Jump to content
സഹായം

"தமிழ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

2 ബൈറ്റുകൾ കൂട്ടിച്ചേർത്തിരിക്കുന്നു ,  21 ജനുവരി 2022
(ചെ.)
വരി 60: വരി 60:
   
   
===== <big> '''சயின்ஸ் கிளப்''' == </big> <big> </big>===
===== <big> '''சயின்ஸ் கிளப்''' == </big> <big> </big>===
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வேறு வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் துணை மாவட்ட மற்றும் மாவட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் நாடகங்களில் பங்கேற்கின்றனர்.ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை உப மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும் , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளு வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிகள், பல்வேறு வினாடி-வினா போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் துணை மாவட்ட மற்றும் மாவட்ட அறிவியல் கண்காட்சிகள் மற்றும் அறிவியல் நாடகங்களில் பங்கேற்கின்றனர்.ஆண்டு தோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மிகச் சிறந்த படைப்புகளில் இருந்து ஸ்டில் மோடல் , வர்க்கிங் மோடல் , இன்பூவைஸ்டு வர்க்கிங் மோடல் , ரிசர்ச் டைப் புரோஜக்ட் , சயின்ஸ் மேகசின் போன்றவை உப மாவட்ட அளவிலும் , மாவட்ட அளவிலும் , மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்கின்றனர். இதனால் மாணவர்களின் அறிவியல் திறன் , மற்றும் அறிவியல் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது. அறிவியல் ஆசிரியர்கள் பெறும் முயற்சியோடு மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
== = '' 'சமூகவியல் கிளப் =' ''==
== = '' 'சமூகவியல் கிளப் =' ''==
             குழந்தைகளின் சமூகப் பற்றுறுதியை எழுப்ப உதவும் வகையில் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது சமூக அறிவியல் தொடர்பான மாதிரிகளை குழந்தைகளுக்கு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
             குழந்தைகளின் சமூகப் பற்றுறுதியை எழுப்ப உதவும் வகையில் இந்த நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது சமூக அறிவியல் தொடர்பான மாதிரிகளை குழந்தைகளுக்கு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
716

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1363475" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്