"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 121: വരി 121:
ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. ''போர் அல்ல, அமைதியே தேவை'' என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=6ZhwtR7TzMQ '''ஹிரோஷிமா தினம் - 2025''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=6ZhwtR7TzMQ '''ஹிரோஷிமா தினம் - 2025''']
===பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-pta25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1pta25.jpg|200px]]
|-
|}
பாட, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் மாணவர்களது வளர்ச்சிக்கு துணையாக நிற்கும் பெற்றோர்கள், பள்ளிக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் வலிமை சேர்க்கின்றனர்.
2025–26 கல்வியாண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு நடைபெற்றது.
தலைமை ஆசிரியை தீபா. ஏ. வரவேற்புரை ஆற்றினார். பி. மோஹன்தாஸ் தலைமையில் சேர்ந்த இப்பொதுக் கூட்டத்தில் ஆசிரியை அனு. ஏ. அறிக்கை வாசித்தார். பின்னர் பெற்றோர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக ஸ்ரீஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் ஹிதாயத்துல்லா. கே. நன்றியுரை ஆற்றினார்.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=KR94yuiThDI ''' பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் - 2025''']
=== பள்ளித் தேர்தல்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1election25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-election25.jpg|200px]]
|-
|}
2025–26 கல்வியாண்டின் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சிறப்பான முறையில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்து, தங்களது தேர்தல் சின்னங்களுடன் வகுப்பு தோறும் சென்று பிரச்சாரம் நடத்தினர்.
நவீன வாக்குப்பதிவு முறைக்கு இணையாக, மொபைல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. குழந்தைகளே பிரிசைடிங் ஆபீசர், போளிங் ஆபீசர்கள் போன்ற பொறுப்புகளை மேற்கொண்டனர்.
4 A வகுப்பு மாணவி அன்சிகா பள்ளித் தலைவராகவும், 4 B வகுப்பு மாணவி ஸ்ரீகாபிரஷாந்த் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=oEy6Wf_vR1Y '''பள்ளித் தேர்தல் - 2025''']
=== நண்பனுக்கு ஒரு செடி===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1plant25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-plant25.jpg|200px]]
|-
|}
குழந்தைகளில் இயற்கையின்மீது நாட்டத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளியில் "நண்பனுக்கு ஒரு செடி" எனும் முகாம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை அனைத்து குழந்தைகளும் தங்களது வீட்டிலிருந்து மரக்கன்றுகள் கொண்டு வந்து, நண்பர்களிடம் மாற்றிக் கொண்டனர். பழமரங்கள், நிழல் மரங்கள் ஆகியவையே குழந்தைகள் கொண்டு வந்தனர். மா, பலா, புளி, வேப்பு, பப்பாளி, நெல்லி, கறிவேப்பிலை, அசோகம் போன்ற செடிகளை மாணவர்கள் மாற்றிக்கொண்டனர்.
தலைமை ஆசிரியை தீபா. எ, இக்கோ கிளப் ஒருங்கிணைப்பாளர்களான பத்மபிரியா, ஷாமிலி ஆகியோருடன் பள்ளியின் பிற ஆசிரியர்களும் முகாமில் பங்கேற்றனர்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=AXsYEDFdeCE '''நண்பனுக்கு ஒரு செடி''']
===சுதந்திர தினக்கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1independence25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-independence25.jpg|200px]]
|-
|}
* വീഡിയോ കണ്ടു നോക്കാം- [https://www.youtube.com/watch?v=QngLv91ej_g '''சுதந்திர தினக்கொண்டாட்டம் - 2025''']
*