശിപ്പിക്കാനുള്ള അവസരം കുട്ടികൾക്ക് ലഭ്യമാകുന്നു.
==நிர்வாகம் ==
==நிர்வாகம் ==
   റവ.ഫാ.മരിയ പാപ്പു അവർകളാണ് ഈ വിദ്യാലയത്തിൻെറ മാനേജർ ശ്രീമതി ജ്ഞാനജ്യോതി പ്രിൻസിപ്പാളും റവ.ഫാ.അലേസു സുന്ദർരാജ് പ്രധാനധ്യാപകനുമായി പ്രവർത്തിക്കുന്നു.
   റവ.ഫാ.മരിയ പാപ്പു അവർകളാണ് ഈ വിദ്യാലയത്തിൻെറ മാനേജർ ശ്രീമതി ജ്ഞാനജ്യോതി പ്രിൻസിപ്പാളും റവ.ഫാ.അലേസു സുന്ദർരാജ് പ്രധാനധ്യാപകനുമായി പ്രവർത്തിക്കുന്നു.

20:22, 24 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

தமிழ்

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾപ്രൈമറിഎച്ച്.എസ്എച്ച്.എസ്.എസ്.ചരിത്രംഅംഗീകാരം

sphs

Sphs
പ്രമാണം:ஞானம் , உண்மை , சேவை
വിലാസം
கொழிஞ்சாம்பாறை

தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறை
,
கொழிஞ்சாம்பாறை പി.ഒ.
,
678555
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം1947
വിവരങ്ങൾ
ഫോൺ04923272368
ഇമെയിൽstpaulshss@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21045 (സമേതം)
എച്ച് എസ് എസ് കോഡ്21045
യുഡൈസ് കോഡ്32060400707
വിക്കിഡാറ്റQ64690797
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சிற்றூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംஆலத்தூர்
താലൂക്ക്சிற்றூர்
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്சிற்றூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംகொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்து
വാർഡ്18
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ ഭരണ വിഭാഗംஅரசு உதவிபெறும் நிறுவனம்
സ്കൂൾ വിഭാഗംஅரசு கல்வி நிறுவனம்
പഠന വിഭാഗങ്ങൾ
യു.പി

ഹൈസ്കൂൾ

ഹയർസെക്കന്ററി
മാദ്ധ്യമംதமிழ் , ஆங்கிலம் , மலையயாளம்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ976
പെൺകുട്ടികൾ796
ആകെ വിദ്യാർത്ഥികൾ1772
അദ്ധ്യാപകർ69
ഹയർസെക്കന്ററി
ആൺകുട്ടികൾ250
പെൺകുട്ടികൾ231
ആകെ വിദ്യാർത്ഥികൾ481
അദ്ധ്യാപകർ22
സ്കൂൾ നേതൃത്വം
പ്രിൻസിപ്പൽயேசுதாஸ் பெஸ்கி
പ്രധാന അദ്ധ്യാപകൻஅருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്அருள் பாபு
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്பிரசீதா
അവസാനം തിരുത്തിയത്
24-01-202221045
ക്ലബ്ബുകൾ
പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ





வரலாறு/மேலும் அறிய

தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.


கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை அவர்களின் ஆசிராலும், அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர் R.V.P புதூரை சேர்ந்த மறைந்த திருவாளர் சுவாமியப்ப கவுண்டர் . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.

பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும் மட்டுமே இருந்தனர் . அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில் அவர்கள் நிர்வாகியாகவும், திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . 212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர் .


பள்ளியின் வசதிகள்

      பள்ளி 5.75  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் 8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும், மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் 9 வகுப்பறைகளும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள் உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் பிராட்பேண்ட் இணைய வசதி உள்ளது.

செயல்படும் குழுக்கள்

       பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும்  ,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும்  தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க

நிர்வாகம்

 റവ.ഫാ.മരിയ പാപ്പു അവർകളാണ് ഈ വിദ്യാലയത്തിൻെറ മാനേജർ ശ്രീമതി ജ്ഞാനജ്യോതി പ്രിൻസിപ്പാളും റവ.ഫാ.അലേസു സുന്ദർരാജ് പ്രധാനധ്യാപകനുമായി പ്രവർത്തിക്കുന്നു.

முன்னால் தலைமை ஆசிரியர்கள்

இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.

ஆண்டு பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்
1947 விஷ்வநாத ஐயர்
1948 சவரிமுத்து
1950 அருட்தந்தை இம்மானுவேல்
1969 ஞானாமிர்தம்
1986 காதர் பாட்ஷா
1987 பிலமின்ராஜ்
1997 குஞ்சப்பன்
1998 வெங்கிடசாமி
1999 அருணாட்சலம்
2000 ஹில்டாமேரி
2009 சிஸிலி ஆண்டனி சரோஜா
2011 மரிய ஜோன் போஸ்கோ
2013 ஆண்டனி அமல்ராஜ்
2017 அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்

பிரபல முன்னாள் மாணவர்கள்

  1. 1972ல் கிரி என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  2. இப்பள்ளியில் 2008 ஆம் வருடம் பயின்ற டீனா என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.
  3. எங்கள் பள்ளியில் 2007 ஆம் வருடம் 10 : J வகுப்பில் படித்த அனிஷா என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
  4. எங்கள் பள்ளியில் 2013 ஆம் வருடம் படித்த அபுதாஹிர் என்ற மாணவன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.இந்த நிகழ்வு எங்கள் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளிக்கு கிடைத்த மணிமகுடம் ஆகும்.

வழி காட்டி

{{#multimaps: 10.743134959272398, 76.8307166028902| width=600px | zoom=18 }}

"https://schoolwiki.in/index.php?title=Sphs&oldid=1393544" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്