"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
വരി 1: വരി 1:
==2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்==


=='''2019-20ல் பெற்ற அங்கீகாரங்கள்'''==
===எல் எஸ் எஸ் வெற்றி- 2020===
[[ചിത്രം:21302-lss 20.jpg|200px|thumb]]
எல் எஸ் எஸ் தேர்வில் வெற்றிக் கொடியை நாட்டினர் நமது பள்ளியிலுள்ள  எட்டு மாணவச் செல்வங்கள். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும்  எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கையினால் நமது பள்ளி  நன்மதிப்பு உடையதாக விளங்குகிறது. சித்தூர் தாலுகாவிலேயே அதிக எல் எஸ் எஸ் பெற்ற ஒரு பொதுக்கல்விக்கூடம் நமது பள்ளிக்கூடம் ஆகும். அதுமட்டுமின்றி சித்தூர் தாலுக்காவிலேயே 80 மதிப்பெண்ணிற்கு 68 மதிப்பெண்களை பெற்ற ஒரே ஒரு  வெற்றியாளர் நமது பள்ளியில் பயிலும் ஸ்னிக்தா என்னும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  பள்ளியின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி  வழங்கப்பட்டு வந்தது. திறமையுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கேற்ற  செயல்பாடுகளையும், வழிகாட்டல்களையும் கொடுப்பதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. குழந்தைகளுடைய வகுப்பு பாழாகாமல் எல் எஸ் எஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சனிக்கிழமைகளிலும் குழந்தைகளுக்கு மாதிரித் தேர்வுகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களான பவில்தாஸ், ஹேமாம்பிகா போன்றோர் எல் எஸ் எஸ் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்கினர். ஒவ்வொரு இடைவேளைகளிலும் குழந்தைகளுடைய கற்றல் முன்னேற்றத்தை மேன்மை படுத்துவதற்கான பகுதிகளை கண்டறிந்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய இந்த மாபெரும் வெற்றி பள்ளிக்கூடத்திற்கும் மற்ற குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இவ்வெற்றி வரும் வருடங்களிலும் எல் எஸ் எஸ் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க  அனைவருக்கும் ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது.


===அங்கீகாரம் அமைச்சரிடமும்===
===அங்கீகாரம் அமைச்சரிடமும்===
5,401

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1397274" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്