"ജി.എൽ.പി.എസ്. നെല്ലിമേട്/പ്രവർത്തനങ്ങൾ" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
('{{PSchoolFrame/Pages}}' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
(ചെ.)No edit summary
വരി 1: വരി 1:
{{PSchoolFrame/Pages}}
{{PSchoolFrame/Pages}}'''<u>போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-</u>'''
 
'''யோதாவ் :-'''
[[പ്രമാണം:SNTD22-PKD-21317-1.jpg|ലഘുചിത്രം|404x404ബിന്ദു|'''''YODHAV''''' State level inauguration by honorable CM]]
இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக '''யோதாவ்''' என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை  நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக துவங்கி வைத்தார்.

13:22, 28 ഒക്ടോബർ 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

போதைப் பொருள் ஒழிப்பு செயல்பாடுகள் :-

யோதாவ் :-

YODHAV State level inauguration by honorable CM

இளைஞர்களிடையேவும் மாணவர்களிடையேயும் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதை அறிந்த கேரளா அரசாங்கம், இதனை கட்டுப்படுத்துவதற்காக யோதாவ் என்ற திட்டத்தினை தொடங்கியது. இத்திட்டமானது அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை  நடைபெறும் ஒரு செயல்பாடாகும். இதன் மாநில அளவிலான துவக்க விழாவை மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் ஆன்லைன் மூலமாக துவங்கி வைத்தார்.