"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 14: വരി 14:


===வாசிப்பு தினம்===
===வாசிப்பு தினம்===
வருங்கால தலைமுறையினரை வாசிக்கத் தூண்டி, சிந்திக்க வைக்கும் திறனை வளர்த்து, விவேகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூன் 19-ம் தேதி பள்ளியில் வாசிப்பு நாள் கொண்டாடப்பட்டது. காலைக்கூட்டத்தில் வாசிப்பு நாள் உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தயாரித்து வந்த போஸ்டர்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.


இந்த வாசிப்பு தினத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரான குரியாக்கோஸ் மாஸ்டர் மாணவர்களுடன் உரையாடி, வாசிப்பு தினத்தை தொடங்கி வைத்தார். வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்வதற்கு அவரது உரை மிகுந்த உதவியாக அமைந்தது. இது ஒரு மாதம் நீடிக்கும் வாசிப்புச் செயல்பாடுகளுக்கு தொடக்கமாக இருந்தது.
விடுமுறைக்காலத்தில் சிறந்த முறையில் நாட்குறிப்பு எழுதிய மாணவர்களுக்கு டிரோஃபிகள் வழங்கப்பட்டது. வாசிப்பு போட்டி, கைஎழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா (Quiz) கொஞ்சம் போட்டிகள்
நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும், மாணவர்கள் தயார் செய்த வாசிப்பு குறிப்புகள் காலை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
வாசிப்பு மாதத்தின் நிறைவாக, பெற்றோர்களின் வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றல் திறனையும் ஊக்குவிக்க, ரசனைப்பணிக்கூடம் (ரசனை முகாம்) நடத்தப்பட்டது.
ஓய்வுபெற்ற ஆசிரியை பி. லதா பெற்றோர்களுக்கான  வகுப்பை நடத்தினார்.
பங்கேற்ற பெற்றோர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டன.
இது ஒருபுதிய அனுபவமாக இருந்தது அனுபவம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.


===யோகா தினம்===
===யோகா தினம்===