"ജി.യു. പി. എസ്. മീനാക്ഷിപുരം" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
(ചെ.) Bot Update Map Code!
 
(3 ഉപയോക്താക്കൾ ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 11 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
#തിരിച്ചുവിടുക [[ജി.എച്ച.എസ്സ്.മീനാക്ഷിപുരം]]
{{Infobox AEOSchool
{{Infobox AEOSchool
| സ്ഥലപ്പേര്= மீனாட்சிபுரம்
| സ്ഥലപ്പേര്= மீனாட்சிபுரம்
| വിദ്യാഭ്യാസ ജില്ല= பாலக்காடு
| വിദ്യാഭ്യാസ ജില്ല= பாலக்காடு
| റവന്യൂ ജില്ല= பாலக்காடு
| റവന്യൂ ജില്ല= பாலக்காடு
| സ്കൂള്‍ കോഡ്= 21355
| സ്കൂൾ കോഡ്= 21355
| സ്ഥാപിതവര്‍ഷം= 1919
| സ്ഥാപിതവർഷം= 1919
| സ്കൂള്‍ വിലാസം=மீனாட்சிபுரம், சித்துர்  
| സ്കൂൾ വിലാസം=மீனாட்சிபுரம், சித்துர்  
| പിന്‍ കോഡ്= 678533
| പിൻ കോഡ്= 678533
| സ്കൂള്‍ ഫോണ്‍=  04923234232
| സ്കൂൾ ഫോൺ=  04923234232
| സ്കൂള്‍ ഇമെയില്‍=  gupsmeenakshpuram@gmail.com
| സ്കൂൾ ഇമെയിൽ=  gupsmeenakshpuram@gmail.com
| സ്കൂള്‍ വെബ് സൈറ്റ്=  
| സ്കൂൾ വെബ് സൈറ്റ്=  
| ഉപ ജില്ല= சித்துர்  
| ഉപ ജില്ല= சித்துர்  
| ഭരണ വിഭാഗം= அரசு பள்ளி
| ഭരണ വിഭാഗം= அரசு பள்ளி
| സ്കൂള്‍ വിഭാഗം= பொது கல்வித் துரை
| സ്കൂൾ വിഭാഗം= பொது கல்வித் துரை
| പഠന വിഭാഗങ്ങള്‍1= ௭ல். பி
| പഠന വിഭാഗങ്ങൾ1= ௭ல். பி
| പഠന വിഭാഗങ്ങള്‍2= யு. பி
| പഠന വിഭാഗങ്ങൾ2= யு. பி
| മാദ്ധ്യമം= தமிழ்
| മാദ്ധ്യമം= தமிழ்
| ആൺകുട്ടികളുടെ എണ്ണം= 167  
| ആൺകുട്ടികളുടെ എണ്ണം= 167  
| പെൺകുട്ടികളുടെ എണ്ണം= 165
| പെൺകുട്ടികളുടെ എണ്ണം= 165
| വിദ്യാര്‍ത്ഥികളുടെ എണ്ണം=  332
| വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം=  332
| അദ്ധ്യാപകരുടെ എണ്ണം=  15   
| അദ്ധ്യാപകരുടെ എണ്ണം=  15   
| പ്രധാന അദ്ധ്യാപകന്‍=           
| പ്രധാന അദ്ധ്യാപകൻ=           
| പി.ടി.ഏ. പ്രസിഡണ്ട്=  மகேந்திரன். ௭         
| പി.ടി.ഏ. പ്രസിഡണ്ട്=  மகேந்திரன். ௭         
| സ്കൂള്‍ ചിത്രം=21355-1.jpg‎ ‎|
| സ്കൂൾ ചിത്രം=21355-1.jpg‎ ‎|
}}
}}


== ചരിത്രം ==


== ഭൗതികസൗകര്യങ്ങള്‍ ==
== வரலாறு ==
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துர் உபமாவட்டம், பெருமாட்டி ஊராட்ச்சியில் தமிழக, கேரள ௭ல்லை கொஞ்சும் தமிழ் பேசும் அழகிய கிராமப் பகுதியான மீனாட்சிபுரத்தில் பாலக்காடு பொள்ளாச்சி முக்கிய சாலை அரிகில் ௭ங்கள் அரசினா் பள்ளி அமைந்துள்ளது. தமிழ் மொழி மட்டுமே பயிற்றிவிக்கப்படும் தனி தமிழ் பள்ளிக்கூடம். ௭ங்கள் பள்ளி 1919 – ம் ஆண்டு ஃபாரம் பள்ளியாக துவங்கப்பட்டது. 1962 – ல் நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. பிறகு 2011 – ம் ஆண்டு உயா்நிலை பள்ளியாகவும் உயா்த்தப்பட்டது.
 
==வகுப்புக்கள்==
தற்ப்பொது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது.
 
ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.
 
 
 
== ஊள்ளமைப்பு ==
சுமாா் 1 ஏகா் 43 சென்ட் இட வசதியுள்ளது.
 
ஒரு பகுதியில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் துவக்கப்பள்ளி வகுப்புக்கள் நடைபெறிகிறது.
ஒரு பகுதியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தில் நடுநிலைப்பள்ளி வகுப்புக்கள் நடைபெறிகிறது.
உயா் நிலை வகுப்புக்கள் தற்காலிக கட்டிடத்திலும் நடைபெறுகிறது. உயா் நிலை வகுப்புக்காக புதிதாக கட்டிட வேலை நடைபெறுகிறது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
 
 
 
== பாடத்திட்டத்திற்க்கு மேல் ==
நமது பள்ளியில் பயிலும் மாணவா்கள் கலை, விளையாட்டு மற்றும் பிற போட்டிகளிலும் சிறந்து விளங்குகினறனா்.
 
==பழங்குடியினா்==
நமது பள்ளியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை 352 மாணவர்கள் கல்வி பயில்வதில் 144 மாணவா்கள் பழங்குடியினா்கள் ஆவா்.
 
 
 
 


== പാഠ്യേതര പ്രവര്‍ത്തനങ്ങള്‍ ==
== முன் தலைமை ஆசிரியா்கள் ==


* വിദ്യാരംഗം കലാ സാഹിത്യ വേദി.
* டி. சங்கரலிங்கம்
* ക്ലബ്ബ് പ്രവര്‍ത്തനങ്ങള്‍.
* டி. ௭ஸ். வேலாயுதம்
* ௭ஸ். பாலசுப்பரமணியன்
* ஏ. அப்துல் வகாப்
* கெ.கோபாலகிருஷ்ணன் நாயா்
* வி. சந்திரன்
* பி.சுபத்திரா
* வி. ஜலில்
* கெ.ஜனாா்தனன்
* ௭ஸ். இராமாசாமி
* டி. சுப்பரமணியன்
* ஆர்.மரியா லியோ ஜாண்
* ௭ன். பி. இரமா
* இ. உஷா தேவி
* ஏ. கே. ஸ்ரீதேவி
* சாபு குரியன்
* ஆா். குணலட்சுமி (பொறுப்பு)


== മാനേജ്മെന്റ് ==


== മുന്‍ സാരഥികള്‍ ==
==பிரபலமான முன்னாள் ஆசிரியா்கள்==
'''സ്കൂളിന്റെ മുന്‍ പ്രധാനാദ്ധ്യാപകര്‍ : '''


== பிரபலமான முன்னாள் மாணவா்கள் ==
இங்கு பயின்ற மாணவா்கள் ஏராளமான துறைகளில் தமது திறமையை வெளிப்படுத்துகின்றனா்.


== പ്രശസ്തരായ പൂര്‍വവിദ്യാര്‍ത്ഥികള്‍ ==
இந்த பள்ளியில் பணியாற்றும் குணலட்சுமி, அஸா்அலி, இராஜேஸ்வரி, கவிதா, சுரேஷ் குமாா் போன்ற ஆசிரியா்கள் இப் பள்ளியின் முன்னாள் மாணவா்களாவா்.


==വഴികാട്ടി==
==வழிகாட்டி==
{| class="infobox collapsible collapsed" style="clear:left; width:100%; font-size:90%;"
| style="background: #ccf; text-align: center; font-size:99%;" |
|style="background-color:#A1C2CF; " | '''വിദ്യാലയത്തിലേക്ക് എത്തുന്നതിനുള്ള മാര്‍ഗ്ഗങ്ങള്‍'''
{| cellpadding="2" cellspacing="0"  border="1" style=" border-collapse: collapse; border: 1px #BEE8F1 solid; font-size: small "


|}
*        பாலக்காடு பொள்ளாச்சி சாலையில் பொள்ளாச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
|
{{Slippymap|lat= 10.6597174|lon=76.7000432 |zoom=16|width=800|height=400|marker=yes}}


|}
<!--visbot  verified-chils->
"https://schoolwiki.in/ജി.യു._പി._എസ്._മീനാക്ഷിപുരം" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്