"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /வசதிகள் (മൂലരൂപം കാണുക)
15:13, 3 ജനുവരി 2023-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 3 ജനുവരി 2023തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 7 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
വരി 1: | വരി 1: | ||
[[ചിത്രം:21302gvlps.jpg|thumb]] | |||
[[ചിത്രം:21302gvlps.jpg|thumb | ==வசதிகள்== | ||
{| class="wikitable" | |||
== | |+ | ||
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். | !வரிசை எண் | ||
!அடிப்படை விபரங்கள் | |||
=== | ! | ||
|- | |||
|1 | |||
|மொத்த பரப்பளவு | |||
|2.63 ஏக்கர் | |||
|- | |||
|2 | |||
|சர்வே எண் | |||
|2/1 | |||
|- | |||
|3 | |||
|பள்ளி மேம்பாட்டுக்காக நிலம் ஒதுக்கீடு | |||
|அரசு | |||
|- | |||
|4 | |||
|மதில் | |||
|உண்டு | |||
|- | |||
|5 | |||
|கட்டிடத்தின் தரம் | |||
|நன்று | |||
|- | |||
|6 | |||
|கட்டிட பீடம் பகுதி | |||
|1018.18 | |||
|- | |||
|7 | |||
|கட்டிடத்தின் உரிமை (சொந்தம் / வாடகை) | |||
|சொந்தம் | |||
|- | |||
|8 | |||
|நூலகம் | |||
|உண்டு | |||
|- | |||
|9 | |||
|மின்வசதி | |||
|உண்டு | |||
|- | |||
|10 | |||
|குடிநீர்வசதி | |||
|கிணறு, நகராட்சி குடிநீர் திட்டம் | |||
|- | |||
|11 | |||
|இணையதள வசதி | |||
|உண்டு | |||
|- | |||
|12 | |||
|மொத்த வகுப்பறைகள் | |||
|14 | |||
|- | |||
|13 | |||
|கணினி ஆய்வகம் | |||
|உண்டு | |||
|- | |||
|14 | |||
|சமையலறை | |||
|உண்டு | |||
|- | |||
|15 | |||
|கழிவு மேலாண்மை அமைப்பு | |||
|உண்டு | |||
|- | |||
|16 | |||
|விவசாய நடவடிக்கை | |||
|உண்டு | |||
|- | |||
|17 | |||
|கழிப்பறை | |||
|உண்டு | |||
|} | |||
ஒவ்வொரு பள்ளிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும் பௌதிக வசதிகள். சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் கல்வித்திறன் அதிகமாக இருந்தாலும், வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பரந்த விளையாட்டு மைதானம், அதிக வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் முதலியன இந்த பள்ளி காத்திருக்கும் தேவைகளாகும். மேலும், நவீன வசதிகளுடன் கூடிய சமையலறையும் வைப்பறையும் இன்றியமையாததாகும். | |||
===சிறந்த பள்ளிச் சூழ்நிலை=== | |||
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் சிறப்பம்சம் இப்பள்ளியின் சுற்றுச்சூழல் ஆகும். பள்ளியின் இருமருங்கிலும் தழைத்து வளர்ந்துள்ள பூந்தோட்டமும், காய்கறித் தோட்டமும் பள்ளியை இயற்கையோடு இணைக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இச்சூழ்நிலை தான் இங்குள்ள குழந்தைகளுக்கு புத்துணர்வு தருகிறது. | அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் சிறப்பம்சம் இப்பள்ளியின் சுற்றுச்சூழல் ஆகும். பள்ளியின் இருமருங்கிலும் தழைத்து வளர்ந்துள்ள பூந்தோட்டமும், காய்கறித் தோட்டமும் பள்ளியை இயற்கையோடு இணைக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இச்சூழ்நிலை தான் இங்குள்ள குழந்தைகளுக்கு புத்துணர்வு தருகிறது. | ||
=== | ===வகுப்பறைகள்=== | ||
லீலா | லீலா மந்திர<ref>முன்னாள் மாணவியான பிரபல பாடகி பி. லீலாவின் பெயர் சூட்டிய கட்டிடம்[[പ്രമാണം:21302-leelamandiram.jpeg|ലഘുചിത്രം]]</ref>மேல்மாடி எம்.எல்.ஏ. அச்சுதனின் 25 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இதன் மூலம் 3 வகுப்பறைகள் எல்லா வசதிகளுடனும் நமக்கு கிடைத்தது. முன்துவக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரை [https://drive.google.com/open?id=1aaGa0qkspg4scMQIRJSfQDYCnXT4QJ1o 14 வகுப்பறை]களிலாக செயல்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் மின்விசிறிகள், கரும்பலகை, வெண்பலகை போன்றன பொருத்தப்பட்டுள்ளது. 8 வகுப்பறைகள் தரையோடு பரப்பி அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஏராளமான விளையாட்டு சாமான்கள் உடன் முன் துவக்கப்பள்ளி இனிதே செயல்பட்டு வருகிறது. BM 86 Batch 11<ref>பாரத மாதா பள்ளியின் 1986 பேட்சிலுள்ள 11 மாணவர்கள்</ref> என்ற குழுவை சேர்ந்தவர்கள் நமது பள்ளிக்கூடத்திற்கு தேவையான டெஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். மாணவச் செல்வங்களின் அறிவுக் கண்ணைத் திறக்கும் வகையில் எல்லாம் வகுப்பறை சுவர்களிலும் வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் வகுப்பு நூலகம் செயல்பட்டு வருகிறது. வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைச்சூழல் துவக்கப் பள்ளி மாணவர்களின் கற்றலைத் தூண்டும் விதமாக உள்ளது. | ||
=== | ===பள்ளி நூலகம்=== | ||
அறிவுக் கண்ணை திறப்பதற்கான ஒரு சிறந்த புத்தக சேகரிப்பாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் நூலகம். எந்தப் பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்க்கிறது நமது நூலகம். அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது | அறிவுக் கண்ணை திறப்பதற்கான ஒரு சிறந்த புத்தக சேகரிப்பாகும் அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் நூலகம். எந்தப் பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்க்கிறது நமது நூலகம். அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. கதைகள், சிறுகதைகள், நன்னெறிக் கதைகள், நாவல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், வரலாற்று சரித்திரங்கள், குறிப்புகள், பயணக் கட்டுரைகள், கவிதைகள், பொன்மொழிகள், நாடகங்கள் போன்ற அனைத்து விதமான புத்தகங்கள் நம் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. | ||
=== | ===வகுப்பு நூலகம்=== | ||
பள்ளி நூலகம் | பள்ளி நூலகம் மட்டுமல்லாமல், வகுப்பு நூலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் திறனுக்கேற்ப வகுப்பு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களது பிறந்த நாள் பரிசாக புத்தகங்களை நூலகத்திற்கு வழங்குகின்றனர். இவ்வாறு குழந்தைகள் தருகின்ற புத்தகங்கள் வகுப்பு நூலகத்தில் மிகமுக்கிய இடம்பிடிக்கின்றன. வகுப்பு நூலக பதிவேடு எழுதி பாதுகாப்பது அந்தந்த வகுப்பு குழந்தைகளே. | ||
=== | ===ஆய்வுக் கூடங்கள்=== | ||
* கணினி ஆய்வகம்- | * கணினி ஆய்வகம்- பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 12 ஹைடெக்<ref>ஆரம்பப் பள்ளிகளுக்கான KITEன் [https://kite.kerala.gov.in/KITE/index.php/welcome/ict/24 ஹைடெக் ஆய்வகத் திட்டம்]</ref> கணினி ஆய்வுக்கூடங்களுள் நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியும் ஒன்றாகத் திகழ்கிறது. | ||
* [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வகம்| | * [[{{PAGENAME}}/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] | ||
* [[{{PAGENAME}}/கணித ஆய்வகம்| | * [[{{PAGENAME}}/கணித ஆய்வகம்|கணித ஆய்வகம்]] | ||
=== | ===சமையற்கூடம்=== | ||
நமது பள்ளி சமையலறை சுத்தத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. | நமது பள்ளி சமையலறை சுத்தத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சமையல்கார அம்மாவின் சேவை குறிப்பிடத்தக்கது. அனைத்து உணவுப் பண்டங்களும் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகிறது. அனைத்து வகுப்பு குழந்தைகளுக்கும் எளிதில் உணவு பரிமாறுவதற்கான பாத்திரங்களும் இங்கு உண்டு. உணவின் சுவையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் சிறப்பும், பெருமையும் சமையல்காரி தேவு அம்மாவுக்கு மட்டுமே உரியதாகும். மிகுந்த சுவையோடு பல காலங்களாக எந்த ஒரு குறைபாடுமின்றி சமையலறை செயல்பட்டு வருகிறது. எனினும் இடப்பற்றாக்குறை என்பது ஒரு பெரும் குறைபாடாகவே உள்ளது. |