"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 164: | വരി 164: | ||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=AXsYEDFdeCE '''நண்பனுக்கு ஒரு செடி'''] | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=AXsYEDFdeCE '''நண்பனுக்கு ஒரு செடி'''] | ||
===சுதந்திர | ===சுதந்திர தின விழா=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
| വരി 171: | വരി 171: | ||
|- | |- | ||
|} | |} | ||
* | இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா. எ தேசியக் கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஆர். ஸ்ரீஜித், எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எம். பி.டி.ஏ. தலைவி சரண்யா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்தொடக்கப் பள்ளி மாணவர்களின் பன்னி நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள்தொடங்கப்பட்டது. தேசபக்திப் பாடல், சுதந்திர தின உரை, நாடகம், வந்தே மாதரம் - நடனம் ஆகியவை இடம்பெற்றன. சுதந்திர வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்பு வழங்கி இவ்வாண்டு சுதந்திர தின விழா நிறைவு பெற்றது. | ||
* | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=QngLv91ej_g '''சுதந்திர தினக்கொண்டாட்டம் - 2025'''] | ||
===ஓணவிழா=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-onam25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-1onam25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BMyqAT5R4QU '''ஓணவிழா - 2025'''] | |||