"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/மேலும் வாசிப்போம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
('{| |- | style="background:#F0F8FF; border:4px solid #ff5500; padding:1cm; margin:auto;"| ==<font size=6><center><u>''' த...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു)
 
No edit summary
വരി 1: വരി 1:
{|
{{PSchoolFrame/Pages}}
|-
==''' முன்தலைமையாசிரியை'''==
| style="background:#F0F8FF; border:4px solid #ff5500; padding:1cm; margin:auto;"|
[[ചിത്രം:21302-hm.jpg|thumb|150px|'''ஷைலஜா. ந.கு''' தலைமையாசிரியை ]] 
==<font size=6><center><u>''' தலைமையாசிரியை'''</u></center></font>==
சித்தூரிலுள்ள முக்கியமான பொதுக் கல்விக்கூடங்களில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்ற நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பல்வேறு தரப்பட்ட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பொதுக்கல்விப் பாதுகாப்பினை நோக்கமிட்டு நடத்துகின்ற செயல்பாடுகளில் பெற்றோர்களது ஒத்துழைப்போடு நமது பள்ளி வெற்றி அடைந்துள்ளது. பள்ளியில் கற்றல் தரமும், கலை, விளையாட்டு துறைகளின் தரமும் மேன்மேலும் உயர்த்துவதற்கு பௌதீக சௌகரியங்களை அதிகப்படுத்துவதுடன் நுணுக்கமான கற்றல் தந்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக ஆசிரியர்களுடையவும், பெற்றோர்களுடையவும், பொது சமூகத்தினுடையவும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.
   
[[ചിത്രം:21302-hm.jpg|thumb|200px|center|<big>'''ஷைலஜா. ந.கு'''  தலைமையாசிரியை </big>]]         
பௌதீகமாக பல குறைபாடுகள் சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் அரசுப் பள்ளிக்கூடங்களின் மேன்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.
 
<font size=4>சித்தூரிலுள்ள முக்கியமான பொதுக் கல்விக்கூடங்களில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்ற நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பல்வேறு தரப்பட்ட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பொதுக்கல்விப் பாதுகாப்பினை நோக்கமிட்டு நடத்துகின்ற செயல்பாடுகளில் பெற்றோர்களது ஒத்துழைப்போடு நமது பள்ளி வெற்றி அடைந்துள்ளது. பள்ளியில் கற்றல் தரமும், கலை, விளையாட்டு துறைகளின் தரமும் மேன்மேலும் உயர்த்துவதற்கு பௌதீக சௌகரியங்களை அதிகப்படுத்துவதுடன் நுணுக்கமான கற்றல் தந்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக ஆசிரியர்களுடையவும், பெற்றோர்களுடையவும், பொது சமூகத்தினுடையவும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.
 
<font color=green>பௌதீகமாக பல குறைபாடுகள் சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் அரசுப் பள்ளிக்கூடங்களின் மேன்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.</font>
   
* அறிவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்  
* அறிவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்  
വരി 21: വരി 15:
* கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் உறுதுணை அளிக்கின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கம்   
* கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் உறுதுணை அளிக்கின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கம்   

'''பொதுக்கல்விப் பாதுகாப்பு வேள்வி என்ற இயக்கத்தை முன் வைத்து செய்யக்கூடிய எதிர்கால செயல்பாடுகளுக்காக அனைத்து நல்லுள்ளங்களுடையவும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.'''
பொதுக்கல்விப் பாதுகாப்பு வேள்வி என்ற இயக்கத்தை முன் வைத்து செய்யக்கூடிய எதிர்கால செயல்பாடுகளுக்காக அனைத்து நல்லுள்ளங்களுடையவும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
</font>
|-
|}

21:46, 12 ജനുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം

സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

முன்தலைமையாசிரியை

ஷைலஜா. ந.கு தலைமையாசிரியை

சித்தூரிலுள்ள முக்கியமான பொதுக் கல்விக்கூடங்களில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்ற நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் பல்வேறு தரப்பட்ட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பொதுக்கல்விப் பாதுகாப்பினை நோக்கமிட்டு நடத்துகின்ற செயல்பாடுகளில் பெற்றோர்களது ஒத்துழைப்போடு நமது பள்ளி வெற்றி அடைந்துள்ளது. பள்ளியில் கற்றல் தரமும், கலை, விளையாட்டு துறைகளின் தரமும் மேன்மேலும் உயர்த்துவதற்கு பௌதீக சௌகரியங்களை அதிகப்படுத்துவதுடன் நுணுக்கமான கற்றல் தந்திரங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக ஆசிரியர்களுடையவும், பெற்றோர்களுடையவும், பொது சமூகத்தினுடையவும் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

பௌதீகமாக பல குறைபாடுகள் சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் அரசுப் பள்ளிக்கூடங்களின் மேன்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.

  • அறிவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
  • கல்வித் திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள்
  • ஹலோ இங்கிலீஷ்
  • தகவல் தொழில்நுட்பத்தின் வழிக் கற்பித்தல்
  • கல்வியில் தகவல் தகவல் தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பித்தல்
  • கலை, விளையாட்டு பயிற்சிகள்
  • கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனி கவனமும், பயிற்சியும்
  • கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் உறுதுணை அளிக்கின்ற பெற்றோர் ஆசிரியர் சங்கம்

பொதுக்கல்விப் பாதுகாப்பு வேள்வி என்ற இயக்கத்தை முன் வைத்து செய்யக்கூடிய எதிர்கால செயல்பாடுகளுக்காக அனைத்து நல்லுள்ளங்களுடையவும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.