Jump to content
സഹായം

ಪ್ರವೇಶಿಸಿರಿ (ಸಹಾಯ)
உள்ளேற (உதவி)

"കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

വരി 166: വരി 166:


== '''தலைமை ஆசிரியை''' ==
== '''தலைமை ஆசிரியை''' ==
[[പ്രമാണം:WhatsApp Image 2022-01-24 at 9.06.56 PM(3).jpg|ലഘുചിത്രം|தலைமை ஆசிரியர் ]]
நமது தலைமையாசிரியர் திருமதி. கெ.ரஹ்மத் நீ சா அவர்கள்,உயர்கல்வி களைப் படித்து முடித்தபிறகு இடைவெளி இல்லாமல் கே கே எம் எஸ் பி  பள்ளிபண்டிதா வளத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.கடந்த நான்கு வருடங்களாக தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பள்ளியின் மேம்பட்ட செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டு செயலாற்றுகிறார்.சக ஆசிரியர்களுடன் நட் பண்போடு பழகக்கூடியவர்.தொடர்ந்து பள்ளியின் உடைய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் இவருடைய உதவிக்கரங்கள் பதிந்துள்ளது.ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு அதற்கு தேவையான முழு கற்பித்தல் பயிற்சியையும் கற்பித்தல் அளவிலான மேம்பட்ட நிகழ்ச்சிகளையும் சரிவர அமைத்துக் கொடுப்பவர்.இவருடைய இந்த காலகட்டத்தில் முன் துவக்கப்பள்ளி மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது என்பது எடுத்துக் கூறக்கூடிய ஒரு விஷயமாகும்.பள்ளி அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர்.பள்ளி வளர்ச்சியில் ஈடுபடக் கூடிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்றும் பாராட்டுகளை தவராமல் எடுத்துச் செல்வார்கள்.


== '''சின்னச்சிறு மேதைகள்''' ==
== '''சின்னச்சிறு மேதைகள்''' ==
879

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1489339" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്