"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
'<center><u><font size=5>'''2025 - 26, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்'''</font></u></center> == ஜூன்== === பள்ளி நுழைவுத் திருவிழா 2025-26=== 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி நுழைவு விழா நமது பள...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു |
No edit summary |
||
| വരി 12: | വരി 12: | ||
"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்லுவோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது. | "நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்லுவோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது. | ||
===வாசிப்பு தினம்=== | |||
===யோகா தினம்=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-1yogaday25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-yogaday25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
===போதைப்பொருள் ஒழிப்பு தினம்=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-1antidrugday25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-antidrugday25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. | |||