அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கஞ்சிக்கோடு அசிசி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துணை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் நமது மாணவர்கள் பங்கேற்றனர். எல் பி கிட்டீஸ் மாணவியர்களுக்கான 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிபா பாத்திமா, அமேயா, அஷிமா மற்றும் ஸ்ட்ரீனா முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
துணைமாவட்ட அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் கைவேலை போட்டி
அக்டோபர் 17, 18 தேதிகளில், தத்தமங்கலம் GUPS மற்றும் ஜிஎஸ்எம்எச்எஸ்எஸ் பள்ளிகளில் துணை மாவட்ட அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் பணி அனுபவ கண்காட்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகள் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
துணை மாவட்ட அறிவியல் கண்காட்சி 2024-25
வரிசை எண்
உருப்படி
குழந்தையின் பெயர்
இடம்
1
சோதனை
தீட்சித் யு, அமேயா ஜே
முதலிடம் A கிரேடு
2
அறிவியல் சார்ட்
யமுனா B, ரூபாஸ்ரீ எம்
A கிரேடு
3
சேகரிப்பு
அஷிமா. எச், தியா. S
C கிரேடு
துணை மாவட்ட கணித கண்காட்சி 2024-25
வரிசை எண்
உருப்படி
குழந்தையின் பெயர்
இடம்
1
ஸ்டில் மாடல்
தீப்தி எம்
பி கிரேடு
2
எண் சார்ட்
அயனா தாஸ் பி
பி கிரேடு
3
கணிதப் புதிர்
மானசி ஆர்
A கிரேடு
4
ஜாமிதிய சார்ட்
ஹாஷ்மி. எஸ்
A கிரேடு
துணை மாவட்ட சமூகவியல் கண்காட்சி 2024-25
வரிசை எண்
உருப்படி
குழந்தையின் பெயர்
இடம்
1
சமூகவியல் சார்ட்
நீரஜ் எம், எம்.ஜே. இஷா
A கிரேடு
துணை மாவட்ட கைவேலை போட்டி 2024-25
வரிசை எண்
உருப்படி
குழந்தையின் பெயர்
இடம்
1
வாலிபால் வலை பின்னுதல்
அரிஜித் எம்
முதலிடம் A கிரேடு
2
கழிவுப் பொருட்களிலிருந்து உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல்
அனு ஸ்ரேயா. எஸ்
முதலிடம் A கிரேடு
3
பத்தி தயாரித்தல்
கீர்த்தனா தேவி ஆர்
மூன்றாவது இடம் A கிரேடு
4
காகிதப்பூக்கள் தயாரித்தல்
ஹிபா பாத்திமா அ
A கிரேடு
5
ஃபேப்ரிக் பெயின்டிங்
ஹெலன் ஷைன்
மூன்றாவது இடம் A கிரேடு
6
காய்கறி அச்சு
அல்னா டேவிஸ்
A கிரேடு
7
புத்தக பைண்டிங்
ஷிகா ஷாலினி ஆர்
A கிரேடு
8
கயிறு மிதியடி தயாரித்தல்
அராத்யா பி
B கிரேடு
9
முத்துக்களால் அணிகலன்கள் தயாரித்தல்
ஸ்மிருத்திகா. எஸ்
C கிரேடு
10
களிமண் பொருட்கள் தயாரித்தல்
தயா எஸ்
C கிரேடு
துணை மாவட்ட கலைவிழா
சித்தூர் துணை மாவட்ட கலைவிழா நவம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், கொழிஞ்சாம்பாறையிலுள்ள தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நமது பள்ளியிலிருந்து 11 தனிநபர் போட்டிகளிலும் 2 குழுப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். மொத்தமாக 59 புள்ளிகள் பெற்று துணை மாவட்டத்தில் 2-வது இடத்தையும், சிறந்த அரசு ஆம்பப்பள்ளி என்ற கோப்பையையும் பெற்றது. இந்த கோப்பையை நமது பள்ளி தொடர்ந்து வென்றுள்ளது. தமிழ் கலைவிழாவில் நான்காவது இடத்தையும் வென்றது. காலைக் கூட்டத்தில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழ் கலைவிழா 2024-25
வரிசை எண்
குழந்தையின் பெயர்
உருப்படி மற்றும் இடம்
1
ஜெஸ்ரினா M
கவிதை சொல்லுதல் - முதலிடம் A கிரேடு, பேச்சுப்போட்டி - இரண்டாவது இடம் A கிரேடு, தனியாள் நடிப்பு - இரண்டாவது இடம் A கிரேடு, தேசபக்திப் பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
2
தேவிகா D
கையெழுத்துப் போட்டி - A கிரேடு, தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
3
H அப்ஸா பாத்திமா
மெல்லிசை - B கிரேடு, தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
4
யஷ்வந்த்
தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
5
சஞ்சனாஸ்ரீ D
தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
6
கிருத்திக் M
தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
7
அஸ்வின் R M
தேசபக்திப் பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
8
கௌஷிதா M
திருக்குறள் ஒப்புவித்தல் - இரண்டாவது இடம் A கிரேடு
9
முகம்மது ஆகில் M
கதை சொல்லுதல் - இரண்டாவது இடம் A கிரேடு
கலைவிழா 2024-25
வரிசை எண்
குழந்தையின் பெயர்
உருப்படி மற்றும் இடம்
1
எம். ஜே இஷா
பரதநாட்டியம்- முதலாம் இடம் A கிரேடு, தனியாள் நடிப்பு - இரண்டாவது இடம் A கிரேடு
2
அமேயா. ஜே
கவிதை சொல்லுதல் கன்னடம்- இரண்டாவது இடம் A கிரேடு, கவிதை சொல்லதல் மலையாளம்- A கிரேடு, குழுப்பாடல் - முதலாம் இடம் A கிரேடு, தேசபக்தி பாடல்- இரண்டாவது இடம் A கிரேடு
3
ஆஷிமா H
நாட்டுப்புற நடனம் - முதலிடம் A கிரேடு, குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
4
தியா. S
குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
5
தியா தினேஷ்
குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
6
ரூபஸ்ரீ. M
குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
7
அனுஸ்ரீ பாபு. S
குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
8
ஹெலன் ஷைன்
நாட்டுப்புற நடனம் - A கிரேடு, குழுப்பாடல் - முதலிடம் A கிரேடு, தேசபக்தி பாடல் - இரண்டாவது இடம் A கிரேடு
9
அலினா. N
மாப்பிள்ளை பாட்டு - A கிரேடு, அரபிப் பாடல் - A கிரேடு
10
வர்ஷா. ஏ
கதை சொல்லுதல் - A கிரேடு, சைகைப் பாடல் ஆங்கிலம் - B கிரேடு