"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 185: | വരി 185: | ||
வண்ணக்கூடாரம் அமைத்தல் - தொடக்க விழா | ===வண்ணக்கூடாரம் அமைத்தல் - தொடக்க விழா=== | ||
{| class="wikitable" | |||
நமது முன் தொடக்க பள்ளிக்காக கிடைத்த ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள வண்ணக்கூடாரம் அமைத்தல் திட்டத்தின் தொடக்க விழா ஆகஸ்ட் 27 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. | |- | ||
|[[പ്രമാണം:21302-varnakkoodaram.jpg|200px]]|| | |||
சித்தூர் பி.ஆர்.சி.யின் பி.பி.சி. சௌதாமா வண்ணக்கூடாரம் திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ரகுநாத், ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். முதல்வர் கிரி.டி, ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். தலைமையாசிரியை பினிதா.கே.ஜி, எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எஸ்.எம்.சி. துணைத் தலைவர் ரஞ்சித்.கே.பி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆசிரியர் செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றியுரை கூறினார். | [[പ്രമാണം:21302-1varnakkoodaram.jpg|200px]] | ||
|- | |||
முன்தொடக்கப் பள்ளி வகுப்புக் குழந்தைகள் பெற வேண்டிய அனைத்து திறன்களையும் விளையாட்டின் மூலமும், வரைதலின் மூலமும், உருவாக்கத்தின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறையின் உட்புறமும் வெளிப்புறமும் முழுமையாக சீரமைக்கப்படும் இந்த | |} | ||
நமது முன் தொடக்க பள்ளிக்காக கிடைத்த ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள வண்ணக்கூடாரம் அமைத்தல் திட்டத்தின் தொடக்க விழா ஆகஸ்ட் 27 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இறைவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பித்தது. தலைமையாசிரியை தீபா. எ அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.எ ஸ்ரீஜித் குமார் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் நகராட்சியின் துணைத் தலைவர் சிவகுமார் குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமான ஓணப்பாட்டு பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சித்தூர் பி.ஆர்.சி.யின் பி.பி.சி. சௌதாமா வண்ணக்கூடாரம் திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ரகுநாத், ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். முதல்வர் கிரி.டி, ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். தலைமையாசிரியை பினிதா.கே.ஜி, எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எஸ்.எம்.சி. துணைத் தலைவர் ரஞ்சித்.கே.பி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆசிரியர் செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றியுரை கூறினார். முன்தொடக்கப் பள்ளி வகுப்புக் குழந்தைகள் பெற வேண்டிய அனைத்து திறன்களையும் விளையாட்டின் மூலமும், வரைதலின் மூலமும், உருவாக்கத்தின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறையின் உட்புறமும் வெளிப்புறமும் முழுமையாக சீரமைக்கப்படும் இந்த வர்ணக்கூடாரம் திட்டம் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. | |||