"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 8 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 23: വരി 23:
|-
|-
|}
|}
"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்லுவோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர்கள் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற  நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது.
"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்வோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற  நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CmizUyftsLk '''சுற்றுச்சூழல் தினம் - 2025''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=CmizUyftsLk '''சுற்றுச்சூழல் தினம் - 2025''']

വരി 224: വരി 224:
==நவம்பர்==
==நவம்பர்==
===கேரளப்பிறவி தினம்===
===கேரளப்பிறவி தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-keralappirai25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1keralappirai25.jpg|200px]]
|-
|}
​கேரளாவின் 69-வது பிறந்தநாள் நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். மலையாள மண்ணின் மகிமையைத் தூண்டும் கலை நிகழ்ச்சிகளும் மேடையற்றப்பட்டது.
​கேரளாவின் 69-வது பிறந்தநாள் நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். மலையாள மண்ணின் மகிமையைத் தூண்டும் கலை நிகழ்ச்சிகளும் மேடையற்றப்பட்டது.
நடனம், ​பாடல், உரை, குழுப்பாடல், கேரளப்பிறவி வாழ்த்துக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கேரளப் பிறவி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கேரளப்பிறவி வினாடி வினாவில் ஸ்ரிகா பிரசாந்த் முதலிடமும் மித்ரஜாஶ்ரீ எம் இரண்டாவது இடமும் அபினிதா அ மூன்றாவது இடத்தையும் வென்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

വരി 247: വരി 253:
குழந்தைகள்தினக் கொண்டாட்டம் நவம்பர் 14 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகளுக்குப் பிரியமான நாளாக அமைந்தது. ஏராளமான குழந்தைகள் நேருவின் வேடமணிந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அம்பேத்கர், ஜான்சி ராணி, அன்னைத்தெரசா போன்ற மகாத்மாக்களின் வேடமணிந்து வந்த குழந்தைகளும் கவனத்தை ஈர்த்தனர். முன்தொடக்கப்பள்ளி​ முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குட்டி நாடகம் அனைவரையும் ரசிக்கச் செய்தது. ஆப்பிள், மாம்பழம், தேங்காய் போன்ற வேடமணிந்து வந்த குழந்தைகளும் இருந்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் ஆகத். ஆர் நேருவின் அழகிய ஓவியத்தை வரைந்து தலைமை ஆசிரியைக்கு அன்பளிப்பாக வழங்கினான். நேருவைப் பற்றிய பாடல், குழந்தைகள் தினப் பேச்சு, குழுப்பாடல், குழந்தைகள் தின வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குழந்தைகள்தின வினாடிவினாவில் ஆதிதேவ் ஆர் முதலிடமும் ஸ்ரிகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே எஸ் இரண்டாவது இடமும் மித்ரஜா ஸ்ரீ எம் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BHrwC8VANnY '''குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025''']
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BHrwC8VANnY '''குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025''']
==டிசம்பர்==
===மாற்றுத்திறனாளிகள் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302.posterwinner.jpg|200px]]
|-
|}
டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டுப் பள்ளியில் சிறப்புக் காலைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர் தலைவி மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழியை வாசித்தாள். மற்ற மாணவர்கள் அதனைப் பின்தொடர்ந்து கூறினர். தொடர்ந்து, "சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சமூகத்தை வளர்த்தெடுப்போம்" என்ற தலைப்பில் வகுப்பு வாரியாக சுவரொட்டி  தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த சுவரொட்டிகள் பி.ஆர்.சி நிலைப் போட்டிக்கு அனுப்பப்பட்டது. சித்தூர் பி.ஆர்.சி அளவில் நமது பள்ளி மாணவன் ஆகத். R  முதலிடத்தை வென்றான்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=yR6QGPjcMD4 '''மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025''']
===துஞ்சன் மடத்திற்கு===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-thunjanmadam25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1thunjanmadam25.jpg|200px]]
|-
|}
மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் சமாதியடைந்த இடமான துஞ்சன் மடம், சித்தூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நான்காம் மாணவர்கள் துஞ்சன் மடத்திற்கு களப்பயணம் செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள துஞ்சன் மடத்திற்கு வயல்வெளிகள், சந்துகள் மற்றும் சாலைகளைக் கடந்து கால்நடையாகவே பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆச்சாரியர் பயன்படுத்திய மிதியடிகள், எழுத்தாணி (நாராயம்) மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. எழுத்தச்சனைப் பற்றிய தகவல்கள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர்  நாராயணன் குட்டி  அங்குள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். ஹேமாம்பிகா ஆசிரியையும் மாணவர்களும் இராமாயணம் வாசித்தனர்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=wtMAsS-t8Mc '''துஞ்சன் மடத்திற்கு - 2025''']
===ஆசானுடன்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-aasanodoppam.jpg|200px]]
|-
|}
பாலக்காட்டின் தனித்துவமான கலை வடிவமான கண்யார்களி பற்றி அறிந்து கொள்வதற்காக, சித்தூரைச் சேர்ந்த பிரபல 'மலம' கலைஞர் சந்தோஷ் தரகம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக மலமகளியில் பெண் வேடமிட்டு வரும் சந்தோஷ், தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மாணவர்களுக்குக் காண்பித்தார். சித்தூர் 'கொங்கன்படை' திருவிழாவிற்குப் பிறகு மூன்றாம் நாள் நடைபெறும் மலமகளியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். 'ஆசானுடன்' என்ற இந்த நிகழ்ச்சி, வட்டார ரீதியான பல அறிவார்ந்த தகவல்களைப் பெற ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
* வீடியோ பார்ப்போம்- [https://www.youtube.com/shorts/klAIPTpFn5s '''ஆசானுடன்''']
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-Xmas 2025.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-Xmas2025.jpg|200px]]
|-
|}
அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான 23-12-25 செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக முன்தொடக்கப் பள்ளியில்  புற்கூடு (குடில்) அமைக்கப்பட்டது. இந்த வருடமும் முன்னாள் ஆசிரியை லில்லி  அனைத்துக் குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார்.
​மூன்றாம் வகுப்பு மாணவன் கிளாட்சன், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஆடியும் பாடியும் குழந்தைகளை மகிழ்வித்தான். குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்து கொண்டு, கரோல் பாடல்களைப் பாடி நடனமாடினர்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=9xvbWw63Iok '''கிறிஸ்துமஸ் - 2025''']
==ஜனவரி==
===பொங்கல்விழா கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-pongal26.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1pongal26.jpg|200px]]
|-
|}
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தலைமையில் தமிழ் அறுவடைத் திருவிழாவான பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மேடையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து மிக அழகாகக் வண்ணக்கோலமிட்டனர். மாணவர்களுக்காகப் சக்கரைப்பொங்கல் தயார் செய்யப்பட்டது.
​மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் "பொங்கலோ பொங்கல்" என்று கூச்சலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் மாணவர்களுக்குப் சுவாரசியமான சிறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. பின்பு மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=_Mnefgfq6b8 '''பொங்கல்விழா- 2026''']
===கல்விச்சுற்றுலா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-1study tour2026.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-study tour2026.jpg|200px]]
|-
|}
* വീഡിയോ കണ്ടു നോക്കാം- [https://www.youtube.com/watch?v=9lqHfpE1Mg4 '''கல்விச்சுற்றுலா - 2025''']