"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 27: വരി 27:

* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq *'''''பள்ளி நுழைவு விழா 2019- 20''''']
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq *'''''பள்ளி நுழைவு விழா 2019- 20''''']

'''அய்யங்காளி நினைவுதினம் '''

அய்யங்காளி நினைவுதினமான ஜூன் 18 ஆம் தேதி  சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளியைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவர் கேரளத்திற்கு அளித்த மகத்தான சேவைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.

'''வாசிப்பு தினம் '''

'''வாசிப்பு தினம் '''

വരി 62: വരി 66:

* '''கூடுதல் புகைப்படங்கள்''' - [[{{PAGENAME}}/யோகா தினம்|'''யோகா தினம் - 2019''']]
* '''கூடுதல் புகைப்படங்கள்''' - [[{{PAGENAME}}/யோகா தினம்|'''யோகா தினம் - 2019''']]

'''போதைப்பொருள் எதிர்ப்பு தினம் '''

ஜூன் 26 ஆம் தேதி மாதிரி காலைக்கூட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் இன்றைய தலைமுறையில் போதைப்பொருளின் உபயோகத்தையும் அதனால் ஏற்படுகின்ற கடுமையான நோய்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு சுவரொட்டி,  முத்திரை வாக்கியங்கள் எழுதப்பட்ட அட்டைகள் போன்றவைகள் காலைக்கூட்டத்தில் காண்பிக்கப்பட்டது.

വരി 80: വരി 88:

* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V '''''பஷீர் தினம்- 2019''''']
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1etkQpkJJYwwFxu4YU5bVh9r82O5LsF4V '''''பஷீர் தினம்- 2019''''']

'''சுதேசி வினாடி-வினாப் போட்டி'''

8.8.2019 அன்று KPSTA வின் தலைமையில் சுதேசி வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டது. நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜியை பற்றி கூடுதல் புரிந்துகொள்ள இதனால் முடிந்தது. இப்போட்டியில் முதலிடம் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

'''யுரேகா அறிவியல் திருவிழா'''

யுரேகா அறிவியல் திருவிழா 12.8.2019 அன்று  பள்ளி அளவில் நடத்தப்பட்டது. 20 குழந்தைகள் உபமாவட்ட போட்டியில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான செயல்பாடுகளை  விளக்கிக் கொடுக்கப்பட்டது.

''' அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்'''

''' அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்'''

വരി 177: വരി 193:
உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும்.
உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும்.
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO'''''உல்லாசகணிதம்''''' ]
* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1Lr8kUAJ-H3M-MvQlCfiNpRzGEBXlqONO'''''உல்லாசகணிதம்''''' ]

'''வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்'''

ஓணத்தேர்வில் குழந்தைகளின் தரத்தைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்துரையாடுவதற்காக 26.9.2019 அன்று வகுப்பு பெற்றோர் ஆசிரியர்
சங்கக்கூட்டம் நடத்தப்பட்டது.

'''பள்ளி விளையாட்டு விழா'''

'''பள்ளி விளையாட்டு விழா'''

വരി 217: വരി 238:
[[ചിത്രം:21302-kalolsavam gift.jpg|center|350px]]
[[ചിത്രം:21302-kalolsavam gift.jpg|center|350px]]

பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, '''ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான  திருமதி. ராணி பிலோமினா''' அவர்கள் பள்ளிக் கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பென்சில் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்துவதோடு, பரிசு கிடைக்கவில்லை என்ற கவலையும் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. குழந்தைகளது மனதை நன்றாகப் புரிந்து கொண்டு பரிசு வழங்கிய திருமதி. ராணி ஃபிலோமினா அவர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது. இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்ற குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினால் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, '''ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான  திருமதி. ராணி ஃபிலோமினா''' அவர்கள் பள்ளிக் கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பென்சில் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்துவதோடு, பரிசு கிடைக்கவில்லை என்ற கவலையும் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. குழந்தைகளது மனதை நன்றாகப் புரிந்து கொண்டு பரிசு வழங்கிய திருமதி. ராணி ஃபிலோமினா அவர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது. இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்ற குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினால் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

| style="background:#F0F8FF; border:4px solid #9F000F; padding:1cm; margin:auto;"|

=='''அக்டோபர்'''==

''' 01.10.2019, எஸ்.ஆர்.ஜி கூட்டம்'''

அக்டோபர் 16, 17, 18 தேதிகளில் எருத்தேன்பதி பள்ளியில் வைத்து நடைபெறக்கூடிய உபமாவட்ட அறிவியல் விழாவில் பங்கேற்பதற்கான போட்டிகளைப் பற்றியும் அதற்கு தேவையான பொருட்கள் சேகரிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

''' காந்தி ஜெயந்தி, சேவனவாரம்'''

அக்டோபர் 2 புதன்கிழமை, காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆசிரியர்களும் குழந்தைகளும் பயிற்சியாசிரியர்களும் பள்ளிக்கு வந்தோம். காலை கூட்டத்தில் காந்திஜியின் பதிப்பு வெளியிடுதலும் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. பின்பு பள்ளி சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கினோம். வேண்டாத செடிகளைக் களைந்தோம்.

'''உலக உணவு தினம்'''

உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி குழந்தைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்த பலவித உணவு வகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. பலவித உணவு வகைகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மேன்மைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது. இது குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.

'''31.10.2019, எஸ்.ஆர்.ஜி கூட்டம்'''

அக்டோபர் 31 ஆம் தேதி எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் ஸ்ரத்தா (கவனம்) என்னும் திட்டம் பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று கலந்துரையாடப்பட்டது. 3, 4 வகுப்புகளில் கற்றலில் கடினம் ஏற்படுகின்ற குழந்தைகளுக்காக நடத்தப்படுகின்ற ஒரு திட்டமே சிரத்தா (கவனம்). இதன் முதல் கட்டம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 13 வரையும் இரண்டாவது கட்டம் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை ஆகும். அனைத்து சனிக்கிழமைகளிலும் சிரத்தா வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

വരി 227: വരി 272:

=='''நவம்பர்'''==
=='''நவம்பர்'''==

'''கேரளப்பிறவி '''

2019 நவம்பர் ஒன்றாம் தேதி இனிதே ஆரம்பித்தது. சிறப்பான முறையில் கேரளப்பிறவி தினம் வெள்ளிக்கிழமை வகுப்பு தலத்தில் கொண்டாடப்பட்டது.

''' ஸ்ரத்தா (கவனம்) '''

'''ஸ்ரத்தா (கவனம்) '''

கூடுதல் மேம்படவேண்டும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு வகுப்பும் என்ற லட்சியத்துடன் கேரள கல்வித்துறையின் பரிந்துரைப்படி இவ்வருடமும் '''''ஸ்ரத்தா''''' என்னும் பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நவம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரத்தா பாடத்திட்டத்தின் தொடக்கத்திற்காக நாங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியே எஸ்.ஆர்.ஜி கூடி ஸ்ரத்தா தொடக்கம், நடைமுறைப்படுத்தல் போன்றவை பற்றி கலந்துரையாடினோம். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளில் இருந்து 25 குழந்தைகளை மலையாள வகுப்புகளில் இருந்தும், 8 குழந்தைகளை தமிழ் வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். காலாண்டு மதிப்பீடு மற்றும் தொடர் மதிப்பீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளை தேர்வு செய்தோம். நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, '''முனிசிப்பல் கவுன்சிலர் திரு. மணிகண்டன்''' அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கற்றலில் கூடுதல் கவனம் கொடுப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்த ஸ்ரத்தா திட்டம் குழந்தைகளுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் எனவும், நம்மை சுற்றிலும் உள்ள அனைத்து காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு திட்டமாகும் ஸ்ரத்தா எனவும் அதனால் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தலைமையாசிரியை கூறினார். பின்பு இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை திருமதி.ஹேமாம்பிகா அவர்கள் நன்றியுரை வழங்கி இவ்விழாவை முடிவுறச் செய்தார்.

'''13.11.2019, எஸ்.ஆர்.ஜி கூட்டம் '''

நவம்பர் 13 அன்று எஸ்.ஆர்.ஜி கூட்டம் சேர்ந்து பள்ளிக்கூடம் - மேதைகளுடன் என்னும் திட்டம் அரசு கட்டளையின்படி  நடைமுறைப்படுத்த செய்ய வேண்டியவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் குழந்தைகள் தினம், ஹலோ இங்கிலீஷ் ஃபெஸ்ட் போன்றவற்றை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மதிய இடைவேளையில் மேதைகளை கௌரவப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

'''20.11.2019, எஸ்.ஆர்.ஜி கூட்டம்'''

* தூய்மையான பள்ளிக்கூடமும் சுற்றுப்புறமும்
* குழந்தை உரிமை சட்டம் 2019 - 20
* பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்
என்னும் செயல்பாடுகளைப் பற்றி நவம்பர் 20 ஆம் தேதி கூடிய எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் வலுவாக்கல் முகாம் நடத்தவும் இதனை பி.ஆர்.சியில் தெரிவிப்பதற்கும் தீர்மானம் செய்யப்பட்டது.