ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2024-25

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
13:37, 21 നവംബർ 2024-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- 21302 (സംവാദം | സംഭാവനകൾ) ('==துணை மாவட்ட விளையாட்டு விழா== அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் கஞ்சிக்கோடு என்னும் இடத்திலுள்ள அசிசி மேல்நிலைப் பள்ளியில் நடந்த துணை மாவட்ட விளையாட்டுப் போட்...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)

துணை மாவட்ட விளையாட்டு விழா

அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் கஞ்சிக்கோடு என்னும் இடத்திலுள்ள அசிசி மேல்நிலைப் பள்ளியில் நடந்த துணை மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் நமது மாணவர்கள் கலந்து கொண்டனர். எல் பி கிட்டீஸ் மாணவியர்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றனர்.