"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| വരി 11: | വരി 11: | ||
====வாசிப்பு வாரம்==== | ====வாசிப்பு வாரம்==== | ||
[[ചിത്രം:21302-vayana.jpg|200px|thumb]] | [[ചിത്രം:21302-vayana.jpg|200px|thumb]] | ||
ஜூன் 19 வாசிப்பு வாரம் இருவார வாசிப்பு விழாவாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் கவிதா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எனது வாணி<ref>ஒரு வகுப்பில் இருந்து குழந்தைகள் நிகழ்த்துகின்ற நிகழ்ச்சிகள் அனைத்து குழந்தைகளும் அவரவர் வகுப்பிலிருந்து கேட்பதற்கான ஒரு செயல் திட்டம்</ref> என்ற பள்ளிக்கூட வானொலி நிகழ்வு, நடந்தேறியது. வகுப்பறை நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கதை எழுதுதல், கவிதை எழுதுதல், வினாடி வினா நிகழ்ச்சி, சுவரொட்டி தயாரித்தல், வாசிப்பு போட்டி, கையெழுத்து போட்டி போன்றன நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின்ஒரு சில நூல்களில் வரும் கதாபாத்திரங்களை மாணவர்கள் வேடமிட்டு நடித்துக் காட்டினர். | ஜூன் 19 வாசிப்பு வாரம் இருவார வாசிப்பு விழாவாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் கவிதா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எனது வாணி<ref>ஒவ்வொரு வகுப்பிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தி ஒரு வகுப்பில் இருந்து குழந்தைகள் நிகழ்த்துகின்ற நிகழ்ச்சிகள் அனைத்து குழந்தைகளும் அவரவர் வகுப்பிலிருந்து கேட்பதற்கான ஒரு செயல் திட்டம்</ref> என்ற பள்ளிக்கூட வானொலி நிகழ்வு, நடந்தேறியது. வகுப்பறை நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கதை எழுதுதல், கவிதை எழுதுதல், வினாடி வினா நிகழ்ச்சி, சுவரொட்டி தயாரித்தல், வாசிப்பு போட்டி, கையெழுத்து போட்டி போன்றன நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின்ஒரு சில நூல்களில் வரும் கதாபாத்திரங்களை மாணவர்கள் வேடமிட்டு நடித்துக் காட்டினர். | ||
====யோகா தினம்==== | ====யோகா தினம்==== | ||
| വരി 40: | വരി 40: | ||
====பள்ளிபொதுக்குழு==== | ====பள்ளிபொதுக்குழு==== | ||
2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் சிவகுமார் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை ஷைலஜா நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175 - ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக ரஞ்சித் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக சுதாகரனும் MPTA தலைவியாக ஷீபாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். | 2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் சிவகுமார் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை ஷைலஜா நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175-ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக ரஞ்சித் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக சுதாகரனும் MPTA தலைவியாக ஷீபாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். | ||