"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
വരി 289: വരി 289:
<font size=3>அக்டோபர் 2 புதன்கிழமை, காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆசிரியர்களும் குழந்தைகளும் பயிற்சியாசிரியர்களும் பள்ளிக்கு வந்தோம். காலைக்கூட்டத்தில் காந்திஜியின் பதிப்பு வெளியிடுதலும் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. பின்பு பள்ளி சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கினோம். வேண்டாத செடிகளைக் களைந்தோம்.</font>

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''உலக உணவு தினம்'''</font></div>===  

<font size=3>உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி குழந்தைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்த பலவித உணவு வகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. பலவித உணவு வகைகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மேன்மைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது. இது குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.</font>

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''எஸ்.ஆர்.ஜி கூட்டம்'''</font></div>===  

<font size=3>அக்டோபர் 31 ஆம் தேதி எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் ஸ்ரத்தா (கவனம்) என்னும் திட்டம் பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று கலந்துரையாடப்பட்டது. 3, 4 வகுப்புகளில் கற்றலில் கடினம் ஏற்படுகின்ற குழந்தைகளுக்காக நடத்தப்படுகின்ற ஒரு திட்டமே சிரத்தா (கவனம்). இதன் முதல் கட்டம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 13 வரையும் இரண்டாவது கட்டம் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை ஆகும். அனைத்து சனிக்கிழமைகளிலும் சிரத்தா வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.</font>

|-
|-