"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2020-21" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
വരി 24: വരി 24:
சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொரோனா கால பாதுகாப்பைப் பின்பற்றி  நமது தேசத் தந்தையின் பிறந்த நாளை இனிதே கொண்டாடினர். ஆன்லைன் வகுப்புக் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி ஆசிரியர்கள் குழந்தைகள் அனுப்பிய அவர்களது  நிகழ்ச்சியின் வீடியோக்களை பள்ளிக் குழுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளி அளவிலான வீடியோ உருவாக்கப்பட்டது. உரைகள், காந்தி கவிதைகள், பாடல்கள், காந்தி வசனங்களின் தொகுப்பு, ஓவியம் வரைதல், காந்தி வினாடி வினா, காந்தியின்  வசனங்களைப் பகிர்தல், பதிப்பு தயாரித்தல், மாறுவேடம் மற்றும் பல செயல்பாடுகள் நடத்தப்பட்டது.  இதன் மூலம் குழந்தைகளுக்கு மகாத்மாவைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. உலக அகிம்சை நாள் மற்றும் பாபுஜியின் வாழ்க்கை செய்தி உண்மை, அகிம்சை மற்றும் எளிமை போன்ற மதிப்புகளை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்கியது.

* காணொளி காண்போம்- [https://drive.google.com/file/d/1HpAKNLTz9isJC59496PySt1QEcBiabWh காந்தி ஜெயந்தி- 2020]
* காணொளி காண்போம்- [https://drive.google.com/file/d/1HpAKNLTz9isJC59496PySt1QEcBiabWh காந்தி ஜெயந்தி- 2020]
===கேரளப்பிறவிதினம்===
[[ചിത്രം:21302-Nov1 2020.1.jpg|150px|thumb]]
கேரளப்பிறவிதினம் கொண்டாட வேண்டியது எப்படி என்று இரண்டே நாள் முன் தனது கூகிள் மீட் வழி SRGல் முடிவுசெய்யப்பட்டது. கேரளப்பிறவி தின வினாடி வினா போட்டியின் முன்னோடியாக ஐம்பது கேள்விகள் வழங்கப்பட்டன. ஒரு நாள் பத்து கேள்விகள் வீதம் வழங்கப்பட்டது. நவம்பர் 1 மாலை 6 மணிக்கு ஆன்லைன் வழியாக போட்டி நடத்தப்பட்டது. ஏராளமான குழந்தைகள் நன்றாகப் படித்து வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்துக் கேள்விகளும் கேரளாவுடன் தொடர்புடையவையாகும். பல குழந்தைகளும் முழு மதிப்பெண்களைப் பெற்றனர். கேரளப்பிறவி தினத்தன்று குழுவில் பகிர்ந்த மலையாள மங்கையாக வேடமணிந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. குழந்தைகள் ஆன்லைன் வழியாக பாடல், பேச்சுப்போட்டி, சுவரொட்டி, பதிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நம் நாட்டை பற்றிய குழந்தைகளின் உரைகள் மிகவும் நன்றாக இருந்தன. கேரளாவிலுள்ள  முக்கியமான இடங்கள் குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆன்லைன் கேரளப்பிறவி தினக்கொண்டாட்டம் இனிதே முடிந்தது.
===குழந்தைதினம்===
[[പ്രമാണം:21302-Children day 2020.2.jpg|150px|thumb]]
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஐ மிகவும் சிறப்பாக கொண்டாட SRG யில் முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய செயல்பாடுகள் தீர்மானிக்கப்பட்டன. வினாடி வினாப் போட்டிக்கு முன்னோடியாக ஒரு நாள் 10 கேள்விகள் வீதம் சுமார் 100 கேள்விகள் வழங்கப்பட்டன. நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாலை வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. குழந்தைகள் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமிட்டுள்ள புகைப்படங்கள் குழுவில் பகிர்ந்தனர். குழந்தைகளை நேசிக்கும் நேரு மாமாவின் பாடல்களைக் குழந்தைகள் பாடினர். குழந்தைகள் தின பாட்ஜூம் சுவரொட்டியும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல புகைப்படங்களும் குழுவில் பகிர்ந்தனர்.  இவ்வாறு இணையதளம் மூலம் குழந்தை தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
===கிறிஸ்துமஸ்===
குழந்தையேசுவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ்ஸுடன் தொடர்புடைய பல நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் நிகழ்த்தினர். புல் கூடுகள் கட்டப்பட்டு அதன் புகைப்படமும் வீடியோவும் குழுவில் பகிர்ந்தனர். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், படங்கள் வரைந்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடந்த இந்த ஆன்லைன் கொண்டாட்டத்தினால் குழந்தைகள் அனைவருக்கும் மற்றவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ வாய்ப்பு கிடைத்தது.