"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
'<font color=green><font size=6><center><u>'''''பள்ளிச் செயல்பாடுகளும், தின...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 11: വരി 11:
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
| [[ചിത്രം:21302-reopen2019-23.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-01.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-02.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-03.jpg|200px]]  
| [[ചിത്രം:21302-reopen2019-23.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-10.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-11.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-15.jpg|200px]]
|-
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-reopen2019-04.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-05.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-06.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-07.jpg|200px]]
|-
|-
|}</center>
|}</center>

<center>
{| class="wikitable"
|-
|  [[ചിത്രം:21302-reopen2019-08.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-09.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-10.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-11.jpg|200px]]
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-reopen2019-12.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-13.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-14.jpg|200px]] ||[[ചിത്രം:21302-reopen2019-15.jpg|200px]]
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-reopen2019-16.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-17.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-18.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-19.jpg|200px]]
|-
|}</center>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-reopen2019-20.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-21.jpg|200px]] || [[ചിത്രം:21302-reopen2019-22.jpg|200px]]
|-
|}</center>
<font size=3>2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும்.  

காலை 9.30 மணி அளவில் '''வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள்''' நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் திரு. சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பி ரஞ்சித் அவர்கள், தலைமை ஆசிரியை திருமதி ஷைலஜா என்.கே அவர்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு.சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

വരി 52: വരി 21:
====<font size=4><u>'''வரவேற்க மிக்கி மௌசும், பியரும்'''</u></font>====

இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் '''மிக்கி மெளசும், பியரும்'''. குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு '''திருமதி. சுப்ரபா ஆசிரியை''' அவர்களுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா.</font>

* '''கூடுதல் புகைப்படங்கள்'''  [[{{PAGENAME}}/பள்ளி நுழைவு விழா|'''பள்ளி நுழைவு விழா- 2019''']]

* '''காணொளி காண்போம்''' -[https://drive.google.com/open?id=1ll3vzvtImBoo9UFhEGS_rRT23sXtdZLq <u><font size=4>*'''''பள்ளி நுழைவு விழா 2019- 20''''']</font></u>