ജി.എച്ച്.എസ് വട്ടവട/അക്ഷരവൃക്ഷം/ கொரோனா சொல்லித் தந்த பாடம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
14:39, 5 മേയ് 2020-നു ഉണ്ടായിരുന്ന രൂപം സൃഷ്ടിച്ചത്:- Subhashthrissur (സംവാദം | സംഭാവനകൾ)
(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
கொரோனா சொல்லித் தந்த பாடம் - கவிதை (കവിത)

தோற்றுபோனது மனித இனம்
கொரோனா வைரஸ் தொற்றிடம்!
அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்த
உலகநாடுகளையே அசரவைத்தது!
நாடுகளுக்கு அடங்க மறுத்தது!
மக்களை வீட்டுக்குள்ளேயே
முடங்க வைத்தது!
சுத்தம் மட்டுமே உயிர் காக்கும்
என்பதை சொல்லித் தந்தது!

നതിൻരാജ് എം (நதின்ராஜ் எம்)
8 GHSS VATTAVADA
മൂന്നാർ ഉപജില്ല
ഇടുക്കി
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത

 സാങ്കേതിക പരിശോധന - Subhashthrissur തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത