"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |

| വരി 187: | വരി 187: | ||

பள்ளி கைவேலைப் போட்டிகள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. களிமண் உருவம் செய்தல், ஊதுபத்தி தயாரித்தல், ஃபேப்ரிக் பெயிண்டிங், உபயோகமற்ற பொருட்களை கொண்டு உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. குழந்தைகளும் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அறிவியல், சமூக அறிவியல் ,கணித அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. முதலிடம் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளைக் கண்டறிந்தோம். உபமாவட்ட அறிவியல் விழா அக்டோபர் 25, 26, 27 தேதிகளில் தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறையில் நடத்தப்பட்டது. கைவினைப்பொருட்கள் செய்தல், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற விழாக்களில் குழந்தைகள் நல்ல முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர். பேப்ரிக் பெயிண்டிங்கில் ஆஷ்ணா. எஸ், அறிவியல் சார்ட்டில் அபிநந்தன், நந்தனா, சமூக அறிவியல் சார்ட்டில் ஜிதின், விஷால், அறிவியல் சோதனைப் போட்டியில் லக்ஷ்மி, ஆர்யா, சாக்(எழுதுகோல்) தயாரித்தலில் மதுமிதா, எம்ப்ராய்டரியில் தாரா ரமேஷ் போன்றோர் பங்கேற்று பரிசுகளும் வென்றனர். மாவட்டதல அறிவியல் சார்ட் போட்டியில் அபினந்த் | பள்ளி கைவேலைப் போட்டிகள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. களிமண் உருவம் செய்தல், ஊதுபத்தி தயாரித்தல், ஃபேப்ரிக் பெயிண்டிங், உபயோகமற்ற பொருட்களை கொண்டு உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. குழந்தைகளும் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அறிவியல், சமூக அறிவியல் ,கணித அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. முதலிடம் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளைக் கண்டறிந்தோம். உபமாவட்ட அறிவியல் விழா அக்டோபர் 25, 26, 27 தேதிகளில் தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறையில் நடத்தப்பட்டது. கைவினைப்பொருட்கள் செய்தல், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற விழாக்களில் குழந்தைகள் நல்ல முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர். பேப்ரிக் பெயிண்டிங்கில் ஆஷ்ணா. எஸ், அறிவியல் சார்ட்டில் அபிநந்தன், நந்தனா, சமூக அறிவியல் சார்ட்டில் ஜிதின், விஷால், அறிவியல் சோதனைப் போட்டியில் லக்ஷ்மி, ஆர்யா, சாக்(எழுதுகோல்) தயாரித்தலில் மதுமிதா, எம்ப்ராய்டரியில் தாரா ரமேஷ் போன்றோர் பங்கேற்று பரிசுகளும் வென்றனர். மாவட்டதல அறிவியல் சார்ட் போட்டியில் அபினந்த், நந்தனா என்பவர்களும் பேப்ரிக் பெயின்டிங் போட்டியில் ஆஷ்ணாவும் முதலிடமும் பெற்றனர். | ||

'''மாதிரி வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் '''

'''மாதிரி வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் '''

| വരി 311: | വരി 311: | ||

ஜனவரி 27 ஆம் தேதி கல்விச் சுற்றுலா சென்றோம். 65 குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நல்லமுறையில் சென்றோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களிலும் இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சிசாலை, பிளவர் ஷோ, சினேகதீரம் கடற்கரை என்னும் இடங்களுக்கு சென்றோம். பலவிதமான பூக்களையுடைய திருவிழா குழந்தைகளை வியப்பூட்டியது. | ஜனவரி 27 ஆம் தேதி கல்விச் சுற்றுலா சென்றோம். 65 குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நல்லமுறையில் சென்றோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களிலும் இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சிசாலை, பிளவர் ஷோ, சினேகதீரம் கடற்கரை என்னும் இடங்களுக்கு சென்றோம். பலவிதமான பூக்களையுடைய திருவிழா குழந்தைகளை வியப்பூட்டியது. | ||
| വരി 321: | വരി 321: | ||

'''அபூர்வமான சந்திர கிரகணம்'''

'''அபூர்வமான சந்திர கிரகணம்'''

ஜனவரி | ஜனவரி 31 ஆம் தேதி 152 வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அபூர்வ சந்திர கிரகணம் ப்ரொஜெக்டர் மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த வானவேடிக்கை குழந்தைகளை ஆச்சரியப்படுத்தியது. | ||

| style="background:#F0F8FF; border:4px solid #55007f; padding:1cm; margin:auto;"| | |||
== பெப்ரவரி== | |||

'''பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு, மாஸ்டர்பிளான் பிரகதி வெளியீடு'''

பெப்ரவரி 1 ஆம் தேதி பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு பிஆர்சி பயிற்சியாளரான திரு சுமங்கலா அவர்கள் நடத்தினார். நமது மாஸ்டர்பிளான் பிரகதியை ஆசிரியை திருமதி. சுனிதா அவர்கள் திரு. சுமங்கலா அவர்களுக்கு வழங்கினார். DPO திரு. கிருஷ்ணன் அவர்களும் இவ்வேளையில் உடனிருந்தார். 130 பெற்றோர்கள் இவ்வகுப்பில் பங்கேற்றனர். | |||

'''மாஸ்டர்பிளான் பிரகதி வெளியீடு'''

பிப்ரவரி 12 ஆம் தேதி '''பிரகதி''' வெளியிடப்பட்டது. ஆரம்பப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஒன்றுசேர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. | |||

'''பெப்ரவரி 13'''

ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி யாவும் ஒன்று சேர்ந்து தயாரித்த பள்ளி முன்னேற்ற படிவத்தினை எம்.எல்.எ திரு. கிருஷ்ணன்குட்டி அவர்கள் திறந்து வைத்தார். மக்கள்பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | |||

'''பள்ளி ஆண்டுவிழா'''

2017-18 கல்வி ஆண்டின் பள்ளி ஆண்டுவிழா பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடத்தப்பட்டது. விழாவினை CTMC கவுன்சிலர் திரு. எம். சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். சீனியர் அசிஸ்டன்ட் திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் ரிப்போர்ட் வாசித்தார். CTMC கவுன்சிலர் திரு. சாமிநாதன் மற்றும் திரு. மணிகண்டன், அரசு விக்டோரியா மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு. ராஜீவன் அவர்கள், BPO திரு.மனுசந்திரன் அவர்கள், முன்னாள் மாணவர்சங்க கன்வீனர் திரு.சிவன் அவர்கள் என அனைவரும் வாழ்த்துரை வழங்கினர். இப்பள்ளியில் ஆரம்பக் கல்வி முடித்து, பிறகு பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் முழு A+ பெற்றவர்கள், எல்.எஸ்.எஸ் வெற்றியாளர்கள், அறிவியல் விழா மற்றும் கலை விழா வெற்றியாளர்கள் போன்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டுக்கள் வழங்கப்பட்டது. பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை அரங்கேறியது. ஆசிரியை திருமதி. சுப்ரபா அவர்களின் மகன் திரு. ப்ரணவ் அவர்கள் உருவாக்கிய பவர்போயின்ட் பிரசண்டேஷனும் காண்பிக்கப்பட்டது. பின்பு திருமதி. சுப்ரபா அவர்கள் நன்றியுரை வழங்கி இவ்விழாவினை முற்றுப்பெறச் செய்தார். | |||

| style="background:#F0F8FF; border:4px solid #0055ff; padding:1cm; margin:auto;"| | |||
==மார்ச்== | |||

'''ஆண்டு தேர்வின் முன்னேற்பாடு'''

மார்ச் 20ஆம் தேதி எஸ்.ஆர்.ஜி கூடி ஆண்டு மதிப்பீட்டைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்றுவித்த பாடப்பகுதிகளைப் பற்றியும் மாதிரி வினாத்தாள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வருடத் தொடக்கத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வருடக்கடைசியில் மாறி வருவதாக (குழந்தைகளது பாடங்களில்) ஆசிரியர்கள் கூறினர். தேர்வுக்கு கொண்டுவர வேண்டிய பொருட்களை பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்த கன்வீனர் கூறினார். | |||
''' 21.3.2018 முதல் 27.3.2018 வரை ஆண்டுத் தேர்வு நடைபெற்றது.''' | |||

'''மேன்மைத் திருவிழா (மிகவுற்சவம்)'''

28.03.2018 ஆம் தேதி இவ்வருடத்தில் நமது பள்ளியில் நடத்தப்பட்ட அனைத்து மேன்மைகளையும் ஒன்று சேர்த்த '''மேன்மைத் திருவிழா''' நகராட்சி துஞ்சன் நினைவு நூலகத்தில் வைத்து சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் திரு. சிவகுமார் மற்றும் திரு. மணிகண்டன், பி.ஆர்.சி கோர்டினேட்டர் திரு.சுமங்கலா,PTA எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. ரஞ்சித், ஆசிரியர்கள், தலைமையாசிரியை, பொதுமக்கள், நூலக அலுவலர் போன்றவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய நாட்டியகாவியம், பேச்சுப்போட்டி, ஆங்கிலப்பாட்டு, கவிதை சொல்லுதல், புத்தகக் குறிப்பு, வாசிப்பு அட்டைகள், ஆக்சன் சாங், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. | |||

| style="background:#cbffff; border:4px solid #d625ad; padding:1cm; margin:auto;"| | |||
=='''நன்றி'''== | |||
நமது பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் கைவேலை, விளையாட்டு போன்றவற்றைக் கற்பிக்க சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்பால் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இப்பள்ளியின் வெற்றியின் ரகசியம் இங்குள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும், குழந்தைகளும், ஆசிரியர்களும், ஒற்றுமையோடு செயல்படுவதேயாகும். போன எல்.எஸ்.எஸ் தேர்வில் நமது பள்ளிக்கு மூன்று குழந்தைகள் வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். இவ்வருடம் அதிகமான வெற்றியாளர்களை உருவாக்க கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நமது பள்ளியின் வெற்றிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பெற்றோர்களும் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று பள்ளியை வான்புகழ் அடையச் செய்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..... | |||