"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 2: | വരി 2: | ||
== ஜூன்== | == ஜூன்== | ||
=== பள்ளி நுழைவுத் திருவிழா- 2022=== | === பள்ளி நுழைவுத் திருவிழா- 2022=== | ||
<center> | |||
காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன | {| class="wikitable" | ||
|- | |||
|[[പ്രമാണം:21302 schoolreopen222.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302 schoolreopen221.jpg|200px]] | |||
|- | |||
|}</center> | |||
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்கு வருவதால் அவர்களை வரவேற்க குருத்தோலை மற்றும் மாவிலையால் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி முற்றத்தில் செண்டை மேளத்திற்கு ஏற்ப குழந்தைகள் தாளத்துடன் விளையாடினர். குழந்தைகள் கேரளக் கலை வடிவங்களான கதகளி, சாக்கியார் கூத்து, தெய்யம், களரி, மோகினியாட்டம், திருவாதிரை போன்ற வேடங்கள் அணிந்திருந்தனர். செண்டை மேளத்தோடு கேரளக் கலை வடிவ வேடமணிந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிக்கோடு வரை ஊர்வலம் சென்று திரும்பினோம். காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. | |||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=E5Z78y-xWYQ '''நுழைவுத் திருவிழா - 2022'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=E5Z78y-xWYQ '''நுழைவுத் திருவிழா - 2022'''] | ||
===சர்வதேச சுற்றுச்சூழல் தினம்=== | ===சர்வதேச சுற்றுச்சூழல் தினம்=== | ||
<center> | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302 environmentalday221.jpeg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302 environmentalday222.jpeg|200px]] | |||
|- | |||
|}</center> | |||
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 6 திங்கட்கிழமை,காலைக் கூட்டத்தில் குழந்தைகளது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பதிப்புகள் மற்றும் பேட்ஜ் தயாரித்தனர். ஜூன் 6ஆம் தேதி சுற்றுச்சூழல் பாடல், உரை மற்றும் பதிப்பு வெளியீடு நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகாக பதிப்பைத் தயார் செய்து வந்தனர். பி.டி.ஏ., தலைமையில் பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் பள்ளி வளாகத்தில் பதிப்புகள் மற்றும் சுவரொட்டிகளுடன் ஊர்வலம் நடத்தினர். தலைமையாசிரியை தலைமையில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரி, அவரை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. காய்கறி நாற்றுகளை குழந்தைகளே நடவு செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் PTA நிர்வாகிகள் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் தினம் 2022 ன் முத்திரை வாக்கியமான ஒரே ஒரு பூமி என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி இந்த ஆண்டின் சுற்றுசூழல் தினம் இனிதே முடிவுற்றது. | இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 6 திங்கட்கிழமை,காலைக் கூட்டத்தில் குழந்தைகளது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பதிப்புகள் மற்றும் பேட்ஜ் தயாரித்தனர். ஜூன் 6ஆம் தேதி சுற்றுச்சூழல் பாடல், உரை மற்றும் பதிப்பு வெளியீடு நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகாக பதிப்பைத் தயார் செய்து வந்தனர். பி.டி.ஏ., தலைமையில் பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் பள்ளி வளாகத்தில் பதிப்புகள் மற்றும் சுவரொட்டிகளுடன் ஊர்வலம் நடத்தினர். தலைமையாசிரியை தலைமையில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரி, அவரை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. காய்கறி நாற்றுகளை குழந்தைகளே நடவு செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் PTA நிர்வாகிகள் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் தினம் 2022 ன் முத்திரை வாக்கியமான ஒரே ஒரு பூமி என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி இந்த ஆண்டின் சுற்றுசூழல் தினம் இனிதே முடிவுற்றது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=0kLk7Ulexe4 '''சுற்றுச்சூழல் தினம் - 2022'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=0kLk7Ulexe4 '''சுற்றுச்சூழல் தினம் - 2022'''] | ||
===குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்=== | ===குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்=== | ||
ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது. | ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது. | ||
===யோகா தினம்=== | ===யோகா தினம்=== | ||
<center> | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-yoga day221.jpeg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-yoga day222.jpeg|200px]] | |||
|- | |||
|}</center> | |||
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது. | சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது. | ||
==ஜூலை== | ==ஜூலை== | ||
===பேப்பூர் சுல்தானின் நினைவாக=== | ===பேப்பூர் சுல்தானின் நினைவாக=== | ||
<center> | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-basheerday222.jpeg|100px]]|| | |||
[[പ്രമാണം:21302-basheerday221.jpeg|200px]] | |||
|- | |||
|}</center> | |||
மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர். | மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர். | ||
17:26, 18 ഓഗസ്റ്റ് 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
ஜூன்
பள்ளி நுழைவுத் திருவிழா- 2022
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்கு வருவதால் அவர்களை வரவேற்க குருத்தோலை மற்றும் மாவிலையால் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி முற்றத்தில் செண்டை மேளத்திற்கு ஏற்ப குழந்தைகள் தாளத்துடன் விளையாடினர். குழந்தைகள் கேரளக் கலை வடிவங்களான கதகளி, சாக்கியார் கூத்து, தெய்யம், களரி, மோகினியாட்டம், திருவாதிரை போன்ற வேடங்கள் அணிந்திருந்தனர். செண்டை மேளத்தோடு கேரளக் கலை வடிவ வேடமணிந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிக்கோடு வரை ஊர்வலம் சென்று திரும்பினோம். காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - நுழைவுத் திருவிழா - 2022
சர்வதேச சுற்றுச்சூழல் தினம்
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 6 திங்கட்கிழமை,காலைக் கூட்டத்தில் குழந்தைகளது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பதிப்புகள் மற்றும் பேட்ஜ் தயாரித்தனர். ஜூன் 6ஆம் தேதி சுற்றுச்சூழல் பாடல், உரை மற்றும் பதிப்பு வெளியீடு நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகாக பதிப்பைத் தயார் செய்து வந்தனர். பி.டி.ஏ., தலைமையில் பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் பள்ளி வளாகத்தில் பதிப்புகள் மற்றும் சுவரொட்டிகளுடன் ஊர்வலம் நடத்தினர். தலைமையாசிரியை தலைமையில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரி, அவரை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. காய்கறி நாற்றுகளை குழந்தைகளே நடவு செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் PTA நிர்வாகிகள் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் தினம் 2022 ன் முத்திரை வாக்கியமான ஒரே ஒரு பூமி என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி இந்த ஆண்டின் சுற்றுசூழல் தினம் இனிதே முடிவுற்றது.
- வீடியோவைப் பார்ப்போம் - சுற்றுச்சூழல் தினம் - 2022
குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்
ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது.
யோகா தினம்
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜூலை
பேப்பூர் சுல்தானின் நினைவாக
மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர்.