ഗവ. യു പി എസ് ഫോർട്ട്/അക്ഷരവൃക്ഷം/கரோனாவே ஓடிவிடு .....

கரோனாவே ஓடிவிடு .....

உலகையே அச்சுறுத்தி
உயிர்களை பலி வாங்கி
கொத்து கொத்தாய் புதைய வைத்து
நாடுகளை விழிப்பி்துங்க வைத்து
என்னையும் வீட்டிலே
அடைந்துள்ள கரோனாவே
நானும் தான் பள்ளி செல்ல
என் ஆசிரியர்கள் நண்பர்கள் காண
ஓடிவிடு கரோனாவே ஓடிவிடு. ....
எச்சரிக்கிறேன்....

പുവനേശ്വരി
7 എ ഗവ. യു പി എസ് ഫോർട്ട്
തിരുവനന്തപുരം സൗത്ത് ഉപജില്ല
തിരുവനന്തപുരം
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത


 സാങ്കേതിക പരിശോധന - abhaykallar തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത