ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2020-21ல் பெற்ற அங்கீகாரங்கள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

2020-21ல் பெற்ற அங்கீகாரங்கள்

வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களான இரட்டையர்கள், புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் தயாரித்து தலைப்புச் செய்தியில் இடம்பெற்றனர். கோவிட் தாக்குதல் காரணமாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்தக் குழந்தைகள் தங்கள் சொந்தக் கையெழுத்தில் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். ஏற்கனவே வரைவதில் திறமை படைத்த இவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிப்பவர்கள் இவர்களது பெற்றோர்களே.