ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /எழுத்து மரம்/தனி மனித சுத்தம்

தனிமனித சுத்தம்

1. நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.

2. ஆடைகளை சேர்ப்பு நீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

3. வேறு ஆட்களின் ஆடைகளை நாம் அணியக்கூடாது.

4. சாப்பிடும் உணவை சுத்தமாக சமைத்து மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்.

5. வெளியே சென்று வந்தவுடன் கை, கால்களை சுத்தமாக கழுவி வீட்டுக்குள் நுழைய வேண்டும்.

6. பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்.


ஹரிணி. P
4 C ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ
ചിറ്റൂർ ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം


 സാങ്കേതിക പരിശോധന - Mohammedrafi തീയ്യതി: 24/ 01/ 2022 >> രചനാവിഭാഗം - ലേഖനം