ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/അക്ഷരവൃക്ഷം/கொரோனாவை ஒழிப்போம்

கொரோனாவை ஒழிப்போம்

தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் பரவி வருகிறது. இதை ஒழிக்க நாம் அனைவரும் வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். தினமும் வீட்டிற்கு முன்னால் பசுஞ்சாணம் தெளிக்கலாம். காலை மாலை இரு வேளைகளும் குளிக்க வேண்டும். மஞ்சளின் அதிக பயன்பாடு நோய் கிருமிகள் அண்டுவதை தடுக்கும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டை சுத்தமாக துடைத்து வைக்க வேண்டும். வெளியே சென்று வரும் போது கை, கால்களை கழுவின பிறகுதான் வீட்டினுள் நுழைய வேண்டும். காய்கறிகள் வாங்க வீட்டிலிருந்து செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். சமூகத்திற்குள் செல்லும் போது பொதுமக்கள் 1 அடி தள்ளி நிற்பது நன்று. எனில் கொரோனா தொற்றை முழுதுமாக ஒழிக்கலாம். கொரோனா ஒழிக... மக்கள் வாழ்க.

தயாளன்
4 C ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ
ചിറ്റൂർ ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
ലേഖനം


 സാങ്കേതിക പരിശോധന - Mohammedrafi തീയ്യതി: 06/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - ലേഖനം