"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /எனது நாடு" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
വരി 1: വരി 1:
==எனது நாடு... எனது சித்தூர்...==
==எனது நாடு... எனது சித்தூர்...==
===இடவரலாறு===
சித்தூர்:
* சுற்றியுள்ள ஊர் (கிராமம்) சித்தூர் என்று அழைக்கப்படுகிறது.
* சித்புரிக்கு சித்தூர் என்று பெயர்.
* சுற்றிலும் ஆர் (ஆறு) சித்தூர் என்று அழைக்கப்படுகிறது.
===கொங்கன் படை===
===கொங்கன் படை===
[[പ്രമാണം:21302-konganpada.jpeg|thumb|200px|கொங்கன் படை]]
[[പ്രമാണം:21302-chitturkavu.jpeg|thumb|200px|சித்தூர் காவு]]
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் சித்தூர். அதுமட்டுமல்ல செல்வ சிறப்பிலும் எப்பொழுதும் முன்னிலையில்தான். இங்குள்ள செல்வச்சிறப்பினைக் கண்டு ஆசைப்பட்டு சித்தூர் தேசத்தை பிடித்தடக்க முயன்ற கொங்கு நாட்டு மன்னனை சித்தூர் காவில் உள்ள பகவதியின் துணையோடு தோற்கடித்து நாட்டை காப்பாற்றிய வீர கதையை நாம் அனைவரும் கேட்டிருப்போம். இதை நினைவுபடுத்தும் விதமாக வருடந்தோறும் சித்தூர் மக்கள் கொங்கன் படை கொண்டாடி வருகின்றனர். இது சித்தூரின் தேசிய திருவிழாவாகும். [[{{PAGENAME}}/அம்பாட்டு மனை|அம்பாட்டு மனை]], தச்சாட்டு மனை, [[{{PAGENAME}}/சம்பத்து மனை|சம்பத்து மனை]], எழுபத்து மனை, பொறயத்து மனை போன்றவை சிற்றூரில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க தரவாடுகளாகும். இந்த மனைகளில் உள்ள பெரியவர்களும் ஊர்மக்களும் சேர்ந்துதான் கொங்கன் படையை இன்றளவும் நடத்திவருகின்றனர்.  