"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 67: വരി 67:
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
| [[ചിത്രം:21302-hiros 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 4.jpg|200px]] ||
| [[ചിത്രം:21302-hiros 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 3.jpg|200px]] || [[ചിത്രം:21302-hiros 19 4.jpg|200px]]  
|}</center>
|}</center>
<font size=3>நமது பள்ளியில் ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினமும், ஆகஸ்ட் 9 நாகசாகி தினமும் நினைவுகூறப்பட்டது. மனித குலத்திற்கே நாசம் விளைவிக்கின்ற யுத்தங்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பெரும் நஷ்டங்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற தினக் கொண்டாட்டங்கள் பெரிதும் துணைபுரிகிறது. இந்த தினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. அணுகுண்டு வெடித்ததினுடையவும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், இப்போதும் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் தெரிந்து கொள்வதற்காக சில வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு நெஞ்சை தொட்ட ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உற்சாகமான முறையில் நடத்திய ஹிரோஷிமா, நாகசாகி வினாவிடைப் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி ரிது.எஸ்.எம் முழு மதிப்பெண்களும் பெற்று வெற்றி அடைந்தாள். நிரஞ்சன். எம் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீலக்ஷ்மி. ஆர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியோடு தொடர்புடைய படங்களும் விபரங்களும் உட்படுத்தி குழந்தைகள் பதிப்புகள் தயாராக்கி வந்தனர். மேலும் பிளக்கார்டுகளும் உருவாக்கினார்.</font>

വരി 107: വരി 107:
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
| [[ചിത്രം:21302-elec 19 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-elec 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-elec 19 3.jpg|100px]] || [[ചിത്രം:21302-elec 19 4.jpg|200px]] ||
| [[ചിത്രം:21302-elec 19 2.jpg|200px]] || [[ചിത്രം:21302-elec 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-elec 19 3.jpg|100px]] || [[ചിത്രം:21302-elec 19 4.jpg|200px]]  
|}</center>
|}</center>
<font size=3>19.09.2019 வியாழக்கிழமை பள்ளித் தேர்தல் இனிதே நடந்தது. ஜனாதிபத்தியத்தின் நவீன மாற்றங்களை உட்படுத்தி, சீரான முறையில் ஒரு சிறப்பான பள்ளித் தேர்தலாக இருந்தது. ஏழு மாணவ வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் (EVM ) பயன்படுத்தியே குழந்தைகள் வாக்களித்தனர்.இதற்காக 2 ஸ்மார்ட்போன் பயன்படுத்தினோம். இரண்டு பூத்துகள் அமைத்தோம். ப்ரிசைடிங் ஆபீஸர், போளிங் ஆபிஸர் 1, 2, 3 போன்ற பொறுப்புகளை குழந்தைகளை ஏற்றெடுத்தனர். சரியாக காலை 11 மணிக்கு குழந்தைகள் வாக்களிக்கத் தொடங்கினர். ஒழுங்கான முறையில் தேர்தல் நடைபெற்றது. குழந்தைகளுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் மெஷின் பயன்படுத்தி வாக்களித்ததும், கை விரலில் மை தடவியதும் குழந்தைகளுக்கு ஜனாதிபத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவே இருந்தது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வாக்களிப்பு நடைபெற்று, ஒரு மணியளவில் முடிவுற்றது.பின்பு ப்ரிசைடிங் ஆபீஸர் தேர்தல் வேலைகளைப் பூர்த்தி செய்து, ஓட்டிங் மெஷீன் ஆபீஸிற்கு கொண்டு வந்தார். தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களது முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. 84 வாக்குகள் பெற்று அகிலேஷ். யு என்னும் மாணவன் பள்ளி மாணவ தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 79 வாக்குகள் பெற்ற நிரஞ்சன். எம் எனும் மாணவன் இரண்டாவது இடத்தைப் பிடித்தான். மதியம் 2 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.</font>

വരി 117: വരി 117:
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
| [[ചിത്രം:21302-thunjan 19 3.jpg|100px]] || [[ചിത്രം:21302-thunjan 19 4.jpg|200px]] || [[ചിത്രം:21302-thunjan 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-thunjan 19 2.jpg|100px]] ||
| [[ചിത്രം:21302-thunjan 19 3.jpg|100px]] || [[ചിത്രം:21302-thunjan 19 4.jpg|200px]] || [[ചിത്രം:21302-thunjan 19 1.jpg|200px]] || [[ചിത്രം:21302-thunjan 19 2.jpg|100px]]  
|}</center>
|}</center>
<font size=3>மலையாள மொழியை கை பிடித்து உயர்த்திய பெருமை மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் என்பவரையே சாரும். புராதனக் கவிஞர்களில் சிறப்புற்றவரான எழுத்தச்சனின் நினைவிடத்திற்கு ஜி.வி.எல்.பி பள்ளியிலுள்ள நான்காம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் களப்பயணம் சென்றது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. சித்தூர் மண்ணில் பச்சைப்பசேலென உள்ள வயல் வரம்புகளில் கால்நடையாகவே பயணம் செய்தோம். சோகநாஷினி ஆற்றங்கரையோரம், அக்ரஹாரத் தெருவில் அமைந்துள்ள குருமடம் ஒரு புனிதமான ஆலயம் சூழ்நிலையைத் தந்தது. துஞ்சத்து எழுத்தச்சனுடையவும், அவரது முக்கிய சீடரான எழுவத் கோபாலமேனனுடையவும் சமாதி, எழுத்தச்சன் பயன்படுத்திய நாராயம், அவர் பூஜை செய்துவந்த சாளகிராமம், சிலைகள், அந்த நாராயத்திலிருந்து வெளிவந்த புண்ணிய எழுத்துக்கள் உள்ள ஓலைச் சுவடிகள் போன்றவைகள் யாவும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர். 33 ஆண்டுகள் எழுத்தச்சன் வசித்து வந்த புனித இடமாகும் குருமடம். இச்செய்திகள் யாவும் திரு. நாராயண தாஸ் என்பவர் மாணவர்களுக்கு விளக்கிக் கொடுத்தார். இராமாயணம் ஓதிய ப்ரணீத் என்னும் மாணவனை அவர் பாராட்டினார். துஞ்சத்து எழுத்தச்சனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இப்பயணம் மாணவர்களை ஊக்குவித்தது. இப்பயணத்தினால் குழந்தைகள் தங்களது சொந்த நாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னத்தைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.</font>

വരി 133: വരി 133:

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>'''பள்ளி விளையாட்டு விழா'''</font></div>===  

<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-sports2019-1.jpg|200px]] || [[ചിത്രം:21302-sports2019-2.jpg|200px]]
|-
|}  </center>
<font size=3>நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் 27.09.2019அன்று நடைபெற்ற விளையாட்டு விழா குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 2019 -20 கல்வியாண்டில் பள்ளி விளையாட்டு விழாவில் அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் பங்கேற்றனர். முன்துவக்கப் பள்ளிக் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்காக சில விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே மற்றும் ஸ்டாண்டிங் ப்ரோட் ஜம்ப் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடவே இருந்தனர். மாணவ விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பொன்னாளாக இருந்தது இந்த விளையாட்டு தினம்.</font>

===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>''' பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019'''</font></div>===  
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:3px solid #00FF00;text-align:left;"><font size=5>''' பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019'''</font></div>===  
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-arts2019-3.jpg|200px]] || [[ചിത്രം:21302-arts2019-4.jpg|200px]] || [[ചിത്രം:21302-arts2019-2.jpg|200px]] || [[ചിത്രം:21302-arts2019-1.jpg|200px]]
|-
|}</center>
<font size=3>கலைப் பாரம்பரியத்தில் திகழ்ந்து நிற்கின்ற எங்களது பள்ளிக்கூடத்தில் 30.9.2019 திங்கட்கிழமை கலைவிழா நடத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கலை வாசனையை வெளிக்கொணர்ந்து, அதனைப் பாராட்டி முன்னேற்றுவதற்கான முதல் படியே பள்ளிக் கலைவிழா.பள்ளியிலுள்ளஅனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதே. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். கதை சொல்லுதல், கவிதை மொழிதல், பேச்சுப் போட்டி, மெல்லிசை, மாப்பிள்ளைப் பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல இனிமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாக இருந்தது.</font>