"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 212: | വരി 212: | ||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | ||
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சேர்ந்து புல்க்கூடு உருவாக்கினர். கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளும் சேர்ந்து நடனமாடி, பாட்டுப் பாடி, பரிசுகளை வழங்கினர். குழந்தைகள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை லில்லியின் வகையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கொண்டுவந்த கேக்கை வெட்டி நண்பர்களுக்குக் கொடுத்தாள். | அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சேர்ந்து புல்க்கூடு உருவாக்கினர். கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளும் சேர்ந்து நடனமாடி, பாட்டுப் பாடி, பரிசுகளை வழங்கினர். குழந்தைகள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை லில்லியின் வகையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கொண்டுவந்த கேக்கை வெட்டி நண்பர்களுக்குக் கொடுத்தாள். | ||
==ஜனவரி== | |||
===கல்விச் சுற்றுலா=== | |||
சித்தூர் ஜி.வி. எல். பி. பள்ளியிலிருந்து எர்ணாகுளத்திற்கு கல்விச் சுற்றுலா செல்லத் தீர்மானிக்கப்பட்டது. 13-1-2023 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய பயணத்தில் 61 மாணவர்கள், 9 ஆசிரியர்கள் மற்றும் 5 PTA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொச்சி துறைமுகத்திற்கு வந்த குழந்தைகள் உப்பு நீர்தடாகம் மற்றும் சீன வலைகளைக் கண்டு வியந்தனர். அங்கிருந்து படகு வழியாக மட்டாஞ்சேரியை அடைந்தோம். வல்லார்பாடம் கொள்கலன் முனையம், கப்பல்கள், படகுகள், உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றை படகு சவாரியின் போது கண்டு மகிழ்ந்தனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிறைந்த குறுகலான தெருக்களில் நடந்து யூத பள்ளியைஅடைந்தோம். சினகோக் என்ற யூதமதத் தலைவரின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டி குழந்தைகளுக்கு விளக்கிக் கொடுத்தார். குழந்தைகள் சுவரில் உள்ள விளக்கங்களைப் படித்து புரிந்து கொண்டனர். மட்டாஞ்சேரியில் இருந்து மீண்டும் படகில் ஏறி கொச்சி திரும்பப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து லுலு மால் அடைந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் அங்குள்ள சவாரிகளில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கிருந்து கிடைத்த ரப்பர் மற்றும் கட்டர் அடங்கிய பரிசுடன் மகிழ்ச்சியாக நிறைவுபெற்றது. மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து திரும்பிவிட்டோம். இரவு 11:30 மணியளவில் சித்தூரை அடைந்தோம். குழந்தைகளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த பெற்றோருடன் அவரவர் வீடு திரும்பினர். | |||