"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 212: വരി 212:
|-
|-
|}
|}
நமது பள்ளிக் கலைவிழா “கிலுக்கம் – 2025” செப்டம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்றது. சித்தூர் – தத்தமங்கலம் மாநகராட்சியின் துணைத் தலைவர் எம். சிவகுமார் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், MPTA தலைவி சரண்யா, தலைமையாசிரியை தீபா ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பரதநாட்டியம், நாடோடி நடனம், கதை சொல்லுதல், சைகைப்பாடல், மெல்லிசை, கன்னடக் கவிதை, ஆங்கிலக் கவிதை, மலையாளக் கவிதை, பேச்சுப் போட்டி, மாப்பிள்ளைப்பாட்டு, அரபிப் பாடல், தனியாள் நடிப்பு போன்ற பல போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இரண்டாம் நாளில் நடைபெற்ற தமிழ் கலைவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், மெல்லிசை, தனியாள் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளியிலிருந்து நடுவர்களாக வந்த ஆசிரியைகள் மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றியாளர்கள் துணை மாவட்ட கலைவிழாவில் பங்கேற்பார்கள். பள்ளிதர சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=Lm1azngXTXs '''பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025''']
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=Lm1azngXTXs '''பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025''']