"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேலும் அறிய" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 1: | വരി 1: | ||
==முன் துவக்கப்பள்ளி== | ==முன் துவக்கப்பள்ளி== | ||
[[ചിത്രം:21302- | [[ചിത്രം:21302-pp.jpeg|thumb|200px]] | ||
2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15 குழந்தைகளோடு தொடங்கியதே நமது அரசு விக்டோரியா முன்துவக்கப்பள்ளி. முன்காலங்களில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் களிவண்டி என்னும் கையேட்டின் உதவியோடு கதையும், விளையாட்டும் என்ற நிலையும் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் இக்குழந்தைகளின் பாட்டும், நடனமும், நாடகமும், மாறுவேடமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் கலைத் திறனை வளர்க்கவும், மேடை பயத்தைப் போக்கவும் முடிகிறது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் இக்குழந்தைகள் பங்கேற்கின்றனர். ஆகவே தனி ஓட்டப்பந்தயம், தவளைச்சாட்டம், பொட்டேட்டோ ரேஸ், எலுமிச்சையும் ஸ்பூனும் போன்ற போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றோம். இரண்டு முறை நமது பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான முன் துவக்கப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. இதில் ஒரு முறை கலாதிலகமும், கலாபிரதிமையும் பள்ளிக் குழந்தைகளே தக்க வைத்தனர். | 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15 குழந்தைகளோடு தொடங்கியதே நமது அரசு விக்டோரியா முன்துவக்கப்பள்ளி. முன்காலங்களில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் களிவண்டி என்னும் கையேட்டின் உதவியோடு கதையும், விளையாட்டும் என்ற நிலையும் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் இக்குழந்தைகளின் பாட்டும், நடனமும், நாடகமும், மாறுவேடமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் கலைத் திறனை வளர்க்கவும், மேடை பயத்தைப் போக்கவும் முடிகிறது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் இக்குழந்தைகள் பங்கேற்கின்றனர். ஆகவே தனி ஓட்டப்பந்தயம், தவளைச்சாட்டம், பொட்டேட்டோ ரேஸ், எலுமிச்சையும் ஸ்பூனும் போன்ற போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றோம். இரண்டு முறை நமது பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான முன் துவக்கப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. இதில் ஒரு முறை கலாதிலகமும், கலாபிரதிமையும் பள்ளிக் குழந்தைகளே தக்க வைத்தனர். | ||