"ജി.എൽ.പി.എസ്. നെല്ലിമേട്/പ്രവർത്തനങ്ങൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(ചെ.)No edit summary |
(ചെ.)No edit summary |
||
വരി 1: | വരി 1: | ||
{{PSchoolFrame/Pages}}'''<u>போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-</u>''' | {{PSchoolFrame/Pages}}'''<u>போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-</u>''' | ||
'''யோதாவ் :-''' | '''யோதாவ் (06/10/2022) :-''' | ||
[[പ്രമാണം:SNTD22-PKD-21317-1.jpg|ലഘുചിത്രം| | [[പ്രമാണം:SNTD22-PKD-21317-1.jpg|ലഘുചിത്രം|361x361px|'''''YODHAV''''' State level inauguration by honorable CM]] | ||
இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக '''யோதாவ்''' என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக துவங்கி வைத்தார். | இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக '''யோதாவ்''' என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக அக்டோபர் 6 தேதி துவங்கி வைத்தார். | ||
'''பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு (06/10/2022) :-''' | |||
பள்ளியின் சுற்றிலும் உள்ள Police Department, Excercise Department, Health department ஆகியவைகளுடைய தலைமையில் ஒரு விழிப்புணர்வு வகுப்பானது பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது. | |||
[[പ്രമാണം:SNTD22-PKD-21317-2.jpg|ലഘുചിത്രം|364x364ബിന്ദു|'''AWARENESS CLASS FOR PARENTS''']] | |||
'''SAY NO TO DRUGS RALLY(17/10/2022) :-''' | |||
[[പ്രമാണം:SNTD22-PKD-21317-3.jpg|ലഘുചിത്രം|349x349ബിന്ദു]] | |||
போதைப் பொருட்களின் தீமைகள் பற்றியும் அதன் உபயோகத்தை குறைப்பது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவதற்காக குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய நடைபயணம் நடத்தப்பட்டது. | |||
'''விழிப்புணர்வு கண்காட்சி (20/10/2022):-''' | |||
[[പ്രമാണം:SNTD22-PKD-21317-4.jpg|ലഘുചിത്രം|300x300ബിന്ദു]] | |||
போதைப் பொருட்களால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வுக்கான கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.இதில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் பங்கெடுத்தனர். |
14:56, 28 ഒക്ടോബർ 2022-നു നിലവിലുള്ള രൂപം
സ്കൂൾ | സൗകര്യങ്ങൾ | പ്രവർത്തനങ്ങൾ | ക്ലബ്ബുകൾ | ചരിത്രം | അംഗീകാരം |
போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-
யோதாவ் (06/10/2022) :-
இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக யோதாவ் என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக அக்டோபர் 6 தேதி துவங்கி வைத்தார்.
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு (06/10/2022) :-
பள்ளியின் சுற்றிலும் உள்ள Police Department, Excercise Department, Health department ஆகியவைகளுடைய தலைமையில் ஒரு விழிப்புணர்வு வகுப்பானது பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது.
SAY NO TO DRUGS RALLY(17/10/2022) :-
போதைப் பொருட்களின் தீமைகள் பற்றியும் அதன் உபயோகத்தை குறைப்பது குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவதற்காக குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய நடைபயணம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு கண்காட்சி (20/10/2022):-
போதைப் பொருட்களால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வுக்கான கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.இதில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் பங்கெடுத்தனர்.