|
|
(2 ഉപയോക്താക്കൾ ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 10 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) |
വരി 1: |
വരി 1: |
| '''<big>[[தமிழ்]]</big>'''{{PHSSchoolFrame/Header}}
| | #തിരിച്ചുവിടുക [[സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ]] |
| {{prettyurl|sphs kozhinjampara}}
| |
| [[sphs]]
| |
| [[പ്രമാണം:സ്കൂൾ ചിത്രം.jpeg|പകരം=|ലഘുചിത്രം]] | |
| {{Infobox School
| |
| |സ്ഥലപ്പേര്=கொழிஞ்சாம்பாறை
| |
| |വിദ്യാഭ്യാസ ജില്ല=பாலக்காடு
| |
| |റവന്യൂ ജില്ല=பாலக்காடு
| |
| |സ്കൂൾ കോഡ്=21045
| |
| |എച്ച് എസ് എസ് കോഡ്=21045
| |
| |വി എച്ച് എസ് എസ് കോഡ്=
| |
| |വിക്കിഡാറ്റ ക്യു ഐഡി=Q64690797
| |
| |യുഡൈസ് കോഡ്=32060400707
| |
| |സ്ഥാപിതദിവസം=
| |
| |സ്ഥാപിതമാസം=
| |
| |സ്ഥാപിതവർഷം=1947
| |
| |സ്കൂൾ വിലാസം=தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி கொழிஞ்சாம்பாறை
| |
| |പോസ്റ്റോഫീസ്=கொழிஞ்சாம்பாறை
| |
| |പിൻ കോഡ്=678555
| |
| |സ്കൂൾ ഫോൺ=04923272368
| |
| |സ്കൂൾ ഇമെയിൽ=stpaulshss@gmail.com
| |
| |സ്കൂൾ വെബ് സൈറ്റ്=
| |
| |ഉപജില്ല=சிற்றூர்
| |
| |തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനം =கொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்து
| |
| |വാർഡ്=18
| |
| |ലോകസഭാമണ്ഡലം=ஆலத்தூர்
| |
| |നിയമസഭാമണ്ഡലം=ஆலத்தூர்
| |
| |താലൂക്ക്=சிற்றூர்
| |
| |ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്=சிற்றூர்
| |
| |ഭരണവിഭാഗം=அரசு உதவிபெறும் நிறுவனம்
| |
| |സ്കൂൾ വിഭാഗം= அரசு கல்வி நிறுவனம்
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ1=
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ2= நடு நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ3=உயர் நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ4=மேல் நிலைப்பள்ளி
| |
| |പഠന വിഭാഗങ്ങൾ5=
| |
| |സ്കൂൾ തലം=
| |
| |മാദ്ധ്യമം=தமிழ் , ஆங்கிலம் , மலையயாளம்
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=976
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം 1-10=796
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം 1-10=1772
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം 1-10=69
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=250
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=231
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=481
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം എച്ച്. എസ്. എസ്=22
| |
| |ആൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |പെൺകുട്ടികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |വിദ്യാർത്ഥികളുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |അദ്ധ്യാപകരുടെ എണ്ണം വി. എച്ച്. എസ്. എസ്=
| |
| |പ്രിൻസിപ്പൽ=யேசுதாஸ் பெஸ்கி
| |
| |വിഎച്ച്എസ്എസ് പ്രിൻസിപ്പൽ=
| |
| |വൈസ് പ്രിൻസിപ്പൽ=
| |
| |പ്രധാന അദ്ധ്യാപിക=
| |
| |പ്രധാന അദ്ധ്യാപകൻ=அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்
| |
| |പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=அருள் பாபு
| |
| |എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്=பிரசீதா
| |
| |size=640 x 640
| |
| |caption=ஞானம் , உண்மை , சேவை
| |
| |ലോഗോ=ஞானம் , உண்மை , சேவை
| |
| |logo_size=
| |
| }}
| |
| | |
| {| class="wikitable"
| |
| ![[வசதிகள்]]
| |
| ![[செயல்பாடுகள்]]
| |
| ![[குழுக்கள்]]
| |
| ![[வரலாறு]]
| |
| ![[அங்கீகாரங்கள்]]
| |
| |}<!-- സ്കൂൾ വിവരങ്ങൾ ഉൾപ്പെടുത്തുന്നതിനുള്ള സ്ഥലം ഇവിടെ അവസാനിക്കുന്നു -->
| |
| | |
| வரலாறு/[[மேலும் அறிய]]
| |
| | |
| '''<big>தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி தோற்றமும் வளர்ச்சியும்.</big>'''
| |
| | |
| | |
| <big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் அருட்பெருந்தகை மேதகு உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், '''அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.</big>
| |
| | |
| <big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், '''திரு விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் .1948ல் அண்மையிலுள்ள C.S.Mபள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியப் பெருமக்களும் இருந்தனர்''' .</big>
| |
| | |
| | |
| | |
| == பள்ளியின் வசதிகள் ==
| |
| <big>பள்ளி '''5.75 ஏக்கர்''' நிலத்தில் அமைந்துள்ளது. உயர்நிலைப் பள்ளியில் '''8 கட்டடங்களில் 60 வகுப்பறைகளும்''', மேல்நிலைப் பள்ளியில் ஒரு கட்டடத்தில் '''9 வகுப்பறை'''களும் உள்ளன. பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானமும் உள்ளது. நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனித்தனி கணினி ஆய்வகங்கள் உள்ளன. '''மூன்று ஆய்வகங்களில் சுமார் 41 மடிக் கணினிகள்''' உள்ளன. இரண்டு ஆய்வகங்களிலும் '''பிராட்பேண்ட் இணைய வசதி''' உள்ளது.</big>
| |
| | |
| == செயல்படும் குழுக்கள் ==
| |
| '''<big>பள்ளியில் உள்ள பல்வேறு குழுக்களைப் பற்றியும் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள அவற்றின் லிங்கை கிளிக் செய்க</big>'''
| |
| *'''<big>[[செஞ்சிலுவை|செஞ்சிலுவை குழு]]</big>'''
| |
| *'''<big>[[என்.சி.சி]]</big>'''
| |
| *'''இசைக்குழு'''
| |
| *'''வகுப்பு இதழ்'''
| |
| *'''[[வித்யாரங்கம் கலா சாகித்ய வேதி குழு]]'''
| |
| *'''[[லிட்டில் கைட்ஸ்|<big>லிட்டில் கைட்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[ஸ்போட்ஸ் கிளப்|<big>ஸ்போட்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[நூலகம் கிளப்|<big>நூலகம் குழு</big>]]'''
| |
| *'''[[சயின்ஸ் கிளப்|<big>சயின்ஸ் குழு</big>]]'''
| |
| *'''[[நேட்சுரல் கிளப்|<big>நேட்சுரல் குழு</big>]]'''
| |
| *<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big>
| |
| ==நிர்வாகம் ==
| |
| '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக திரு. யேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>'''
| |
| {| class="wikitable"
| |
| |+
| |
| !'''<big>ஆண்டு</big>'''
| |
| !'''<big>மேலாளர்கள்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1947</big>'''
| |
| |'''<big>மேதகு உபகார சுவாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>1948</big>'''
| |
| |'''<big>அருட்திரு மனுவேல் அடிகளார்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1969</big>'''
| |
| |'''<big>அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1977</big>'''
| |
| |'''<big>அருட்திரு கே.பி.வின்சென்ட்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1986</big>'''
| |
| |'''<big>அருட்திரு எஸ்.எம்.அமலதாஸ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1993</big>'''
| |
| |'''<big>அருட்திரு எம்.குருசாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>2000</big>'''
| |
| |'''<big>அருட்திரு அமல்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2003</big>'''
| |
| |'''<big>அருட்திரு மரிய இருதய நாதர்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2008</big>'''
| |
| |'''<big>அருட்திரு மதலைமுத்து</big>'''
| |
| |-
| |
| |'''<big>2014</big>'''
| |
| |'''<big>[[அருட்திரு லூயிஸ் மரிய பாப்பு]]</big>'''
| |
| |}
| |
| == முன்னால் தலைமை ஆசிரியர்கள் ==
| |
| இப்பள்ளியின் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , அவர்கள் பணிபுரிந்த வருடமும்.
| |
| {| class="wikitable"
| |
| |+
| |
| !''<big>ஆண்டு</big>''
| |
| ! ''<big>பணிபுரிந்த மற்றும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்</big>''
| |
| |-
| |
| |'''<big>1947</big>'''
| |
| |'''<big>விஷ்வநாத ஐயர்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1948</big>'''
| |
| |<big>'''சவரிமுத்து'''</big>
| |
| |-
| |
| |'''<big>1950</big>'''
| |
| |'''<big>அருட்தந்தை இம்மானுவேல்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1969</big>'''
| |
| |'''<big>ஞானாமிர்தம்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1986</big>'''
| |
| |'''<big>காதர் பாட்ஷா</big>'''
| |
| |-
| |
| |'''<big>1987</big>'''
| |
| |'''<big>பிலமின்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1997</big>'''
| |
| |'''<big>குஞ்சப்பன்</big>'''
| |
| |-
| |
| |'''<big>1998</big>'''
| |
| |'''<big>வெங்கிடசாமி</big>'''
| |
| |-
| |
| |'''<big>1999</big>'''
| |
| |'''<big>அருணாட்சலம்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2000</big>'''
| |
| |'''<big>ஹில்டாமேரி</big>'''
| |
| |-
| |
| |'''<big>2009</big>'''
| |
| |'''<big>சிஸிலி ஆண்டனி சரோஜா</big>'''
| |
| |-
| |
| |'''<big>2011</big>'''
| |
| |'''<big>மரிய ஜோன் போஸ்கோ</big>'''
| |
| |-
| |
| |'''<big>2013</big>'''
| |
| |'''<big>ஆண்டனி அமல்ராஜ்</big>'''
| |
| |-
| |
| |'''<big>2017</big>'''
| |
| |'''<big>அருட்தந்தை அலேஸ் சுந்தர்ராஜ்</big>'''
| |
| |}
| |
| | |
| == பிரபல முன்னாள் மாணவர்கள் ==
| |
| | |
| # <big>'''1972ல் கிரி''' என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
| |
| # <big>இப்பள்ளியில் '''2002''' ஆம் வருடம் '''10 : A''' வகுப்பில் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big>
| |
| # <big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big>
| |
| # <big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.'''இந்த நிகழ்வு எங்கள் தூய சின்னப்பர் உயர்நிலைப் பள்ளிக்கு கிடைத்த மணிமகுடம் ஆகும்.</big>
| |
| *
| |
| | |
| ==வழி காட்டி==
| |
| {| class="infobox collapsible collapsed" style="clear:left; width:50%; font-size:90%;"
| |
| | style="background: #ccf; text-align: center; font-size:99%;" |
| |
| |-
| |
| |style="background-color:#A1C2CF; " | '''വിദ്യാലയത്തിലേക്ക് എത്തുന്നതിനുള്ള മാർഗ്ഗങ്ങൾ'''
| |
| *28 k.m distance from palakkad
| |
| | |
| | |
| {| cellpadding="2" cellspacing="0" border="1" style=" border-collapse: collapse; border: 1px #BEE8F1 solid; font-size: small "
| |
| | |
| * via Palakkad - Pollachi Rd
| |
| |----
| |
| * 28 k.m distance from palakkad
| |
| | |
| |}
| |
| |}
| |
| {{#multimaps: 10.743134959272398, 76.8307166028902| width=600px | zoom=18 }}
| |
| <!--visbot verified-chils->-->
| |