"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 299: | വരി 299: | ||
===மார்ச்=== | ===மார்ச்=== | ||
====ஷலபோல்ஸவம் - 2020==== | ====ஷலபோல்ஸவம் - 2020==== | ||
[[ചിത്രം: | [[ചിത്രം:21302-annualday2019.jpeg|200px|thumb]] | ||
அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா ஷலபோல்ஸவம் - 2020 என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா ஷலபோல்ஸவம் - 2020 என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். | ||
2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை செயர்மேன் கெ.மது தொடங்கி வைத்தார் .குழந்தைகளின் இறைவணக்கத்தோடு தொடங்கிய ஷலபோல்ஸவத்திற்கு தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். முதலில் குத்துவிளக்கு ஏற்றிக்கொண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தலைவர் எம். சாமிநாதன் ஆவார். ஷைலஜா ஒரு வருட பள்ளியின் நிகழ்வுகளை அவையோர் முன் வாசித்தார். பின்பு இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்ற ஆர்ஷியா. எஸ், இந்த வருட எல்.எஸ்.எஸ் தேர்வு வெற்றியாளர்களான ஆராமிகா.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார்.எஸ், வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ், ஷிவானி. எஸ் போன்ற மாணவியர்களுக்கும், இந்த வருட சாஸ்திர பிரதிபா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவியான இஷா ரஞ்சித்திற்க்கும் செயர்மேன் விருது வழங்கி, பாராட்டினார். மேலும் வார்டு கவுன்சிலர்களான எம்.சிவக்குமார், கெ.மணிகண்டன், ஜி.வி.ஜி.எச்.எஸ்.எஸ் பிரின்சிபால் ஆர். ராஜீவன், சித்தூர் பிபிசி மனு சந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே. சிவன் போன்றோர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு இப்பள்ளியின் ஆசிரியை ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை வழங்கினார். | 2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை செயர்மேன் கெ.மது தொடங்கி வைத்தார் .குழந்தைகளின் இறைவணக்கத்தோடு தொடங்கிய ஷலபோல்ஸவத்திற்கு தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். முதலில் குத்துவிளக்கு ஏற்றிக்கொண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தலைவர் எம். சாமிநாதன் ஆவார். ஷைலஜா ஒரு வருட பள்ளியின் நிகழ்வுகளை அவையோர் முன் வாசித்தார். பின்பு இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்ற ஆர்ஷியா. எஸ், இந்த வருட எல்.எஸ்.எஸ் தேர்வு வெற்றியாளர்களான ஆராமிகா.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார்.எஸ், வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ், ஷிவானி. எஸ் போன்ற மாணவியர்களுக்கும், இந்த வருட சாஸ்திர பிரதிபா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவியான இஷா ரஞ்சித்திற்க்கும் செயர்மேன் விருது வழங்கி, பாராட்டினார். மேலும் வார்டு கவுன்சிலர்களான எம்.சிவக்குமார், கெ.மணிகண்டன், ஜி.வி.ஜி.எச்.எஸ்.எஸ் பிரின்சிபால் ஆர். ராஜீவன், சித்தூர் பிபிசி மனு சந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே. சிவன் போன்றோர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு இப்பள்ளியின் ஆசிரியை ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை வழங்கினார். | ||