ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம்

ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം
ജി.യു.പി.എസ്.ആർ.ബി.കുടം/ஜி.யு.பி.எஸ். ஆர்.பி. கூடம்
വിലാസം
பாலக்காடு

நெய்கரா வீதி, வடக்கந்தர தபால், பாலக்காடு
,
வடக்கந்தர പി.ഒ.
,
678012
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം1950
വിവരങ്ങൾ
ഫോൺ0491-2530318
ഇമെയിൽrbkudamgups.hm@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21637 (സമേതം)
യുഡൈസ് കോഡ്32060900701
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല பாலக்காடு
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംபாலக்காடு
നിയമസഭാമണ്ഡലംபாலக்காடு
താലൂക്ക്பாலக்காடு
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്பாலக்காடு
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംபாலக்காடு நகராட்சி
വാർഡ്45
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി

യു.പി
സ്കൂൾ തലം1 முதல் 7 வரை
മാദ്ധ്യമംதமிழ்
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ29
പെൺകുട്ടികൾ22
ആകെ വിദ്യാർത്ഥികൾ51
അദ്ധ്യാപകർ5
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപകൻபிரபாகரன். சி. பி
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്ராமசந்திரன்
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്ஸ்ரீஜா
അവസാനം തിരുത്തിയത്
31-01-202221637-pkd


പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



வரலாறு

பாலக்காடு நகரிலே கணிசமான அளவினில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் ஆனால் தமிழ்மொழியை பயில்பவர்கள் மிகவும் குறைவு .இருந்தபோதிலும் தமிழ்மொழியின் பேரிலுள்ள பற்றுதல் காரணமாகவும் ,தமிழ்நாட்டுடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு காரணமாகவும் ,அநேக தமிழர் குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பள்ளிக்கு செல்வதையே விருப்புகிறார்கள் .குறிப்பாக பெண்குழந்தைகள் தங்கள் தாய்மொழியை கற்பது அவசியம் என பெற்றோர்கள் கருதுகிறார்கள் .மேலும் தெரிந்துகொள்ள

வசதிகள்

இங்கு வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், கழிப்பறைகள், நூலகம் மற்றும் குழந்தைகளுக்கான ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் சிறந்த கற்றல் சூழலைக் கொண்டுள்ளது.

அனைத்து வகுப்பறைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன .அறிவியல் ஆய்வகம், சமூக அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலகம் ஆகியவற்றில் ஏராளமான பொருட்கள் உள்ளன, ஆனால் அவற்றிற்கு தனி அறைகள் இல்லை.

செயல்பாடுகள்

  • வித்யாரங்க கலா இலக்கிய மேடை.
  • கிளப் செயல்பாடுகள்.

ஸ்கூல் ரேடியோ

மேலாண்மை

முன் சாரதிகள்

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள்

வரிசை எண் தலைமை ஆசிரியர்கள் வருடம்
1 ராதாகிருஷ்ணன் கே 2014
2 கல்யாணிக்குட்டி என் வி 2015
3 ரமியத் பீவி 2016
4 சீன சி பி 2020
5 பிரபாகரன் சி பி 2021

புகழ்பெற்ற முன்னாள் மணவர்கள்

வழிகாட்டி

{{#multimaps:10.775283636353999, 76.64449908134985|zoom=18}}

വിദ്യാലയത്തിലേക്ക് എത്തുന്നതിനുള്ള മാർഗ്ഗങ്ങൾ


  • മാർഗ്ഗം -1 പാലക്കാട് ടൗണിൽനിന്നും------- കിലോമീറ്റർ -----------വഴിയിൽ സഞ്ചരിച്ചാൽ സ്കൂളിലെത്താം
  • മാർഗ്ഗം 2 ഒലവക്കോട് റെയിൽവേ സ്റ്റേഷനിൽ നിന്നും --------------കിലോമീറ്റർ സഞ്ചരിച്ചാൽ സ്കൂളിലെത്താം
  • മാർഗ്ഗം 3 പാലക്കാട് തൃശൂർ ദേശീയപാതയിൽ ------------------ടൗണിനടുത്ത് സ്ഥിതിചെയ്യുന്നു

அவலம்பம்