"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
|||
| വരി 23: | വരി 23: | ||
|- | |- | ||
|} | |} | ||
"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை | "நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்வோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது. | ||
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CmizUyftsLk '''சுற்றுச்சூழல் தினம் - 2025'''] | * வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CmizUyftsLk '''சுற்றுச்சூழல் தினம் - 2025'''] | ||