"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അക്ഷരവൃക്ഷം/கொரோனாவை ஒழிப்போம்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
(മറ്റൊരു ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 3 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
വരി 1: | വരി 1: | ||
{{BoxTop1 | {{BoxTop1 | ||
| തലക്കെട്ട്= கொரோனாவை ஒழிப்போம் <!-- തലക്കെട്ട് - സമചിഹ്നത്തിനുശേഷം കവിതയുടെ തലക്കെട്ട് നൽകുക --> | | തലക്കെട്ട്= <font size=5>கொரோனாவை ஒழிப்போம்</font> <!-- തലക്കെട്ട് - സമചിഹ്നത്തിനുശേഷം കവിതയുടെ തലക്കെട്ട് നൽകുക --> | ||
| color= | | color= 5 <!-- color - സമചിഹ്നത്തിനുശേഷം 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക --> | ||
}} | }} | ||
தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் பரவி வருகிறது. இதை ஒழிக்க நாம் | <font size=4>தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் பரவி வருகிறது. இதை ஒழிக்க நாம் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். தினமும் வீட்டிற்கு முன்னால் பசுஞ்சாணம் தெளிக்கலாம். காலை மாலை இரு வேளைகளும் குளிக்க வேண்டும். மஞ்சளின் அதிக பயன்பாடு நோய் கிருமிகள் அண்டுவதை தடுக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டை சுத்தமாக துடைத்து வைக்க வேண்டும். வெளியே சென்று வரும் போது கை, கால்களை கழுவின பிறகுதான் வீட்டினுள் நுழைய வேண்டும். காய்கறிகள் வாங்க வீட்டிலிருந்து செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். சமூகத்திற்குள் செல்லும் போது பொதுமக்கள் 1 அடி தள்ளி நிற்பது நன்று. எனில் கொரோனா தொற்றை முழுதுமாக ஒழிக்கலாம். '''கொரோனா ஒழிக... மக்கள் வாழ்க'''.</font> | ||
{{BoxBottom1 | {{BoxBottom1 | ||
വരി 15: | വരി 15: | ||
| ജില്ല= പാലക്കാട് | | ജില്ല= പാലക്കാട് | ||
| തരം= ലേഖനം <!-- കവിത / കഥ / ലേഖനം --> | | തരം= ലേഖനം <!-- കവിത / കഥ / ലേഖനം --> | ||
| color= | | color= 5<!-- color - 1 മുതൽ 5 വരെയുള്ള ഏതെങ്കിലും നമ്പർ നൽകുക --> | ||
}} | }} | ||
{{Verification4|name=Mohammedrafi|തരം= ലേഖനം}} |
14:04, 6 മേയ് 2020-നു നിലവിലുള്ള രൂപം
கொரோனாவை ஒழிப்போம்
தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் பரவி வருகிறது. இதை ஒழிக்க நாம் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். தினமும் வீட்டிற்கு முன்னால் பசுஞ்சாணம் தெளிக்கலாம். காலை மாலை இரு வேளைகளும் குளிக்க வேண்டும். மஞ்சளின் அதிக பயன்பாடு நோய் கிருமிகள் அண்டுவதை தடுக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டை சுத்தமாக துடைத்து வைக்க வேண்டும். வெளியே சென்று வரும் போது கை, கால்களை கழுவின பிறகுதான் வீட்டினுள் நுழைய வேண்டும். காய்கறிகள் வாங்க வீட்டிலிருந்து செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். சமூகத்திற்குள் செல்லும் போது பொதுமக்கள் 1 அடி தள்ளி நிற்பது நன்று. எனில் கொரோனா தொற்றை முழுதுமாக ஒழிக்கலாம். கொரோனா ஒழிக... மக்கள் வாழ்க.
സാങ്കേതിക പരിശോധന - Mohammedrafi തീയ്യതി: 06/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം |
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ സൃഷ്ടികൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- ചിറ്റൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം പദ്ധതിയിലെ ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- ചിറ്റൂർ ഉപജില്ലയിലെ അക്ഷരവൃക്ഷം-2020 ലേഖനംകൾ
- പാലക്കാട് ജില്ലയിൽ 06/ 05/ 2020ന് ചേർത്ത അക്ഷരവൃക്ഷം സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാം ഘട്ടത്തിൽ പരിശോധിച്ച സൃഷ്ടികൾ
- അക്ഷരവൃക്ഷം 2020 പദ്ധതിയിൽ നാലാംഘട്ടത്തിൽ പരിശോധിച്ച ലേഖനം