"லிட்டில் கைட்ஸ்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21045 (സംവാദം | സംഭാവനകൾ)
'லிட்டில் கைட்ஸ் പ്രമാണം:WhatsApp Image 2022-01-15 at 11.02.42 AM.jpg|ലഘ...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21045 (സംവാദം | സംഭാവനകൾ)
(ചെ.)No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 7 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
லிட்டில் கைட்ஸ்
'''<big>லிட்டில் கைட்ஸ்</big>'''
 
{{Schoolwiki award applicant}}
[[പ്രമാണം:WhatsApp Image 2022-01-15 at 11.02.42 AM.jpg|ലഘുചിത്രം]]
[[പ്രമാണം:WhatsApp Image 2022-01-15 at 11.02.42 AM.jpg|ലഘുചിത്രം]]


பள்ளியில் லிட்டில் கைட்ஸ் ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை பள்ளியில் முதலில் துவக்கி வைத்தவர் '''டோமிக் ஆசிரியரும் , திவ்யா ஆசிரியை''' ஆவர்கள். இப்போது இதை நடைமுறைப்படுத்தி வருபவர்கள் '''சோபி டீச்சரும் , திவ்யா டீச்சரும்''' ஆவார்கள் . இந்த ஆண்டு லிட்டில் கைட்ஸ் மாணவர்களை ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . மொத்தம் '''52''' மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் .அதில்'''49''' மாணவர்கள் பங்கேற்றனர் '''<big>30</big>''' '''மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்''' . ஜெயிப்பதற்கான மதிப்பெண்களுக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் மாணவர்கள் வாங்கினாலும்  எங்கள் பள்ளியில் '''15''' மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அதனுடைய 2 மடங்கு மாணவர்கள் , 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . '''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் ,செவ்வாய், புதன் மதியம் 2 .30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை''' வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . வகுப்புகள் '''தகவல் தொழில்நுட்பம் ஆய்வகத்தில்''' வைத்து நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழன், வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் மதியம் 1 முதல் 2 மணி வரை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.


பள்ளியில் லிட்டில் கயிறு சிறப்பாக நடைபெற்று வருகிறது இதை பள்ளியில் முதலில் துவக்கி வைத்தவர் அடோமிக் ஆசிரியரும் திவ்யா ஆசிரியரும் அவர்கள் இப்போது இதை நடைமுறைப்படுத்தி வருபவர்கள் சோபி டீச்சரும் திவ்யா டீச்சரும் ஆவார்கள் இந்த ஆண்டு லிட்டில் கைட்ஸ் மாணவர்களை ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் மொத்தம் 52 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த னர் அதில் நாற்பத்தி ஒன்பது மாணவர்கள் பங்கேற்றனர் 30 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் ஜெயிப்பதற்கான மதிப்பெண்களுக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் மாணவர்கள் வாங்கினாலும் கைத் ஸ்கூல் 15 மடிக்கணினிகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக அதனுடைய 2 மடங்கு மாணவர்கள் 30 மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் செவ்வாய் புதன் மதியம் 2 30 மணி முதல் மதியம் மூன்று முப்பது மணி வரை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன வகுப்புகள் ஐடி லேபிள் வைத்து நடைபெறுகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழன் வெள்ளி சனி ஆகிய நாட்களில் மதியம் 1 முதல் 2 மணி வரை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
'''<big><br />
எங்கள் பள்ளியில் நடைபெற்ற லிட்டில் கைட்ஸ் தவக்க முகாமைப் பற்றி தெரிந்து கொள்ள தரப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தவும்.</big>'''
           
[[துவக்க முகாம்]]
"https://schoolwiki.in/லிட்டில்_கைட்ஸ்" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്